Singers : Mano and Rajagopal
Music by : Ilayaraja
Male : Thandhanaththom endru solliyae
Villinil paada
Chorus : Aamaam villinil paada
Male : Vandharulvaai ganapathiyae
Chorus : Thandhanaththom endru solliyae
Villinil paada
Male : Aamaam villinil paada
Chorus : Vandharulvaai ganapathiyae
Male : Vandhanangal seidhu
Maghizhdhom
Chorus : Aamaam
Male : Vandhanangal seidhu
Maghizhdhom
Unnarul thandhu vaazhtha venum
Kalai magalae
Chorus : Vandhanangal seidhu
Maghizhdhom
Unnarul thandhu vaazhtha venum
Kalai magalae
Uh uh uh aamaam poi
Male : Thaanaththandha thodu
Ezhu sandhangalum thaalaththodu
Chorus : Thaanaththandha thodu
Ezhu sandhangalum thaalaththodu
Male : Paanapambai ooru
Mittakkai thuthumbi odu
Chorus : Ha ha thuthumbhi odu
Male : Aththanaiyum melaththodae..ae…
Chorus : Paanapambai ooru
Mittakkai thuthumbi odu
Male : Aamaam thuthumbhi odu
Chorus : Aththanaiyum melaththodae
Male : Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai
Male : Appadi
Chorus : Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai
Male : Aval kaanjiyil kaamaatchchi
Uyar kaasi visaalaatchchi
Male : amaa
Chorus : val kaanjiyil kaamaatchchi
Uyar kaasi visaalaatchchi
Male : Thillaiyil sivagaami
Thiru kalaiyuril abiraami
Chorus : Thillaiyil sivagaami
Thiru kalaiyuril abiraami
Male : Innum samayapuraththilae
Male : Thaayae
Male : Samayapuraththil
Maariyamman peyaril
Avalin arasaatchchi
Thamizh sanga valarththa
Madhurai arasaandaval meenaatchchi
Chorus : Arasaandaval meenaatchchi
Male : Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai
Chorus : Sakthi bhagavadhi sangari
Saamundi saambhavi bhairavi annai
Ena bhakththar pala per
Vaithu azhaippadhu
Aadhi paraasakthi thanmai
Male : Oh oh oh amaaa
Thaayae engammaa seekkiram vaamaa
Kaappaaththammaa thaayae
பாடகர்கள் : மனோ மற்றும் ராஜகோபால்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
குழு : ஆமாம் வில்லினில் பாட
ஆண் : வந்தருள்வாய் கணபதியே
குழு : தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆண் : ஆமாம் வில்லினில் பாட
குழு : வந்தருள்வாய் கணபதியே
ஆண் : அஹா ஹா
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
குழு : ஆமாம்
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே…..
குழு : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும்
கலைமகளே…..
ஆண் : அஹா ஹா ஆமாபோய்
ஆண் : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
குழு : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
ஆண் : பானை பம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஓஹோ
குழு : ஆமாம் துந்துமியோடு
ஆண் : அத்தனையும்
மேளத்தோடே ஹே
குழு : பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஆமாம் துந்துமியோடு
ஆண் : ஹ ஹ ஹா
குழு : அத்தனையும் மேளத்தோடே
ஆண் : ஹான்
ஆண் : சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : அப்படி
குழு : சக்தி பகவதி
சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி
ஆண் : ஆமாம்
குழு : அவள் காஞ்சியில் காமாட்சி
உயர் காசி விசாலாட்சி
ஆண் : தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி
குழு : தில்லையில் சிவகாமி
திருக்கடையூரில் அபிராமி
ஆண் : இன்னும் சமயபுரத்திலே
ஆண் : தாயே….
ஆண் : சமயபுரத்தில் மாரியம்மன்
பெயரில் அவளின் அரசாட்சி
தமிழ் சங்கம் வளர்த்த
மதுரையம்பதியை ஆண்டவள் மீனாட்சி
குழு : அரசாண்டவள் மீனாட்சி
ஆண் : சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
குழு : சக்தி பகவதி சங்கரி சாமுண்டி
சாம்பவி பைரவி அன்னை
என பக்தர் பல பேர்
வைத்து அழைப்பது
ஆதி பராசக்தி தன்னை
ஆண் : ஓ ஹ ஹ அம்மா தாயே
எங்கம்மா சீக்கிரம் வாமா
காப்பாத்தம்மா தாயே……
ஆண் : தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
ஆண் : ஆமாம்
குழு : வில்லினில் பாட
ஆண் : வந்தருள்வாய் கணபதியே
குழு : தந்தனத்தோம்
என்று சொல்லியே
வில்லினில் பாட
ஆண் : ஆமாம் வில்லினில் பாட
குழு : வந்தருள்வாய் கணபதியே
ஆண் : ஓஓஹோ
ஆண் : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே
குழு : வந்தனங்கள்
செய்து மகிழ்ந்தோம்
உன் அருள் தந்து
வாழ்த்த வேண்டும் கலைமகளே
ஆண் : ஆஹா ஹா சபாஷ்
அப்படி போடு
ஆண் : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
குழு : தானத் தந்ததோடு
ஏழு சந்தங்களும் தாளத்தோடு
ஆண் : பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஓஹோ
குழு : துந்துமியோடு
ஆண் : அத்தனையும்
மேளத்தோடே ஹே
குழு : பானைபம்பை
ஊருமிட்டக்கை துந்துமியோடு
ஆண் : ஆமாம் துந்துமியோடு
குழு : அத்தனையும் மேளத்தோடே
ஆண் : மின்னலை பின்னிடும்
கண்களில் இரண்டிலில் மீன்கள்
இரண்டு ஆட
குழு : ஆட
ஆண் : ஆமாம்
ஆண் : தன்னலை மிஞ்சிடும்
பொன்மணி நாவினில்
அன்னை தமிழ் ஆட
குழு : ஆ அன்னை தமிழ் ஆட
ஆண் : பண்ணலை கொஞ்சிடும்
பைங்கிளி மொழியினில்
பரமனும் கூத்தாட
குழு : ஓ பரமனும் கூத்தாட
ஆண் : மங்கையர் மாமலர்
பென்னுருவாகி
பாவனை கொண்டாலே
குழு : பாவனை கொண்டாலே
ஆண் : செங்கையில் வண்டு
கலிங் கலிங் என்று
ஜெயம் ஜெயம் என்று ஆட
குழு : ஆட
ஆண் : ஆஹா…
ஆண் : இடை சந்ததம் என்று
சிலம்பு புலம்படு
தந்தை கலந்தாட
குழு : ஆ தந்தை கலந்தாட
ஆண் : கொங்கை கொடும்பகை
வென்றன வென்று
குடைந்து குடைந்து ஆட
குழு : குடைந்து குடைந்து ஆட
ஆண் : வன பைங்குலி நங்கை
கடாததை என்று
பாரினுள் வந்தாலே
குழு : பாரினுள் வந்தாலே
ஆண் : வந்துட்டாயா