Singers : S. C. Krishnan and A. G. Rathnamala

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Saathukudi saaruthana pathukkudi
Saathukudi saaruthana pathukkudi
On dhaagam theera istam pola oothikkudi
On dhaagam theera istam pola oothikkudi
Idhu saathukudi saaruthana pathukkudi

Male : Pakkuren nalla pakkuren
Female : Saathukudi saaruthana pathukkudi

Female : Sandhaiyilae kedaikkum
Pazhachaaru illae
Idhu indha veettu marathil kaacha
Rendu pazhathin saaru idhu

Male : Paathirathil iruppadhai
Nee paritchai pakkalae
Kovai pazhathai pola
Udhatinaalae inippai serkkalae
Paathirathil iruppadhai
Nee paritchai pakkalae
Kovai pazhathai pola
Udhatinaalae inippai serkkalae
Idhu saathukudi saaruthana pathukkodu
En dhaagam theera inipai idhil serthukkodu
Idhu saathukudi saaruthana pathukkodu

Female : Kaathirukkanum
Adhukku yetha kaalamum varanum
En kaluthil mudichi potta pinnae
Appadi kekkanum
Male : Ammadi
Female : Kaathirukkanum
Adhukku yetha kaalamum varanum
En kaluthil mudichi potta pinnae
Appadi kekkanum
Ippo saathukudi saaruthana pathukkudi
On dhaagam theera sakkara pottu aathikkudi
Idhu saathukudi saaruthana pathukkudi

Male : Aathi aathi kudicha podhum
Soodu aaralae
Mana soodu aarala
Nee anagae poyi nirpadhaalae
Dhagam theerala
Enakku dhaagam therrala

Female : Aiyaa
Aakka porutha manushan neeyum
Aara porukkanum
Enga appakitta sammadham kettu
Vishayam mudikanum

Male : Haiyaiyoo
Female : Aakka porutha manushan neeyum
Aara porukkanum
Enga appakitta sammadham kettu
Vishayam mudikanum

Male : Haan haan
Chinna vishayam idhukku
Avunga sammadham edhukku
Chinna vishayam idhukku
Avunga sammadham edhukku
Enakku thevaiyaana inippu unadhu
Vaayilae irukku

Female : Sirichu sirichu pesi
Ennai mayakkum machaane
Sirichu sirichu pesi
Ennai mayakkum machaane
Nee viricha valaiyil
Kadavul ennai vizhavum vechaanae

Female : Ippo saathukudi saara idhai maathipittaen
Un dhaagam theera inippai
Idhil serthupittaen

Male : Aama saathukudi saara idhai Maathiputtae
En dhaagam theera inippai
Idhil serthuputtae
Saathukudi saara idhai maathiputtae

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணா மற்றும் ஏ. கே. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
ஒன் தாகம் தீர இஷ்டம் போல ஊத்திக்குடி
ஒன் தாகம் தீர இஷ்டம் போல ஊத்திக்குடி
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி

ஆண் : பாக்குறேன் நல்லா பாக்குறேன்
பெண் : சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி

பெண் : சந்தையிலே கெடைக்கும் பழச்சாறு
இல்லே சாரு
இது இந்த வீட்டு மரத்தில் காச்ச
ரெண்டு பழத்தின் சாறு …..

ஆண் : பாத்திரத்தில் இருப்பதை
நீ பரீட்சை பாக்கலே
கோவை பழத்தைப் போல
உதட்டினாலே இனிப்பைச் சேர்க்கலே
பாத்திரத்தில் இருப்பதை
நீ பரீட்சை பாக்கலே
கோவை பழத்தைப் போல
உதட்டினாலே இனிப்பைச் சேர்க்கலே
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக் கொடு
என் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துக்கொடு
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக் கொடு

பெண் : காத்திருக்கணும் அதுக்கு
ஏத்த காலமும் வரணும்
என் கழுத்தில் முடிச்சி போட்ட பின்னே
அப்படி கேக்கணும்
ஆண் : அம்மாடி ….
பெண் : காத்திருக்கணும் அதுக்கு
ஏத்த காலமும் வரணும்
என் கழுத்தில் முடிச்சி போட்ட பின்னே
அப்படி கேக்கணும்
இப்போ சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி
ஒன் தாகம் தீர சக்கர போட்டு ஆத்திக்குடி
இது சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி

ஆண் : ஆத்தி ஆத்தி குடிச்ச போதும்
சூடு ஆறலே
மன சூடு ஆறல
நீ அங்கே போயி நிற்பதாலே
தாகம் தீரல எனக்கு தாகம் தீரல

பெண் : ஐயா
ஆக்கப் பொறுத்த மனுஷன்
நீயும் ஆற பொறுக்கணும்
எங்க அப்பாக்கிட்ட
சம்மதம் கேட்டு விஷயம் முடிக்கணும்

ஆண் : ஹான் ஹான்
சின்ன விஷயம் இதுக்கு
அவுங்க சம்மதம் எதுக்கு
சின்ன விஷயம் இதுக்கு
அவுங்க சம்மதம் எதுக்கு
எனக்கு தேவையான இனிப்பு
உனது வாயிலே இருக்கு

பெண் : சிரிச்சு சிரிச்சு பேசி
என்னை மயக்கும் மச்சானே
சிரிச்சு சிரிச்சு பேசி
என்னை மயக்கும் மச்சானே
நீ விரிச்ச வலையில் கடவுள் என்னை
விழவும் வச்சானே

பெண் : இப்போ சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டேன்
உன் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துப்பிட்டேன்
ஆண் : ஆமா சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டே
என் தாகம் தீர இனிப்பை இதில் சேர்த்துப்பிட்டே.
சாத்துக்குடி சாறா இதை மாத்திப்பிட்டே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here