Singers : Shankar Mahadevan and Sreelekha Parthasarathy

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Pa. Vijay

Male : Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney

Female : Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye

Male : Hey unadhu vaasam
Konjam pattaal
Paisa kooburam ezhunthu nirkkum

Female : Unadhu paarvai
Lesaai thottaal
Ulle kalagam vedikkum

Male : Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney

Female : Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye

Chorus : …………….

Male : Kavithai sottum un kangalil
Kaal nootraandu thoongattumaa?

Female : Imsai seyyum un punnaghai
Adhile adangi pogatumaa?

Male : Kurugikonde poghum idayil
Kudithanam naan seiyatumaa?

Female : Thuruvi konde pogum meesai
Mudhugu puramaai velivarumaa?

Male : Neeraaviyaai naan vaerkiraen
Poo pookiraai nee

Male : Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney

Female : Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye

Male : Shaithaaney…

Female : Iravil neethaan en kambali
Pagalil neethaan en pulveli

Male : Hey hey
Kanavil neethaan boogambama?
Nijathil neethaan poovaasamaa?

Female : Purandu paduthen meththai kadiyil
Unadhu ninaivai pootikonde

Male : Udhattai kadithaen yedho ninaivil
Unadhu idhazhai ennikondu

Female : Ennaagiraen? yedhaagiraen?
Unnaale naan

Male : Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney

Female : Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye

Male : Hey unadhu vaasam
Konjam pattaal
Paisa kooburam ezhunthu nirkkum

Female : Unadhu paarvai
Lesaai thottaal
Ulle kalagam vedikkum

Male : Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney

Female : Seithaaye seithaaye
En udambukkul oozhal seithaaye

Chorus : …………….

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பா.விஜய்

ஆண் : சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே

பெண் : செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே

ஆண் : ஏய் உனது வாசம்
கொஞ்சம் பட்டால்
பைசா கோபுரம் எழுந்து நிற்கும்

பெண் : உனது பார்வை
லேசாய் தொட்டால்
உள்ளே கலகம் வெடிக்கும்

ஆண் : சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே

பெண் : செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே

குழு : …………….

ஆண் : கவிதை சொட்டும் உன் கண்களில்
கால் நூற்றாண்டு தூங்கட்டுமா?

பெண் : இம்சை செய்யும் உன் புன்னகை
அதிலே அடங்கி பூக்கட்டுமா?

ஆண் : குருகிகொண்டே போகும் இடையில்
குடித்தனம் நான் செய்யட்டுமா?

பெண் : துருவி கொண்டே போகும் மீசை
முதுகு புறமாய் வெளிவருமா?

ஆண் : நீராவியாய் நான் வேர்க்கிறேன்
பூ பூக்கிறாய் நீ

ஆண் : சைத்தானே ஹே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே

பெண் : செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே

ஆண் : சைத்தானே ஹே ஹே ஹே …..

பெண் : இரவில் நீதான் என் கம்பளி
பகலில் நீதான் என் புல்வெளி

ஆண் : ஹே ஹே ஹே
கனவில் நீதான் பூகம்பமாய்?
நிஜத்தில் நீதான் பூவாசமாய்?

பெண் : புரண்டு படுத்தேன் மெத்தை கடையில்
உனது நினைவை பூட்டிக்கொண்டு

ஆண் : உதட்டை கடித்தேன் ஏதோ நினைவில்
உனது இதழை எண்ணிக்கொண்டு

பெண் : என்னாகிறேன்? ஏதாகிறேன்?
உன்னாலே நான்

ஆண் : சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே

பெண் : செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே

ஆண் : ஏய் உனது வாசம்
கொஞ்சம் பட்டால்
பைசா கோபுரம் எழுந்து நிற்கும்

பெண் : உனது பார்வை
லேசாய் தொட்டால்
உள்ளே கலகம் வெடிக்கும்

ஆண் : சைத்தானே சைத்தானே
அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே

பெண் : செய்தாயே செய்தாயே
என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே

குழு : …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here