Singer : Unni Menon

Music by : Deva

Male : Sakkaravalli kanakkaa sirichchaanga
Amma chinna chinna pottu
Vachchu azhagaa irukkaanga
Aiyaa manaso thanga katti
Aththa urukki kolusaa katti

Male : Sakkaravalli……sakkaravalli….
Amma sakkaravalli kanakkaa sirichchaanga

Male : Vaanilae….maalai pol
Koottamaai venpuraa
Chorus : Haa haa ho ho
Male : Mettuthae thamburaa haei
Sinungi sinungi nadhi nadakkuthu edhukku
Azhagu paruva pennin unarchchigal irukku

Male : Kottaavi viduthae thaamarai
Kuththaama saaral poomazhai
Paakkuraen yaenuvaen poovilae kaaviyam

Male : Sakkaravalli kanakkaa sirichchaanga

Male : Odaiyum paadumae meengalum aadumae
Chorus : Aa haa…..ooho
Male : Naanangal odumae
Haei chittu chitu kuruvigal
Mettu katti padikkuthu
Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu

Male : Saneetham therinjaa paaduraen
Santhosaththaalae paaduraen
Aayiram aanantham paattula thaeduraen

Male : Sakkaravalli kanakkaa sirichchaanga
Amma chinna chinna pottu
Vachchu azhagaa irukkaanga
Aiyaa manaso thanga katti
Aththa urukki kolusaa katti

Male : Sakkaravalli……sakkaravalli….
Amma sakkaravalli kanakkaa sirichchaanga

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி

ஆண் : சக்கரவல்லி……..சக்கரவல்லி…….
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க

ஆண் : வானிலே……மாலை போல்
கூட்டமாய் வெண்புறா
குழு : ஹா ஹா ஹோ ஹோ
ஆண் : மீட்டுதே தம்புரா ஹேய்…
சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு

ஆண் : கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம‌ சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்

ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க

ஆண் : ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே
குழு : ஆ ஹா……ஓஹோ
ஆண் : நாணங்கள் ஓடுமே
ஹேய்…சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது

ஆண் : சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்

ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி

ஆண் : சக்கரவல்லி… சக்கரவல்லி…
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here