Singers : Sivaangi Krishnakumar and Mithun Eshwar

Music by : Mithun Eshwar

Dialogue : ………………..

Female : Siraagae uyirin siraagae

Carnatic : …………………….

Female : Aalangal thaedi
Paeraanandham thaedi
Pogindra paadhai idhuvaa
Kaankindra yaavum
Adhu thaanendru aagum
Kannaadi nenjam idhuvaa…

Female : Puyalil thani iragaai
Mugamae mugavarigalaai
Kangaaru polaae naan
Ulagai sumappen

Female : Oh en thanimaiyae
Eh enaialumae..hey ehey ey
Oh idhu payanaamo
En valiyin uchaamo

Female : Aalangal thaedi
Paeraanandham thaedi
Pogindra paadhai idhuvaa

Female : Mayil eragena maarum
Manam dhinam dhinam thaavumae
Puvi madiyinilae puraluven
Kathiroligalin raagam
Jathi suthi ena paadudhae
Uyirurugi aadudhae

Female : Aasai mazhai aavaen
Aadaatha malayai aadaviduven
Thullum kadalae
Unnodu naanum kudhippen

Female : Oh en thanimaiyae
Eh enaialumae..hey ehey ey
Oh idhu payanaamo
En valiyin uchaamo

Humming : ……………………………..

பாடகர்கள் : சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் மிதுன் ஈஸ்வர்

இசை அமைப்பாளர் : மிதுன் ஈஸ்வர்

வசனம் : ……………………..

பெண் : சிறகே உயிரின் சிறகே

கர்நாடிக் : ………………….

பெண் : ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா
காண்கின்ற யாவும் அது
தான் என்று ஆகும்
கண்ணாடி நெஞ்சம் இதுவா

பெண் : புயலில் தனி இறகாய்
முகமே முகவரிகளாய்
கங்காரு போலே என்
உலகை சுமப்பேன்

பெண் : ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ

பெண் : ஆழங்கள் தேடி
பேர் ஆனந்தம் தேடி
போகின்ற பாதை இதுவா

பெண் : மயிலிறகென மாறும்
மனம் தினம் தினம் தாவுமே
புவி மடியினிலே புரளுவேன்
கதிரொளிகளின் ராகம்
ஜதி சுதி என பாடுதே
உயிர் உருகி ஆடுதே

பெண் : ஆசை மழை ஆவேன்
ஆடாத மலையை ஆட விடுவேன்
துள்ளும் கடலே
உன்னோடே நானும் குதிப்பேன்

பெண் : ஓ என் தனிமையே
ஏ எனை ஆளுமே
ஓ இது பயணமோ
என் வலியின் உச்சமோ

ஹம்மிங் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here