Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Chorus : ……………………….

Chorus : Paal ice cup ice
Paal ice cup ice
Paal ice cup ice
Paal ice cup ice

Female : Saathikkada pothikkada
Bathiramaa paduthukkada
Veettukkulla oosi vedi
Poda poren

Female : Vaaya nalla moodikittu
Kaala konjam kaatikittu
Kaadhukulla katterumbha
Yera poren

Female : Thekki vacha aasai ellaam
Theeka poren
Meesa vecha aambalaiyaa
Maara poren
Kannadichu kaalingala
Thakka poren
Mottaiyila seepa vechu
Seeva poren

Male : Legilekke legilekke
Legilekke legilekke
Legilekke legilekke le le le

Male : Saathikkadi pothikkadi
Bathiramaa paduthukkadi
Veettukkulla oosi vedi
Poda poren

Chorus : Paal ice cup ice
Paal ice cup ice

Female : {Lethulathanna lethulathanna
Lethulathanna lethulathanna
Lathunae lathunaa
Lathunae lathunaa} (2)

Male : Paadhi vettuna maampazhathula
Kaal vazhukkida en kazhuthula
Sulukko sulukku
Sulukko sulukku

Male : Kai valikkudhu kaal valikkudhu
Mel valikkudhu en vayathula
Amukko amukku
Amukko amukku

Female : Kai amukka kaal amukka
Mood-u vandhaa mel amukka
Neenga vecha aalu illa
Pombalainga dhaan

Female : Oora vecha sandhanatha
Kozha kozha-nu nenjil vechu
Thaevai illaa soottai ellaam
Aaththik kollaiyaa

Chorus : ……………………………….

Male : Saathikkadi pothikkadi
Bathiramaa paduthukkadi
Veettukkulla oosi vedi
Poda poren

Male : Vaaya nallaa moodikkittu
Vaanaramaa maarikkittu
Mookka vechi dhum adichi
Kaatta poren

Chorus : ……………………………

Male : {Lethulathanna lethulathanna
Lethulathanna lethulathanna
Lathunae lathunaa
Lathunae lathunaa} (2)

Female : Pechu vaakkula kann adikkara
Kaaththu vaakkula kai pudikkara
Dubukko dubukku
Dubukko dubukku

Feamle : Nee nadathura naadagathula
Naan nadikkara paathurathula
Silukko silukku
Silukko silukku

Male : Fan-ukku naan kaathadippen
Sun-ukku naan torch adippen
Gin-ukkulla coke-a vechi
Koothadippendi

Male : Pulikku naan pottu veppen
Mallikku naan poova veppen
Kann asandhaa vaanathaiyae
Pootti veppendi

Chorus : ………………………………………

Male : Saathikkadi pothikkadi
Bathiramaa paduthukkadi
Veettukkulla oosi vedi
Poda poren

Male : Vaaya nallaa moodikkittu
Vaanaramaa maarikkittu
Mookka vechi dhum adichi
Kaatta poren

Male : Paattukkulla sedhi onnu
Solla poren
Naattukkulla prachanaiya
Theekka poren
Kettavana koondukkulla
Yetha poren
Nallavana thola thottu
Thookka poren

Male : Legilekke legilekke
Legilekke legilekke
Legilekke legilekke le le le

Male : Saathikkadi pothikkadi
Bathiramaa paduthukkadi
Veettukkulla oosi vedi
Poda poren

Chorus : Paal ice cup ice
Paal ice cup ice
Thillelak
Paal ice cup ice
Paal ice cup ice
Thillelak
Paal ice cup ice
Paal ice cup ice
Thillelak
Paal ice cup ice
Paal ice cup ice
Thillelak

பாடகர் : விஜய் அண்டோனி

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

குழு : ……………………………….

குழு : பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்

பெண் : சாத்திகடா போத்திகடா
பத்திரமா படுத்துக்கடா
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்

பெண் : வாய நல்லா மூடிகிட்டு
கால கொஞ்சம் காட்டிகிட்டு
காதுக்குள்ள கட்டெறும்பா
ஏறப் போறேன்

பெண் : தேக்கி வெச்ச ஆசை எல்லாம்
தீக்க போறேன்
மீச வெச்ச ஆம்பளையா
மாற போறேன்
கண்ணடிச்சு காலைங்கள
தாக்க போறேன்
மொட்டையில சீப்ப வெச்சு
சீவப்போறேன்

ஆண் : லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே

ஆண் : சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்

குழு : பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்

பெண் : {லேதுலத்துன லேதுலத்துன
லேதுலத்துன லேதுலத்துன
லதுனே லதுணா
லதுனே லதுணா} (2)

ஆண் : பாதி வெட்டுன
மாம்பழத்துல
கால் வழுக்கிட என் கழுத்துல
சுளுக்கோ சுளுக்கு
சுளுக்கோ சுளுக்கு

ஆண் : கை வலிக்குது கால் வலிக்குது
மேல் வலிக்குது என் வயித்துல
அமுக்கோ அமுக்கு
அமுக்கோ அமுக்கு

பெண் : கை அமுக்க கால் அமுக்க
மூடு வந்தா மேல் அமுக்க
நீங்க வச்ச ஆளு இல்ல
பொம்பளைங்க தான்

பெண் : ஊர வச்ச சந்தனத்த
கொழகொழனு நெஞ்சில் வச்சி
தேவையில்லா சூட்ட எல்லாம்
ஆத்தி கொள்ளையா

குழு : ………………………….

ஆண் : சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்

ஆண் : வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிகிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டப் போறேன்

குழு : ………………………………………………

ஆண் : {லேதுலத்துன லேதுலத்துன
லேதுலத்துன லேதுலத்துன
லதுனே லதுணா
லதுனே லதுணா} (2)

பெண் : பேச்சு வாக்குல
கண்ணடிக்கிற
காத்து வாக்குல கை
புடிக்கிற
டுபுக்கோ டுபுக்கு
டுபுக்கோ டுபுக்கு

பெண் : நீ நடத்துற நாடகத்துல
நான் நடிக்கிற பாத்தரத்துல
சிலுக்கோ சிலுக்கு
சிலுக்கோ சிலுக்கு

ஆண் : பேனுக்கு நான் காத்தடிப்பேன்
சன்னுக்கு நான் டார்ச் அடிப்பேன்
ஜின்னுக்குள்ள கோக்க வச்சி
கூத்தடிப்பேண்டி

ஆண் : புலிக்கு நான் பொட்டு வைப்பேன்
மல்லிக்கி நான் பூவு வைப்பேன்
கண்ணசந்தா வானத்தையே
பூட்டி வைப்பேன்டி

குழு : …………………………………..

ஆண் : சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்

ஆண் : வாய நல்லா மூடிகிட்டு
வானரமா மாறிகிட்டு
மூக்க வச்சி தம்மடிச்சி
காட்டப் போறேன்

ஆண் : பாட்டுக்குள்ள சேதி ஒன்னு
சொல்ல போறேன்
நாட்டுக்குள்ள பிரச்சனைய
தீக்க போறேன்
கெட்டவன கூண்டுக்குள்ள
ஏத்த போறேன்
நல்லவன தோழ தொட்டு
தூக்க போறேன்

ஆண் : லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே
லேகிலெக்கே லேகிலெக்கே லே லே லே

ஆண் : சாத்திகடி போத்திகடி
பத்திரமா படுத்துக்கடி
வீட்டுக்குள்ள ஊசிவெடி
போட போறேன்

குழு : {பால் ஐஸ் கப் ஐஸ்
பால் ஐஸ் கப் ஐஸ்
தில்லேலக் } (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here