Singers : Bela Shende and Chorus

Music by : A. R. Rahman

Female : Azhagin arasae
Saaaaai……
En vaazhvin oli aavaaiyooo….oo
En nilai paaraaiyooo mannavaaa…
Endan saai… nee…

Female : Azhagin arasae vaaraaiyooo
En vaazhvin oli aavaaiyoo…ooo
Kaadhal mozhi aavaaiyoo mannavana
Endhan saai… nee…

Female : Saaaai……saaaai……
En swaasathin dhaagamae
Shirdi….saaaai.
En naadiyin naadhamae
Saaaai……saaaai……
En idhaya dhaabam thaniyumaa
Hooo oo hooo
Shirdi….saaaai.
Indha ezhai thaedum arasanae

Female : Naaa…..aaa…..aaa…..
Hmm…aa…aaa
Naa…re….aaa…
En uyir saai…

Female : Nee aega sruthiyaam
Sarvam nee saaii….
Nee aega sruthiyaam
Sarvam nee saai….
Guruvaai varuvaai nee saai….
Karai serkkum karamae
Aanandha kadalae saai….

Female : Saaaai……saaaai……
En swaasathin dhaagamae
Shirdi….saaaai….
En naadiyin naadhamae…

Female : Azhagin arasae vaaraaiyooo
Vaazhvin oli aavaaiyoo…ooo
Ennai arulvaaiyooo

Female : Saaaai……saaaai……
En swaasathin dhaagamae
Shirdi….saaaai….
En naadiyin naadhamae…

Female : Saaaai……saaaai……
Nee paaradadhu
En paavam ariyaen
Hoo oo hoo ooo
Saaaai……saaaai……
Un thaai ullam anaikkummaa

Chorus : Haa aah aahh
Haa aah aahh aaa….
Haa aah aahh ….
Haa aah aahh …haaa…aaa…aaa…
Haa….aaa….aaa.haaa….aaa…aaa…

Chorus : Saaaai……saaaai……
Un thaai ullam anaikkummaa
Shirdi….saaaai.
En vaazhvin artham kidaikkumaa
Saaaai……saaaai……
En suvana kadhavum thirakkumaa

Female : Hmmm ooo hooo
Shirdi….saaaai..
En irai nesa naadhanae…

பாடகர்கள் : பேலா ஷெண்டே மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அழகின் அரசே
சாய்ய்…………
என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ…..
என் நிலை பாராயோ மன்னவா
எந்தன் சாய்…..நீ…..

பெண் : அழகின் அரசே வாராயோ………
என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ…..
காதல் மொழி ஆவாயோ மன்னவா
எந்தன் சாய்…..நீ…..

பெண் : சாய்ய்…… சாய்ய்……
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடி……சாய்……
என் நாடியின் நாதமே
சாய்ய்…… சாய்ய்……
என் இதய தாபம் தனியுமா
ஹோ ஓ ஹோ
ஷிரடி……சாய்……
இந்த ஏழை தேடும் அரசனே

பெண் : நா…….ஆஅ…..ஆஆ…
ஹ்ம்ம்……ஆ……ஆஅ….
நா….ரே…….ஆஅ…..
என் உயிர் சாய்……

பெண் : நீ ஏக ஸ்ருதியும்
சர்வம் நீ சாய்……
நீ ஏக ஸ்ருதியும்
சர்வம் நீ சாய்
குருவாய் வருவாய் நீ சாய்….
கரை சேர்க்கும் கரமே
ஆனந்த கடலே சாய்யி…..

பெண் : சாய்ய்…… சாய்ய்……
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடி……சாய்……
என் நாடியின் நாதமே…..

பெண் : அழகின் அரசே வாராயோ………
என் வாழ்வின் ஒளி ஆவாயோ……ஓஒ…..
என்னை அருள்வாயோ

பெண் : சாய்ய்…… சாய்ய்……
என் சுவாசத்தின் தாகமே
ஷிரடி……சாய்……
என் நாடியின் நாதமே…..

பெண் : சாய்ய்…… சாய்ய்……
நீ பாராதது
என் பாவம் அறியேன்
ஹோ ஓ ஹோ ஓ
சாய்ய்…… சாய்ய்……
உன் தாய் உள்ளம் அணைக்குமா

குழு : ஹா ஆஹ ஆஹ்
ஹா ஆஹ ஆஹ் ஆஅ…..
ஹா ஆஹ ஆஹ்
ஹா ஆஹ ஆஹ் ஆஅ…..ஹா….ஆஅ…
ஹா….ஆஅ….ஆஅ….ஹா……ஆஅ…ஆஅ…

குழு : சாய்ய்…… சாய்ய்……
உன் தாய் உள்ளம் அணைக்குமா
ஷிரடி……சாய்……
என் வாழ்வின் அர்த்தம் கிடைக்குமா
சாய்ய்…… சாய்ய்……
என் சுவன கதவும் திறக்குமா

பெண் : ஹ்ம்ம் ஓ ஹோ
ஷிரடி……சாய்……
என் இறை நேச நாதனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here