Singer : Deepthi Suresh

Music by : Ghibran

Lyrics by : Mahakavi Subramanya Bharathiyar

Female : Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo

Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo

Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo

Female : Aka thaka thakaththinilae
Ulnindraal
Aval ammai ammai
Emmainaadu poivendraal

Female : Thaka thaka namak karul
Purivaal thaalondrae
Aval saranamendru
Vaazhnthiduvom naamendrae

Female : Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo

Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo

Female : Puka puka puka vinpama da
Podhellaam
Puraththinilae thalliduvaal
Soothellaam

Female : Puka puka puka vinpama da
Podhellaam
Puraththinilae thalliduvaal
Soothellaam

Female : Kugaikkullangae irukkuthadaa
Theepolae
Kugaikkullangae irukkuthadaa
Theepolae
Adhu kuzhanthaiyathan
Thaayadikkeezh sei polae

Female : Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo

Female : Siva sakthi sakthi sakthi
Endru paa do mo
Thaka thaka thaka thaka thaka
Ven draa do mo..hoo..oo

பாடகி : தீப்தி சுரேஷ்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ

பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ

பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ

பெண் : அக தக தகத்தினிலே
உள்நின்றால்
அவள் அம்மை அம்மை
எம்மைநாடு பொய்வென்றால்

பெண் : தக தக நமக் கருள்
புரிவாள் தாலொன்றே
அவள் சரணமென்று
வாழ்ந்திடுவோம் நாமென்றே

பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ

பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ

பெண் : புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம்

பெண் : புக புக புக வின்பம டா
போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாள்
சூதெல்லாம்

பெண் : குகைக்குள்ளங்கே இருக்குதடா
தீப்போலே
குகைக்குள்ளங்கே இருக்குதடா
தீப்போலே
அது குழந்தையதன்
தாயடிக்கீழ் சேய் போலே

பெண் : தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ

பெண் : சிவ சக்தி சக்தி சக்தி
என்று பா டோ மோ
தக தக தக தக தக
வென் ட்ரா டோ மோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here