Singer : L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Sakthi vanthaladi dhinam illarkum ullarkum
Nallarkum theeyarkum nalvakku thanthaladi
Sakthi vanthaladi dhinam illarkum ullarkum
Nallarkum theeyarkum nalvakku thanthaladi
Bakthi kondadiyadi unnai pennakki thaayaki
Ellamum poiyakki munnale nindraladi
Sakthi vanthaladi dhinam illarkum ullarkum
Nallarkum theeyarkum nalvakku thanthaladi

Female : Asainthal vinnulagam asaiyum thannale
Nadanthal mannulagam nadakum pinnale
Asainthal vinnulagam asaiyum thannale
Nadanthal mannulagam nadakum pinnale

Female : Kaatradipathum mazhai pozhivathum
Idi idipathum yarale
Janamenpathum maranamenpathum
Ulagil vanthathu yarale
Sakthi vanthaladi dhinam illarkum ullarkum
Nallarkum theeyarkum nalvakku thanthaladi

Female : Vinnilerunthu mannil vizhuntha
Meiporul sakthiyadi
Pennilerunthu pennai nadathum
Arputha sakthiyadi
Pillai vadivai ulle vaithaval
Annai Sakthiyadi
Illai endru keataal vazhangum
Ellai sakthiyadi

Female : Santhamum naane kopamum naane
Deviyum naane kaliyum naane
Santhamum naane kopamum naane
Deviyum naane kaliyum naane
Kaliyum naane kaliyum naane
Kaliyum naane kaliyum naane
Kaliyum naane kaliyum naane
Kaliyum naane kaliyum naane….

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
பக்தி கொண்டாயடி உன்னை பெண்ணாக்கி தாயாக்கி
எல்லாமும் பொய்யாக்கி முன்னாலே நின்றாளடி
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி

பெண் : அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே
அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே

பெண் : காற்றடிப்பதும் மழை பொழிவதும்
இடிஇடிப்பதும் யாராலே
ஜனனமென்பதும் மரணமென்பதும்
உலகில் வந்தது யாராலே
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி

பெண் : விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த
மெய்ப் பொருள் சக்தியடி
பெண்ணிலிருந்து பெண்ணை நடத்தும்
அற்புத சக்தியடி
பிள்ளை வடிவை உள்ளே வைத்தவள்
அன்னை சக்தியடி
இல்லை என்று கேட்டால் வழங்கும்
எல்லை சக்தியடி

பெண் : சாந்தமும் நானே கோபமும் நானே
தேவியும் நானே காளியும் நானே……

பெண் : சாந்தமும் நானே கோபமும் நானே
தேவியும் நானே காளியும் நானே
சாந்தமும் நானே கோபமும் நானே
தேவியும் நானே காளியும் நானே
காளியும் நானேகாளியும் நானே
காளியும் நானேகாளியும் நானே
காளியும் நானேகாளியும் நானே
காளியும் நானேகாளியும் நானே

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here