Singers : Asha Bhosle and Ilayaraja

Music by : Ilayaraja

Male : Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku} (2)

Female : Ippo saathu nadai saathu
Kulir kaaththu kaappaathu
Kaiya koththu kaiya koththu
Idam paathu kodiyethu

Chorus : Yeye yeye yeye yeye yeye yeye
Yeye yeye yeye yeye yeye yeye

Female : Ippo saathu nadai saathu
Kulir kaaththu kaappaathu
Kaiya koththu kaiya koththu
Idam paathu kodiyethu

Male : ……………………………….

Female : Kaanaatha kannum kannalla
Kaniyaatha nenjum nenjalla
Veraarum konjum pennalla
Vilai thandhu vaangum ponnalla

Female : Virasamo sarasamo
Enakku or avasaram
Vishayathai mudithida
Thodanginen naadagam

Female : Ennikkai illaatha
Kelikkai thaaninge
Undaagum inbaththil
Ellorkkum or pangae

Male : Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku} (2)

Female : Ippo saathu nadai saathu
Kulir kaaththu kaappaathu
Kaiya koththu kaiya koththu
Idam paathu kodiyethu

Chorus : Yeye yeye yeye yeye yeye yeye
Yeye yeye yeye yeye yeye yeye

Female : Ippo saathu nadai saathu
Kulir kaaththu kaappaathu

Female : Nee podu kaadhal vinnaappam
Kidaikkaadhu vere sandharppam
Nee vandhu aadum oonjal naan
Azhagaaga paadum angel naan

Female : Tharaiyilae dharisanam
Tharugira nilavidhu
Araiylae abhinayam
Purigira malaridhu

Female : Sekkaaga en pinnae
Suththaadha aal illai
Ellaarum en peyarai
Sollaadha naal illai

Male : Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku thum
Thum chikkuchakku} (2)

Female : Ippo saathu nadai saathu
Kulir kaaththu kaappaathu
Kaiya koththu kaiya koththu
Idam paathu kodiyethu

Chorus : Yeye yeye yeye yeye yeye yeye
Yeye yeye yeye yeye yeye yeye

Female : Ippo saathu nadai saathu
Kulir kaaththu kaappaathu
Ippo saathu nadai saathu
Ippo saathu nadai saathu

பாடகர்கள் : ஆஷா போஸ்லே மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹா…. ஹா….

ஆண் : {தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சா……} (2)

பெண் : இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்….
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து

குழு :
ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே…..
ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே……

பெண் : இப்போ சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து……

ஆண் : ஹாஆஆஆஆ……..
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்……..

பெண் : காணாத கண்ணும் கண்ணல்ல
கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல
வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல
விலை தந்து வாங்கும் பொன்னல்ல

பெண் : விரசமோ சரசமோ
எனக்கு ஓர் அவசரம்
விஷயத்தை முடித்திட
தொடங்கினேன் நாடகம்

பெண் : எண்ணிக்கை இல்லாத….
கேளிக்கை தானிங்கே
உண்டாகும் இன்பத்தில்
எல்லோருக்கும் ஓர் பங்கே

ஆண் : {தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சா……} (2)

பெண் : இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்….
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து

குழு :
ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே…..
ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே……

பெண் : இப்போ சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து

ஆண் : ஹாஆஆஆஆ……..
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு……..

பெண் : நீ போடு காதல் விண்ணப்பம்
கிடைக்காது வேறே சந்தர்ப்பம்
நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான்
அழகாக பாடும் ஏஞ்சல் நான்

பெண் : தரையிலே தரிசனம்
தருகிற நிலவிது
அறையிலே அபிநயம்
புரிகிற மலரிது

பெண் : செக்காக என் பின்னே
சுத்தாத ஆள் இல்லை
எல்லாரும் என் பேரை
சொல்லாத நாள் இல்லை

ஆண் : {தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சக்கு தும்
தும் சிக்குச்சா……} (2)

பெண் : இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ் ஆ….
குளிர் காத்து காப்பாத்து
கைய கோர்த்து கைய கோர்த்து
இடம் பார்த்து கொடியேத்து

குழு :
ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே…..
ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே……

பெண் : {இப்போ சாத்து நடை சாத்து
குளிர் காத்து காப்பாத்து
இப்போ சாத்து நடை சாத்து} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here