Singers : K. K. and Sadhana Sargam
Music by : Yuvan Shankar Raja
Female : Sakka podu pottanae savukku kannala
Sathiyama paakkala ithukku munnala
Thanga than mudiyala ayyo yennala
En thavani nazhuvuthu kezhae thannala
Male : Sakka podu pottalae savukku kannala
Sathiyama paakkala ithukku munnala
Thanga than mudiyala ayyo yennala
En thaagam than kooduthu intha ponnala
Male : Kondaiyilae poovadukki
Gummunuthan pesura
Kendakkaala neevura
Kichu kichu moottikittae
Kirukku pudika vekkira
Female : Anju nodi nerathila
Kodi murai paakura
Meenukunju pola thulli
Aisalakadi kaattura
Male : Echchi thottu kachithama
Unnai ennai ottikalam
Female : Mutham vechu mutham vechu
Moochu mutta kattikalam
Male : Kozhuthu pona pombala
Idupa kondadi
Female : Eh..konjam naanum oodina
Thavipa thindadi
Female : Ullangala serthu vechu
Oorukaga vazhura
Pambarama oodura
Unnai enni enguranae
Enna seiya pogura
Male : Ullangaiyil thookki vechu
Uthu uthu paarkava
Urutti keezha thalli
Ondikku ondi aadava
Female : Oththa sollu sonnathila
Pathikichu en manasu
Male : Mathapadi kannathula
Mutha kadha nee ezhuthu
Female : Vadicha soru polathan
Aavi parakura
Male : Hey madicha selai kalaika than
Koovi azhaikiren
Female : Sakka podu pottanae savukku kannala
Sathiyama paakkala ithukku munnala
Male : Thanga than mudiyala ayyo yennala
En thaagam than kooduthu intha ponnala
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கே.கே
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாவணி நழுவுது
கீழே தன்னால
ஆண் : சக்க போடு போட்டாலே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால
ஆண் : கொண்டையில பூவடுக்கி
கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு
கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
புடிக்க வெக்குற
பெண் : அஞ்சு நொடி
நேரத்தில கோடி முறை
பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி
காட்டுற
ஆண் : எச்சி தொட்டு கச்சிதமா
உன்னை என்னை ஒட்டிக்கலாம்
பெண் : முத்தம் வெச்சு முத்தம்
வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்
ஆண் : கொழுத்து போன
பொம்பள இடுப்ப
கொண்டாடி
பெண் : யே கொஞ்சம்
நானும் ஓடினா தவிப்ப
திண்டாடி
பெண் : உள்ளங்கள சேர்த்து
வெச்சு ஊருக்காக வாழுற
பம்பரமா ஓடுற உன்னை
எண்ணி ஏங்குறேனே என்ன
செய்ய போகுற
ஆண் : உள்ளங்கையில்
தூக்கி வெச்சு உத்து உத்து
பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
ஒண்டிக்கு ஒண்டி ஆடவா
பெண் : ஒத்த சொல்லு
சொன்னதில பத்திக்கிச்சு
என் மனசு
ஆண் : மத்தபடி கன்னத்துல
முத்த கத நீ எழுது
பெண் : வடிச்ச சோறு
போலத்தான் ஆவி பறக்குற
ஆண் : ஹே மடிச்ச சேலை
கலைக்க தான் கூவி
அழைக்கிறேன்
பெண் : சக்க போடு போட்டானே
சவுக்கு கண்ணால சத்தியமா
பாக்கல இதுக்கு முன்னால
ஆண் : தாங்க தான் முடியல ஐயோ
என்னால என் தாகம் தான்
கூடுது இந்த பொன்னால