Singer : Yazin Nizar

Music by : Vishal Chandrashekar

Male : Edhaiyo tholaithenadi
Chorus : Tholaithenadi
Male : Thadam maariyae
Vali mel vali yenadi
Chorus : Vali yenadi
Male : Enai meeriyae

Male : Pogiren dhooramaga
Chorus : Dhooramaga
Male : Adiyae
Vaazhgiren mounama …
Thaniyae
Chorus : Hmm ..mm..
Male : Ini enna aagumo theriyathadi
Chorus : Theriyathadi
Male : Badhil thedi naanum vaazhgiren

All : Pesatha vaarthaiyodu
Naanum vaazhndhu kaayam aanen
Yedhedho aasaiyodu thorthu pogiren
Thorthu pogiren
Vadatha vaazhkai ondru
Naanum vaazha yengi nindren
Ellamae kaanal aanadhae…
Yaavumae
Maayamae…

Male : Kizhai mel poo polavae
Malardhen unakkagavae
Poo indru mannodu
Kizhai indru vinnodu
En nenjam valiyodu
Ellamae pizhaiyodu

Male : Kanavai kalainthomadi sakiyae
Sakiyae…
Kadhaiyai mudinthomadi sakiyae

All : Pesatha vaarthaiyodu
Naanum vaazhndhu kaayam aanen
Yedhedho aasaiyodu thorthu pogiren
Thorthu pogiren
Vadatha vaazhkai ondru
Naanum vaazha yengi nindren
Ellamae kaanal aanadhae…
Yaavumae..
Male : Sakiyae…
All : Maayamae…

பாடகர் : யாசின் நிசார்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : எதையோ தொலைத்தேனடி
குழு : தொலைத்தேனடி
ஆண் : தடம் மாறியே
வலி மேல் வலி ஏனடி
குழு : வலி ஏனடி
ஆண் : எனை மீறியே

ஆண் : போகிறேன் தூரமாக
குழு : தூரமாக
ஆண் : அடியே
வாழ்கிறேன் மௌனமா…
தனியே
குழு : ஹ்ம்ம்.. ம்ம்..
ஆண் : இனி எண்ண ஆகுமோ தெரியாதடி
குழு : தெரியாதடி
ஆண் : பதில் தேடி நானும் வாழ்கிறேன்

குழு : பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே
மாயமே…

ஆண் : கிளை மேல் பூ போலவே
மலர்ந்தேன் உனக்காகவே
பூ இன்று மண்ணோடு
கிளை இன்று விண்ணோடு
என் நெஞ்சம் வலியோடு
எல்லாமே பிழையோடு

ஆண் : கனவை கலைந்தோமடி சகியே
சகியே…
கதையை முடிந்தோமடி சகியே

குழு : பேசாத வார்த்தையோடு
நானும் வாழ்ந்து காயம் ஆனேன்
ஏதேதோ ஆசையோடு தோர்த்து போகிறேன்
தோர்த்து போகிறேன்
வாடாத வாழ்க்கை ஒன்று
நானும் வாழ ஏங்கி நின்றேன்
எல்லாமே கானல் ஆனதே…
யாவுமே..
ஆண் : சகியே…
குழு : மாயமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here