Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Male : Ahaa…
Female : Lalalaa laa
Male : Sabthasvaram punnagaiyil kanden
Sangeethathin thaalattai ketten
Sabthasvaram punnagaiyil kanden
Sangeethathin thaalattai ketten
Nadamadum kalaikoodam
Vizhi jaalathil uruvaanadho…
Vizhi jaalathil uruvaanadho…
Female : Maeniyil aanandha layangal
Mogana raagathin nayangal
Angangal engengum
Thaalathin kolangalae
Female : Sabthasvaram punnagaiyil kanden
Sangeethathin thaalattai ketten
Nadamadum kalaikoodam
Vizhi jaalathil uruvaanadho…
Vizhi jaalathil uruvaanadho…
Humming : ……………
Female : Ni dha pa am ga ri sari
Male : Moovagai thamizh pesum poovizhi erendenna
Moovagai thamizh pesum poovizhi erendenna
Naal vagai gunam kondu aadumoo
Female : Nayagam thodum bodhu naanam vilaiyum
Nayagam thodum bodhu naanam vilaiyum
Naanalin inam pola dhegam valaiyum
Male : Neram ponnaana neram
Female : Nerunga solkindratho
Male : Sabthasvaram punnagaiyil kanden
Female : Sangeethathin thaalattai ketten
Female : Aadai kalaindhaadum aasaiyil varum thendral
Aadai kalaindhaadum aasaiyil varum thendral
Aadavan thunai kandu anjumoo..hmm
Male : Maadhulam kaniyaagum maalai poluthu
Maadhulam kaniyaagum maalai poluthu
Manjalin niram kaattum mangai azhagu
Female : Yaavum kanna un sondham
Male : Edhuthu kondaadava
Female : Sabthasvaram punnagaiyil kanden
Sangeethathin thaalattai ketten
Male : Nadamadum kalaikoodam
Vizhi jaalathil uruvaanadho…
Female : Vizhi jaalathil uruvaanadho…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆஹா
பெண் : லாலாலா லா
ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம் விழி
நடமாடும் கலைக்கூடம் விழி
ஜாலத்தில் உருவானதோ
பெண் : மேனியில் ஆனந்த லயங்கள்
மோகன ராகத்தின் நயங்கள்
அங்கங்கள் எங்கெங்கும்
தாளத்தின் கோலங்களே
பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
நடமாடும் கலைக்கூடம் விழி
நடமாடும் கலைக்கூடம் விழி
ஜாலத்தில் உருவானதோ
பெண் : நீ த ப ம கரி ச …..
ஆண் : மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன
நால்வகை குணம் கொண்டு ஆடுமோ
பெண் : நாயகன் தொடும்போது நாணம் விளையும்
நாயகன் தொடும்போது நாணம் விளையும்
நாணலின் இனம் போல தேகம் வளையும்
ஆண் : நேரம் பொன்னான நேரம்
பெண் : நெருங்க சொல்கின்றதோ
ஆண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
பெண் : சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
பெண் : ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
ஆடைக் களைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்
ஆடவன் துணைக் கண்டு அஞ்சுமோ
ஆண் : மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது
மாதுளம் கனியாகும் மாலைப்பொழுது
மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு
பெண் : யாவும் கண்ணா உன் சொந்தம்
ஆண் : எடுத்துக் கொண்டாடவா
பெண் : சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
ஆண் : நடமாடும் கலைக்கூடம் விழி
ஜாலத்தில் உருவானதோ
பெண் : விழி ஜாலத்தில் உருவானதோ