Singers : Benny Dayal and Chorus

Music by : Bharathwaj

Male : Idhayathilae
Idhayathilae
Colour colour kanavugal
Virigirathae

Male : Imaigalilae
Imaigalilae
Pattaam poochigal
Parakkirathae

Male : Adada adada
Azhagaai tholainthenae

Male : Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae

Male : Solla solla inikkum nimidam
Sondham ondru pirakkum tharunam
Solla solla inikkum nimidam
Sondham ondru pirakkum tharunam

Male : Idhu enna en bhoomi
Ennai vittu suzhalgirathu
Siragugal illamal
Udal vinnil mithakkirathu
Kaadhalil kaalgal thulluthae

Male : Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae

Chorus : Sa ni sa ni pa ni
Sa ni sa ni pa ni
Sa ni sa ni pa ni
Sa ma ga

Chorus : Sa ni sa ni pa ni
Sa ni sa ni pa ni
Sa ni sa ni pa ni
Sa ma ga

Chorus : Ga ma ga ma ri ga ri ga
Sa ri sa ri
Ni sa ni sa tha
Ma dha pa

Male : Indha vaarthai podhumadi
Innum enna vendumadi
Ini enthan naatkal ellam
Ila venir kaalam

Male : Indha paarvai podhumadi
Innum enna vendumadi
Iranthaalum ennul unthan
Paarvaigal vaazhum

Chorus : Engum nadhiyaaga alainthenae
Mapapapa mapapapa mapapapa mapapapa
Ennul kadalaaga kadanthaaiyae
Mapapapa mapapapa mapapapa mapapapa

Male : Nee vanthathaalae
Pudhithaagi ponen
Kaadhalil kaalgal thulluthae

Male : Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae

Chorus : Tharipaa
Thariipaaa

Male : Kangaloram yeraalam
Pengal vanthu povaargal
Aanalum en kaadhal
Thannerin kolangal

Male : Kadaisi vandi pona pinnae
Kaaththirukkum payanikku
Vazhi thunai vanthaai neeyum
Kanneeril en kangal

Chorus : Kaadhal theevaaga aanenae
Mapapapa mapapapa mapapapa mapapapa
Ennul poo pookka vanthaayae
Mapapapa mapapapa mapapapa mapapapa

Male : Nee vanthathaalae
Pudhithaagi ponen
Kaadhalil kaalgal thulluthae

Male : Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae

Male : Solla solla inikkum nimidam
Sondham ondru pirakkum tharunam
Solla solla inikkum nimidam
Sondham ondru pirakkum tharunam

Male : Idhu enna en bhoomi
Ennai vittu suzhalgirathu
Siragugal illamal
Udal vinnil mithakkirathu
Kaadhalil kaalgal thulluthae

Male : Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae
Sagiyae sagiyae sagiyae
Chorus : ……………………………………………….

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : இதயத்திலே
இதயத்திலே
கலர் கலர் கனவுகள்
விரிகிறதே

ஆண் : இமைகளிலே
இமைகளிலே
பட்டாம் பூச்சிகள்
பறக்கிறதே

ஆண் : அடடா அடடா
அழகாய் தொலைந்தேனே

ஆண் : சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

ஆண் : சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்
சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்

ஆண் : இது என்ன என் பூமி
என்னை விட்டு சுழல்கிறது
சிறகுகள் இல்லாமல்
உடல் விண்ணில் மிதக்கிறது
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண் : சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

குழு : ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச ம க

குழு : ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச நி ச நி ப நி
ச ம க

குழு : க ம க ம ரி க ரி க
ச ரி ச ரி
நி ச நி ச த
ம த ப

ஆண் : இந்த வார்த்தை போதுமடி
இன்னும் என்ன வேணுமடி
இனி எந்தன் நாட்கள் எல்லாம்
இள வேனிற் காலம்

ஆண் : இந்த பார்வை போதுமடி
இன்னும் என்ன வேண்டுமடி
இறந்தாலும் என்னுள் உந்தன்
பார்வைகள் வாழும்

குழு : எங்கும் நதியாக அலைந்தேனே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப
என்னுள் கடலாக கடந்தாயே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப

ஆண் : நீ வந்ததாலே
புதிதாகி போனேன்
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண் : சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

குழு : தரிபா
தரிபா

ஆண் : கண்களோரம் ஏராளம்
பெண்கள் வந்து போவார்கள்
ஆனாலும் என் காதல்
தண்ணீரின் கோலங்கள்

ஆண் : கடைசி வண்டி போன பின்னே
காத்திருக்கும் பயணிக்கு
வழி துணை வந்தாய் நீயும்
கண்ணீரில் என் கண்கள்

குழு : காதல் தீவாக ஆனேனே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப
என்னுள் பூ பூக்க வந்தாயே
மபப்பப மபப்பப மபப்பப மபப்பப

ஆண் : நீ வந்ததாலே
புதிதாகி போனேன்
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண் : சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

ஆண் : சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்
சொல்ல சொல்ல இனிக்கும் நிமிடம்
சொந்தம் ஒன்று பிறக்கும் தருணம்

ஆண் : இது என்ன என் பூமி
என்னை விட்டு சுழல்கிறது
சிறகுகள் இல்லாமல்
உடல் விண்ணில் மிதக்கிறது
காதலில் கால்கள் துள்ளுதே

ஆண் : சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே
சகியே சகியே சகியே

குழு : …………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here