Singer : Stephen Zechariah

Music by : Stephen Zechariah

Dialogue : ………………..

Male : Thanimai ennai erikuthae
Un ninaivum vadhaikuthae
Thanimai ennai erikuthae
Un ninaivum vadhaikuthae

Male : Sagiyae sagiyae
Indha poigal vendam
Ennidam nerungu
Kaayam kondum
Naan kaadhalai tharuven
Ennalum unakku

Male : Sagiyae sagiyae
Nenjinil ullaai
Ennai nee thaangu
Kaadhal kaayam
Naam iruvarum sumappom ondraaga
Mmmm…mmmmm

Male : Thanimai ennai erikuthae
Un ninaivum vadhaikuthae

Male : Kadhalai izhandhen
Devathai marandhen
Mann melae jenmam kondae
Aattam tholaithenae

Male : En swaasam neethaanae
Kaatru engum thedinen
Kallarai sellum munnae
Ennai servaaiyae

Male : Sagiyae sagiyae
Un muththathin eeram
Endrum kaayathae
Enai verukkum
Un idhayathin eeram illavae illai
Mm…mm……

Male : Thanimai ennai erikuthae
Un ninaivum vadhaikuthae

Male : En kaadhal en kaadhal
Unnaal vaazhummoo
En kaadhal en kaadhal
Unnal saagummoo

Male : En kaadhal en kaadhal
Unnaal vaazhummoo
En kaadhal en kaadhal
Unnal saagummoo

பாடகர் : ஸ்டீபன் சக்ரியா

இசையமைப்பாளர் : ஸ்டீபன் சக்ரியா

வசனம் : ………………………………

ஆண் : தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே

ஆண் : சகியே சகியே
இந்த பொய்கள் வேண்டாம்
என்னிடம் நெருங்கு
காயம் கொண்டும்
நான் காதலை தருவேன்
எந்நாளும் உனக்கு

ஆண் : சகியே சகியே
நெஞ்சில் உள்ளே
என்னை நீ தாங்கு
காதல் காயம்
நாம் இருவரும் சுமப்போம் ஒன்றாக
ம்ம்ம்…..ம்ம்ம்ம்……

ஆண் : தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே

ஆண் : காதலை இழந்தேன்
தேவதை மறந்தேன்
மண்மேலே ஜென்மம் கொண்டே
ஆட்டம் தொலைத்தேனே

ஆண் : என் சுவாசம் நீதானே
காற்றெங்கும் தேடினேன்
கல்லறை செல்லும் முன்னே
என்னை சேர்வாயே

ஆண் : சகியே சகியே
உன் முத்தத்தின் ஈரம்
இன்னும் காயதே
என்னை வெறுக்கும்
உன் இதயத்தில் ஈரம் இல்லவே இல்லை
ம்ம்…..ம்ம்….

ஆண் : தனிமை என்னை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே

ஆண் : என் காதல் என் காதல்
உன்னால் வாழுமோ
என் காதல் என் காதல்
உன்னால் சாகுமோ

ஆண் : என் காதல் என் காதல்
உன்னால் வாழுமோ
என் காதல் என் காதல்
உன்னால் சாகுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here