Singer : Karthik
Music by : Vidyasagar
Chorus : …………………………..
Male : {Sada sada sada sada
Mazhaiyena konjam
Thada thada thada thada
Rail-ena konjam
Male : Adikadi adikadi
Thudikudhu nenjam
Sugam konjam
Bayam konjam} (2)
Male : Aval nerathil varuvaala…aaa…
Kaakkathan viduvaalaa..aaa…
Parthalae muraipala …
Paal polae siripaala …aaaa…
Male : Ketalae kodupalaa…
Ketkamal anaipala..aaa…
Konji konji kaadhal seidhu
Kolvalaa..
Male : Sada sada sada sada
Mazhaiyena konjam
Thada thada thada thada
Rail-ena konjam
Male : Adikadi adikadi
Thudikudhu nenjam
Sugam konjam
Bayam konjam
Male : Ohooo…ohoo…ooo…oohoooo…
Ohooo…ohoo…ooo…oohoooo…
Male : Kattu thari-indri
Enadhu-ullam
Unnai enni kondu
Angum ingum kummi kottudhae
Male : Solla mozhi indri
Tamil sorkal ennai
Vittu vittu
Andharathil ammi kuththudhae
Male : Kaadhal theruvilae
Enadhaasai azhaiyudhae ..
Neenga ninaivilae
Nizhal kooda vidukudhae
Male : Kuralalae ennil
Kudi yerikondu
Kolaikari undhan nyabagangal
Ennai kuthudhae ..
Male : Sada sada sada sada
Mazhaiyena konjam
Thada thada thada thada
Rail-ena konjam
Male : Adikadi adikadi
Thudikudhu nenjam
Sugam konjam
Bayam konjam
Male : Gangai nadhi vellam
Siru sangukullae
Sikki kondu
Akkaraiku sella ennudhae
Male : Chinnan siru pillai
Oru sopanathai
Vaithu kondu
Kannurakkam kettu nikkudhae
Male : Nee en edhirilae
Varavendum viraivilae
Neril varumvarai
Mugam kattu kanavilae
Male : Medhuvaga sellum
Kedigara mullum
Unnai kaana solli
Iyyai-yaiyyo nacharikudhae..
Male : {Sada sada sada sada
Mazhaiyena konjam
Thada thada thada thada
Rail-ena konjam
Male : Adikadi adikadi
Thudikudhu nenjam
Sugam konjam
Bayam konjam} (2)
Male : Aval nerathil varuvaala…aaa…
Kaakkathan viduvaalaa..aaa…
Parthalae muraipala …
Paal polae siripaala …aaaa…
Male : Ketalae kodupalaa…
Ketkamal anaipala..aaa…
Konji konji kaadhal seidhu
Kolvalaa..
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : …………………………..
ஆண் : { சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்
ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)
ஆண் : அவள் நேரத்தில்
வருவாளா காக்கத்தான்
விடுவாளா பார்த்தாலே
முறைப்பாளா பால்
போலே சிரிப்பாளா
ஆண் : கேட்டாலே
கொடுப்பாளா கேட்காமல்
அணைப்பாளா கொஞ்சி
கொஞ்சி காதல் செய்து
கொல்வாளா
ஆண் : சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்
ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஓ ஓஓஹோ
ஆண் : கட்டு தறி இன்றி
எனதுள்ளம் உன்னை
எண்ணிக்கொண்டு
அங்கும் இங்கும் கும்மி
கொட்டுதே
ஆண் : சொல்ல மொழி
இன்றி தமிழ் சொற்கள்
என்னை விட்டு விட்டு
அந்தரத்தில் அம்மி
குத்துதே
ஆண் : காதல் தெருவிலே
எனதாசை அலையுதே
நீங்கா நினைவிலே நிழல்
கூட விடுக்குதே
ஆண் : குரலாலே என்னில்
குடி ஏறிக்கொண்டு கொலைகாரி
உந்தன் ஞாபகங்கள் என்னை
குத்துதே
ஆண் : சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்
ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம்
ஆண் : கங்கை நதி வெள்ளம்
சிறு சங்குக்குள்ளே
சிக்கிக்கொண்டு அக்கரைக்கு
செல்ல எண்ணுதே
ஆண் : சின்னஞ்சிறு பிள்ளை
ஒரு சொப்பனத்தை வைத்து
கொண்டு கண்ணுறக்கம்
கெட்டு நிக்குதே
ஆண் : நீ என் எதிரிலே
வர வேண்டும் விரைவிலே
நேரில் வரும் வரை முகம்
காட்டு கனவிலே
ஆண் : மெதுவாக செல்லும்
கடிகாரமுள்ளும் உன்னை
காண சொல்லி ஐயையையோ
நச்சரிக்குதே
ஆண் : { சட சட சட சட
மழையென கொஞ்சம்
தட தட தட தட ரயிலென
கொஞ்சம்
ஆண் : அடிக்கடி அடிக்கடி
துடிக்குது நெஞ்சம் சுகம்
கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2)
ஆண் : அவள் நேரத்தில்
வருவாளா காக்கத்தான்
விடுவாளா பார்த்தாலே
முறைப்பாளா பால்
போலே சிரிப்பாளா
ஆண் : கேட்டாலே
கொடுப்பாளா கேட்காமல்
அணைப்பாளா கொஞ்சி
கொஞ்சி காதல் செய்து
கொல்வாளா