Singers : Gaana Joe Papa, Gana Guna and Udhay Kannan

Music by : Sai Bhaskar

Male : Hey Dharariranaa dhara nanaa
Thana naa
Dhaanu tharariraraa
Male : Aiyeyeyeyeyeyeyaaa
Dhaanu enna dhaanu appadiye valichinnae pora
Namakketha maadhiri paadenpaa

Male : Hey dar aachu
Damage-u senjaalum salpi
Daavanda kaattadha nee
Hey kamatchi meenachi
Sollachi balpi
Vootanda baltha kai nee

Male : Naan alanju thirinjanae
Adhu scene-a poduthu
En humpty heart-u la
Love tent-a poduthu

Male : En mummy unakku thaan maamiyar
Nee right leg eduthu ullava
Idhu 2020 game-u ya
Unna jeichu cup eduthu thookava

Male : Thala aati aati dabaikeethu
En titanic-um javanguthu

Male : Hey peela udala meiyalum thaandi

Male : Hey dar aachu
Damage-u senjaalum salpi
Daavanda kaattadha nee
Hey kamatchi meenachi
Sollachi balpi
Vootanda baltha kai nee

Male : Hey thagida thagida
Thaga thaan thaan
Thagida thaan
Thagida thaan
Hey thagida thagida
Thaga thaan thaan
Thagida thaan
Thagida thaan

Male : Alagaesa manickku baasha
Ivan local don thaan
Picaasa breaking-u news-a
Un moonu walk thaan

Male : Nadu road-u mela
Kappal mela poguthu car-u
Adhil neeyum naanum
Couple aaga pona jore-u

Male : Vaa munthae
Nee kunthae
Hey mitta mela barpi
Vangi kodutha virumbi
Aja uja maja
Nikkura thirumbi

Male : Mere sajanalobia
Nee degree coffee-ya
Ennai kutchinae paapia
En sajanalobia

Male : Sajanalobia

Male : Bun roti naanu
Nee halwa theanu
Nee foreign wine-u
Touch aanen doinu

Male : Margo malfi meni
Kaiya konjam kaami
Vantha ennai meratti
Potten avala surutti

Male : Machi ennai paathu machaanguthu
Ava nenjukula enna thechaangudhu
Putchikiren naanum mitaanguthu
En pakkathula vanthu utkaarudhu

Male : Thalai aati aati dabaikeethu
En sajanalobia
En titanic-um javanguthu

Male : Hey peela udala meiyalum thaandi

Male : Hey dar aachu
Damage-u senjaalum salpi
Daavanda kaattadha nee
Hey kamatchi meenachi
Sollachi balpi
Vootanda baltha kai nee

பாடகர்கள் : கானா ஜோ பாப்பா, கானா குணா

மற்றும் உதய் கண்ணன்

இசையமைப்பாளர் : சாய் பாஸ்கர்

ஆண் : ஹே தரரிரனா தர நனா
தன னா
தாணு தரரிரரா
ஆண் : அய்யேயேயேயேயேயேயா
தாணு என்ன தாணு அப்படியே வலிச்சின்னே போற
நமக்கேத்த மாதிரி பாடேன்பா

ஆண் : ஹே டர் ஆச்சு
டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி
டாவண்ட காட்டாத நீ
ஹே காமாட்சி மீனாச்சி
சொல்லச்சி பல்பி
வூட்டாண்ட பல்தாகி நீ

ஆண் : நான் அலஞ்சு திறிஞ்சனே
அது சீன்ன போடுது
என் ஹம்பி ஹார்ட்டுல
லவ் டென்ட்ட போடுது

ஆண் : என் மம்மி உனக்குதான் மாமியார்
நீ ரைட் லெக் எடுத்து உள்ளவா
இது டுவென்டி டுவென்டி கேம்முயா
உன்ன ஜெயிச்சு கப் எடுத்து தூக்கவா

ஆண் : தல ஆட்டி ஆட்டி டபாய்க்கீது
என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது

ஆண் : ஹே பீலா உடல மெய்யாலும்தான்டி

ஆண் : ஹே டர் ஆச்சு
டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி
டாவண்ட காட்டாத நீ
ஹே காமாட்சி மீனாச்சி
சொல்லச்சி பல்பி
வூட்டாண்ட பல்தாகி நீ

ஆண் : ஹே தகிட தகிட
தகத்தான் தான்
தகிட தான்
தகிட தான்
ஹே தகிட தகிட
தகத்தான் தான்
தகிட தான்
தகிட தான்

ஆண் : அழகேசா மாணிக்கு பாட்ஷா
இவன் லோக்கல் டான்தான்
பிக்காச பிரேக்கிங்கு நியூஸ்ஸா
உன் மூணு வாக்தான்

ஆண் : நாடு ரோட்டு மேல
கப்பல் மேல போகுது காரு
அதில் நீயும் நானும்
கப்பில் ஆக போனா ஜோரு

ஆண் : வா முந்தே
நீ குந்தே
ஹே மிட்டா மேல பர்பி
வாங்கி குடுத்தா விரும்பி
அஜா உஜா மஜா
நிக்குறா திரும்பி

ஆண் : மேரே சஜன்னலோபியா
நீ டிகிரி காபியா
என்னை குட்ச்சினே பாப்பியா
என் சஜன்னலோபியா

ஆண் : சஜன்னலோபியா

ஆண் : பன் ரொட்டி நானு
நீ ஹல்வா தேனு
நீ பாரின் ஒயின்னு
டச் ஆனேன் டொயின்னு

ஆண் : மார்கோ மல்பி மேனி
கைய கொஞ்சம் காமி
வந்தா என்னை மெரட்டி
போட்டேன் அவள சுருட்டி

ஆண் : மச்சி என்னை பாத்து மச்சாங்குது
அவ நெஞ்சுக்குள்ள என்ன தேச்சாங்குது
புட்ச்சிகிறேன் நானும் மிடாங்குது
என் பக்கத்துல வந்து உட்காருது

ஆண் : தலை ஆட்டி டபாய்க்கீது
என் சஜன்னலோபியா
என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது

ஆண் : ஹே பீலா உடல மெய்யாலும் தாண்டி

ஆண் : ஹே டர் ஆச்சு
டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி
டாவண்ட காட்டாத நீ
ஹே காமாட்சி மீனாச்சி
சொல்லச்சி பல்பி
வூட்டாண்ட பல்தாகி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here