Singer : HipHop Tamizha

Music by : HipHop Tamizha

Male : Saitji saitji saitji
Thumara betti
Avathanae enakku pondatti..
Eee….eeeee….

Chorus : Saitji saitji saitji
Thumara betti
Avathanae enakku pondatti..
Eee….eeeee….

Male : {Inimel naamellam saittu
Dhinamum than thinnbom sweetu} (2)

Male : Tamilnadu endroru state-u
Athukulla sowkarpettu
Tamilnadu endroru state-u
Athukulla sowkarpettu

Chorus : Saitji saitji saitji
Thumara betti
Avathanae enakku pondatti..
Eee….eeeee….

Chorus : Computer ji
Lock kardhiyae

Male : Aavoji kaavoji
Ithuthanda paavbaaji
Male : Aavoji..Chorus : Aavojii..
Kaavoji….Chorus : Kaavoji..
Ithuthanda ….Chorus : Ithuthanda paavbaaji

Male : Paanmittai rasakulla
Kaaju sweetu baadham halwa
Beedavathan vaayula pottu
Thuppuvanda ooru fulla

Chorus : Saitji saitji saitji
Thumara betti
Avathanae enakku pondatti..
Eee….eeeee….

Male : Nambalikki….Chorus : Kovai city
Nimballiki..Chorus : Meter vatti
Vatti katti vatti katti
Chorus : Kelinji pochu enga vetti

Male : Vanga thinbom Chorus : Kaanja rotti
Holi vandha Chorus : Colouru kotti
Kastapattu love-u panna
Chorus : Kalatti vidava rockki katti

Male : Maathaji maathaji
Un ponnu paathuchu
Thara tharanu iluthuttu ponalum
Dhilla nippan…Chorus : Balaji
En jodi en jodi…Chorus : Ahaa
Ennalum needhan di...Chorus : Ohoo
Gujrathukku odi poiyu
Gujala irupom nee vaadi

Chorus : {Saitji saitji saitji
Thumara betti
Avathanae enakku pondatti..
Eee….eeeee….} (2)

பாடகர் : ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ…..

குழு : சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ…..

ஆண் : { இனி மேல்
நாமெல்லாம் சேட்டு
தினமும் தான் தின்போம்
ஸ்வீட்டு } (2)

ஆண் : தமிழ்நாடு என்றொரு
ஸ்டேட்டு அதுக்குள்ள
சவுகார்பேட்டு தமிழ்நாடு
என்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவுகார்பேட்டு

குழு : சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ…..

குழு : கம்ப்யூட்டர் ஜி
லாக் கர்தியே

ஆண் : ஆவோஜி காவோஜி
இது தான்டா பாவ்பாஜி
ஆண் : ஆவோஜி
குழு : ஆவோஜி
காவோஜி
குழு : காவோஜி
இதுதான்டா
குழு : இதுதான்டா
பாவ்பாஜி

ஆண் : பான்மிட்டாய் ரசகுல்லா
காஜு ஸ்வீட்டு பாதாம் ஹல்வா
பீடாவதான் வாயில போட்டு
துப்புவான்டா ஊரு ஃபுல்லா

குழு : சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ…..

ஆண் : நம்மலிக்கி
குழு : கோவை சிட்டி
நிம்பலிக்கி
குழு : மீட்டர் வட்டி
வட்டி கட்டி வட்டி கட்டி
குழு : கிழிஞ்சிப் போச்சு
எங்க வேட்டி

ஆண் : வாங்க தின்போம்
குழு : காஞ்ச ரொட்டி
ஹோலி வந்தா
குழு : கலரு கொட்டி
கஷ்டப்பட்டு லவ்வு
பண்ணா
குழு : கழட்டி விடுவா
ராக்கி கட்டி

ஆண் : மாதாஜி மாதாஜி
உன் பொண்ணு பாத்துச்சு
தர தரன்னு இழுத்துட்டு
போனாலும் தில்லா
நிப்பான்
குழு : பாலாஜி
என் ஜோடி என் ஜோடி
குழு : ஆஹா
எந்நாளும் நீதான்டி
குழு : ஓஹோ
குஜராத்துக்கு ஓடி போயி
குஜாலா இருப்போம் நீ
வாடி

குழு : { சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ…..} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here