Singers : Udit Narayan and Chinmayi

Music by : A.R. Rahman

Female : ……………………………………

Male : Sahana saaral thoovutho
Sahara pookal poothatho oo

Female : Sahara pookal poothathooo
Sahana saaral thoovutho ooo

Male : En vinveli thalaikumel thiranthadho ada da
Andha vennila veetukul nulainthadho
Adhu ennudan theneer kondadho

Female : Kanavo nijamo kaadhal manthiramo

Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu…

Female : Sahara pookal poothatho ooo
Sahana saaral thoovutho oo

Male : { Dheem thana dheem thana dina na dina na na na } (4)

Female : Thalai mudhal kaal varai thavikindra thoorathai Idhazhgalil kadandhu vidu
Un meesayin mudi endra melliya saaviyil pulangalai thirandhu vidu

Male : Boomikum vaanukum virikindra thoorathi pookalil nirapatumaa Female : Mmm hmm mmm
Pookalin saalaiyil poovonnai yenthiyae vaanukul nadakatuma hoo

Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu hoo
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu

Female : Oar aayiram aandugalaai semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu …………..

Male : Sahana saaral thoovutho

Female : Sahara pookal poothatho oo

Male : En vinveli thalaikumel thiranthadho
Chorus : Ada da

Male : Antha vennila veetukul nulainthadho
Athu ennudun theneer kondadho

Female : Kanavo nijamo kaadhal manthiramo

Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu

Female : Sahara   Male : Saaral thoovutho

Female : Hoo oh oh oh

Male : Sahara pookal poothatho

Female : ……………………..

பாடகி : சின்மயி

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : …………………….

ஆண் : சஹானா சாரல்
தூவுதோ சஹாரா பூக்கள்
பூத்ததோ

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

ஆண் : { தீம் தன தீம் தன
தின நா தின நா நா நா } (4)

பெண் : தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை இதழ்களில்
கடந்துவிடு உன் மீசையின்
முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

ஆண் : பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை பூக்களில்
நிரப்பட்டுமா
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பூக்களின் சாலையில்
பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா
ஹோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது ஹோ
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது

பெண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் வாழுமிது

ஆண் : சஹானா சாரல்
தூவுதோ

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
குழு : அடடா
ஆண் : அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது

பெண் : சஹாரா
ஆண் : சாரல்
தூவுதோ
பெண் : ஹோ ஓ
ஓ ஓ
ஆண் : சஹாரா
பூக்கள் பூத்ததோ

பெண் : ………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here