Singer : Trichy Loganathan

Music by : Vishwanathan-Ramamoorthy

Lyrics by : Kannadasan

Male : Hoo ooo oo hoo oo oo hoo ooo oo

Male : Sattaiyilla bambaram pol
Aattuvikkum aandavanae
Male and Chorus : Sattaiyilla bambaram pol
Aattuvikkum aandavanae
Thaaraniyil ezhaigalai
Vaazha veippaan eeswaranae
Thaaraniyil ezhaigalai
Vaazha veippaan eeswaranae
Sattaiyilla bambaram pol
Aattuvikkum aandavanae

Dialogue : ………………..

Male : Anbu vadivanavane
Aram valartha iraiyavanae
Anbu vadivanavane
Aram valartha iraiyavanae
Thunbamenum kadalinilae
Thoni ennum thunaiyavanae
Thunbamenum kadalinilae
Thoni ennum thunaiyavanae

Male and Chorus : Anbu vadivanavane
Aram valartha iraiyavanae
Thunbamenum kadalinilae
Thoni ennum thunaiyavanae

Dialogue : .……………….

Male : Kandavargal sonnadhillai
Sonnavargal kandathillai
Kandavargal sonnadhillai
Sonnavargal kandathillai
Vinduraikka evarum illai
Vindhaiyilum vindhaiyada
Vinduraikka evarum illai
Vindhaiyilum vindhaiyada

Male and Chorus : Kandavargal sonnadhillai
Sonnavargal kandathillai
Vinduraikka evarum illai
Vindhaiyilum vindhaiyada

Dialogue : ………………..

Male : Savadhilae veeram illai
Dharmam illai inbam illai
Thanjamavan paadhamada
Sanjalangal theerumada
Thanjamavan padhamada

Male and Chorus : Savadhilae veeram illai
Dharmam illai inbam illai
Savadhilae veeram illai
Dharmam illai inbam illai
Thanjamavan paadhamada
Sanjalangal theerumada
Thanjamavan paadhamada
Sanjalangal theerumada
Sanjalangal theerumada……(4)

பாடகர் : திருச்சி லோகநாதன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

திருச்சி லோகநாதன்

ஆண் : முனங்கல்……..

ஆண் : சாட்டயில்லாப் பம்பரம் போல்
ஆட்டுவிக்கும் ஆண்டவனே
ஆண் மற்றும் குழு : சாட்டயில்லாப் பம்பரம் போல்
ஆட்டுவிக்கும் ஆண்டவனே
தாரணியில் ஏழைகளை
வாழ வைப்பான் ஈசுவரனே
தாரணியில் ஏழைகளை
வாழ வைப்பான் ஈசுவரனே
சாட்டயில்லாப் பம்பரம் போல்
ஆட்டுவிக்கும் ஆண்டவனே

வசனம் : ……………..

ஆண் : அன்பு வடிவானவனே
அறம் வளர்த்த இறையவனே
அன்பு வடிவானவனே
அறம் வளர்த்த இறையவனே
துன்பமெனும் கடலினிலே
தோணி என்னும் துணையவனே
துன்பமெனும் கடலினிலே
தோணி என்னும் துணையவனே

ஆண் மற்றும் குழு : அன்பு வடிவானவனே
அறம் வளர்த்த இறையவனே
துன்பமெனும் கடலினிலே
தோணி என்னும் துணையவனே

வசனம் : …………………….

ஆண் : கண்டவர்கள் சொன்னதில்லை
சொன்னவர்கள் கண்டதில்லை
கண்டவர்கள் சொன்னதில்லை
சொன்னவர்கள் கண்டதில்லை
விண்டுரைக்க எவருமில்லை
விந்தையிலும் விந்தையடா
விண்டுரைக்க எவருமில்லை
விந்தையிலும் விந்தையடா

ஆண் மற்றும் குழு : கண்டவர்கள் சொன்னதில்லை
சொன்னவர்கள் கண்டதில்லை
விண்டுரைக்க எவருமில்லை
விந்தையிலும் விந்தையடா

வசனம் : ………………

ஆண் : சாவதிலே வீரமில்லை
தர்மமில்லை இன்பமில்லை
தஞ்சமவன் பாதமடா
சஞ்சலங்கள் தீருமடா
தஞ்சமவன் பாதமடா

ஆண் மற்றும் குழு : சாவதிலே வீரமில்லை
தர்மமில்லை இன்பமில்லை
சாவதிலே வீரமில்லை
தர்மமில்லை இன்பமில்லை
தஞ்சமவன் பாதமடா
சஞ்சலங்கள் தீருமடா
தஞ்சமவன் பாதமடா
சஞ்சலங்கள் தீருமடா
சஞ்சலங்கள் தீருமடா…(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here