Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female : Sakthi sakthi om
Sakthi sakthi om Samundi
Bakthi kondavarai
Parivu kondarulum saamundi
Ingae maakaali naanae thirisooli
Ingae maakaali naanae thirisooli

Female : Theeya sakthikalai ootta vanthathoru sivasakthi
Thooya anbudanae kaaththida vantha paraasakthi
Devi karumaari naanae thirisooli
Devi karumaari naanae thirisooli

Female : Thaayum penthaan
Manaiviyum penthaan sontham veru
Meyum kangal
Pennai paarkkum ennam veru

Female : Poovai pondraval pennae
Puliyena paaipaval pennae
Poovai pondraval pennae
Puliyena paaipaval pennae

Female : Kaalaththai velpaval
Kamaththai kolpaval
Madurai eriththaval pennae

Female : Sangari saambavi
Vadivaththil iruppaval pennae
Sangari saambavi
Vadivaththil iruppaval pennae

Female : Sakthi sakthi om
Sakthi sakthi om Samundi
Bakthi kondavarai
Parivu kondarulum saamundi
Ingae maakaali naanae thirisooli
Ingae maakaali naanae thirisooli

Female : Soolam kaiyil sudugindra
Thanalena minnum kangal
Yamanai kooda nadungida vaiththidum
Kariya theam

Female : Udhiraththai kudippaval naanae
Uyirgalai valarppathum naanae
Udhiraththai kudippaval naanae
Uyirgalai valarppathum naanae

Female : Edhiril thondrum vidhiyai vendru
Ennaalum nirppaval naane

Female : Ambigai pairavi
Arul mazhai pozhivathum naanae
Ambigai pairavi
Arul mazhai pozhivathum naanae

Female : Sakthi sakthi om
Sakthi sakthi om Samundi
Bakthi kondavarai
Parivu kondarulum saamundi
Ingae maakaali naanae thirisooli
Ingae maakaali naanae thirisooli…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி ஓம் சாமுண்டி
பக்தி கொண்டவரை
பரிவு கொண்டருளும் சாமுண்டி
இங்கே மாகாளி நானே திரிசூலி
இங்கே மாகாளி நானே திரிசூலி

பெண் : தீய சக்திகளை ஓட்ட வந்ததொரு சிவசக்தி
தூய அன்புடனே காத்திட வந்த பராசக்தி
தேவி கருமாரி நானே திரிசூலி
தேவி கருமாரி நானே திரிசூலி

பெண் : தாயும் பெண்தான்
மனைவியும் பெண்தான் சொந்தம் வேறு
மேயும் கண்கள்
பெண்ணை பார்க்கும் எண்ணம் வேறு

பெண் : பூவைப் போன்றவள் பெண்ணே
புலியென பாய்பவள் பெண்ணே
பூவைப் போன்றவள் பெண்ணே
புலியென பாய்பவள் பெண்ணே

பெண் : காலத்தை வெல்பவள்
காமத்தை கொல்பவள்
மதுரை எரித்தவள் பெண்ணே

பெண் : சங்கரி சாம்பவி
வடிவத்தில் இருப்பவள் பெண்ணே
சங்கரி சாம்பவி
வடிவத்தில் இருப்பவள் பெண்ணே

பெண் : சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி ஓம் சாமுண்டி
பக்தி கொண்டவரை
பரிவு கொண்டருளும் சாமுண்டி
இங்கே மாகாளி நானே திரிசூலி
இங்கே மாகாளி நானே திரிசூலி

பெண் : சூலம் கையில் சுடுகின்ற
தணலென மின்னும் கண்கள்
யமனைக் கூட நடுங்கிட வைத்திடும்
கரிய தேகம்

பெண் : உதிரத்தை குடிப்பவள் நானே
உயிர்களை வளர்ப்பதும் நானே
உதிரத்தை குடிப்பவள் நானே
உயிர்களை வளர்ப்பதும் நானே

பெண் : எதிரில் தோன்றும் விதியை வென்று
எந்நாளும் நிற்பவள் நானே

பெண் : அம்பிகை பைரவி
அருள் மழை பொழிவதும் நானே
அம்பிகை பைரவி
அருள் மழை பொழிவதும் நானே

பெண் : சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி ஓம் சாமுண்டி
பக்தி கொண்டவரை
பரிவு கொண்டருளும் சாமுண்டி
இங்கே மாகாளி நானே திரிசூலி
இங்கே மாகாளி நானே திரிசூலி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here