Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi

Male : Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi

Female : Eppozhudhum asathum asathum
Unnudaiya nenappu
Enna senju adangum adangum
Ennudaiya thavippu

Male : Konjamaa nanjamaa

Female : Konjathaan panjamaa
Ammammaa enna solla

Male : Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi

Male : Mayilodu uravaada
Mudiyaamal manam vaada
Rayilodum vazhi melae paduthaenadi
Rayilodi varum munnae
Mayilodi varum endru
Ninaithae adhu pola nadithaenadi

Female : Nadithaalum thudithaalum
Pidivaadham pidithaalum
Valaithaayae ila maanai
Vasamaaga thaan
Pala kaalam valai pottu
Mana veettil thulai pottu
Nuzhaindhaayae thirudan pol
Medhuvaaga thaan

Male : Kaadhal varum podhu
Kaaval edhukku

Female : Yedhu ini melum
Oodal vazhakku

Male : Kaalai oru saeval vandhu
Koovum varaikkum
Kattikko kattikko

Female : Ottikko ottikko
Kitta vaa kattazhagaa

Male : Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi

Male : Iduppodu azhagaana
Madippodu asaindhaadum
Mani thaerae unakkaaga
Vadam podavaa
Idaiyodu idai saera
Idhamaana kodhippera
Pasum ponnae unai konjam
Pudam podavaa

Female : Viralaalae thodalaamaa
Naga kaayam padalaamaa
Ilasaana thirumaeni
Adhai thaangumaa
Alukkaamal salikkaamal
Anaithaalum valikkaamal
Irundhaalae tharuvenae idhazoramaa

Male : Kaayam pada koodum
Vegam pirakka
Female : Hmm koochal ida koodum
Naanum thavikka

Male : Poovai oru poovum
Ena mella parippen
Kattikko kattikko

Female : Ottikko ottikko
Kitta vaa kattazhagaa

Female : Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Indha chithira kutti chithirak kutti
Vandhadhu suththi

Male : Eppozhudhum asathum asathum
Unnudaiya nenappu
Enna senju adangum adangum
Ennudaiya thavippu

Female : Konjamaa nanjamaa

Male : Konjathaan panjamaa
Ammammaa enna solla

Male : Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Female : Indha chithira kutti
Chithirak kutti
Vandhadhu suththi

பாடகர்கள் : எஸ். ஜானகி

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

ஆண் : சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

பெண் : எப்பொழுதும் அசத்தும்
அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சி அடங்கும்
அடங்கும் என்னுடைய தவிப்பு

ஆண் : கொஞ்சமா நஞ்சமா

பெண் : கொஞ்சத்தான் பஞ்சமா
அம்மம்மா என்ன சொல்ல..

ஆண் : சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

ஆண் : மயிலோடு உறவாட
முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி
ரயிலோடி வருமுன்னே
மயிலோடி வருமென்றுநினைத்தே…
அது போல நடித்தேனடி

பெண் : நடித்தாலும் துடித்தாலும்
பிடிவாதம் பிடித்தாலும்
வலைத்தாயே இளமனை
வசமாகத்தான்
பலகாலம் வலை பொட்டு
மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன்போல்
மெதுவாகத்தான்

ஆண் : காதல் வரும் போது
காவல் எதுக்கு

பெண் : ஏது இனி மேலும்
ஊடல் வழக்கு

ஆண் : காலை ஒரு சேவல் வந்து
கூவும் வரைக்கும்..
கட்டிக்கோ கட்டிக்கோ

பெண் : ஒட்டிக்கோ ஒட்டிகோ
கிட்டவா கட்டழகா

ஆண் : சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

ஆண் : இடுப்போடு அழகான
மடிப்போடு அசைந்தாடும்
மனித்தேரே உனக்காக
வடம் போடவா
இடையோடு இடை சேர
இதமான கொதிப்பேர
பசும் பொன்னே உனை கொஞ்சம்
புடம் போடவா

பெண் : விரலாலே தொடலமா
நகக் காயம் படலமா
இளசான திருமேனி அதை தங்குமா
அலுக்காமல் சளிக்காமல்
அனைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேன் இதழோரமா

ஆண் : காயம் பட கூடும்
வேகம் பிறக்க

பெண் : ம் கூச்சல் விடக்கூடும்
நானும் தவிக்க

ஆண் : பூவை ஒரு பூவும்
என மெல்ல பரிப்பேன்
கட்டிக்கோ கட்டிக்கோ .

பெண் : ஆ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கிட்ட வா கட்டழகா

பெண் : சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
இந்த சித்திர குட்டி சித்திர
குட்டி வந்தது சுத்தி

ஆண் : எப்பொழுதும் அசத்தும்
அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சி அடங்கும்
அடங்கும் என்னுடைய தவிப்பு

பெண் : கொஞ்சமா நஞ்சமா

ஆண் : கொஞ்சத்தான் பஞ்சமா
அம்மம்மா என்ன சொல்ல..
சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
பெண் : இந்த சித்திர குட்டி
சித்திர குட்டி வந்தது சுத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here