Singers : Shankar Mahadevan and Sachin Warrier

Music by : Ashwath Naganathan

Male : Neram nerungaamal
Neechal vaarathu
Neentha therinthaalae
Nee moozhga koodathu
Kayam neraathu vetri ingaethu
Mutkal illaamal gadigaram odaathu

Male : Sala sala salavendru nathipola odu
Gala gala galavendru tholviyai kondadu
Gidu gidu giduvendru nee munneru
Gada gada gadavendru vaanilae nee yeru

Male : Pala thadai irunthaalum
Vazhi thedu
Nam vazhiyinil thadaigal
Saripaathi vizhukaadu
Oru singampola nadaipodu
Dhinam vetri ennum
Raagathai neepaadu

Male : nenjil vanthaayae
Ennai thanthenae
Vaazhvil eppothum
Ellaamae neethanae
Unthan thunaiyodu
Yaavum velvenae
Neeyum illaamal
Naan illai ponmaanae

Male : Aadaamal nillada
Veezhaamal vellada
Puyalaai adangaamal
Dhinam oda nee vada

Male : Nee veeram kollada
Kaayangal thallada
Theeyil potaalum ponnaga
Nee nindru vellada vellada

Male : Vazha vazhapaaga
Oru saalai undaa
Suru surupaaga
Ottamaai nee odu
Gada gadamudavendru
Oru thaalam kettaal
Suda sudavendru
Sangeetham neepaadu

Male : Vaazhvil eppothum
Thendral veesaathu
Puyalai kandaalum
Nee saayakoodathu

Male : Mannai nambaamal
Vairam thondrathu
Unnai nee nambu
Oruthunbam vaarathu

Male : Hoo ooo unnai muzhvathum vendru
Nee vaazhnthu kaatu
Un bayangalai ellaam
Mothamaai thee mootu

Male : Nee azhubavan endraal
Athu adukaathu
Intha azhagiya vaazhkai
Marupadi kidaikaathu

Male : Oru saathanai seiya
Poraadu
Thalai kuninthu paarka
Nee illa baliaadu
Nee piranthathu yeno
Vidai thaedu
Thuli vervai indri
Kidaikaathu saapaadu

Male : Melum menmelum
Vetri vanthaalum
Endrum eppothum
Saripaathi unakkundu

Female : Inbam vanthaalum
Thunbam vanthaalum
Enthan vaazhvodu
Eppothum neeundu

Male : Avamaanam illaiyel
Vegumaanam yethada
Unnai mithithaalum
Munneri neevaada
Somberi enbavan
Vaazhthaalum kallada
Nodiyum thoongaamal
Vendamal nee sendru
Vellada vellada…aa…….

Male : ………………………….

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சச்சின் வர்ரியர்

இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன்

ஆண் : நீரில் இறங்காமல்
நீச்சல் வாராது
நீந்தத் தெரிந்தாலே
நீ மூழ்கக் கூடாது
காயம் நேராது வெற்றி இங்கேது
முட்கள் இல்லாமல் கடிகாரம் ஓடாது

ஆண் : சல சல சலவென்று நதி போல ஓடு
கல கல கலவென்று தோல்வியை கொண்டாடு
கிடு கிடு கிடுவென்று நீ முன்னேறு
கட கட கடவென்று வானிலே நீ ஏறு

ஆண் : பல தடை இருந்தாலும்
வழி தேடு
நம் வழியினில் தடைகள்
சரி பாதி விழுக்காடு
ஒரு சிங்கம் போல நடை போடு
தினம் வெற்றி என்னும்
ராகத்தை நீ பாடு

ஆண் : நெஞ்சில் வந்தாயே
என்னை தந்தேனே
வாழ்வில் எப்போதும்
எல்லாமே நீ தானே
உந்தன் துணையோடு
யாவும் வெல்வேனே
நீயும் இல்லாமல் நானில்லை
பொன் மானே

ஆண் : ஆடாமல் நில்லடா
வீழாமல் வெல்லடா
புயலாய் அடங்காமல்
தினம் ஓடி நீ வாடா

ஆண் : நீ வீரம் கொள்ளடா
காயங்கள் தள்ளடா
தீயில் போட்டாலும் பொன்னாக
நீ நின்று வெல்லடா வெல்லடா…

ஆண் : வழ வழப்பாக
ஒரு சாலை உண்டா
சுறு சுறுப்பாக
ஓட்டமாய் நீ ஓடு
கட கடமுடவென்று
ஒரு தாளம் கேட்டால்
சுட சுடச் சுடவென்று
சங்கீதம் நீ பாடு

ஆண் : வாழ்வில் எப்போதும்
தென்றல் வீசாது
புயலை கண்டாலும்
நீ சாயக் கூடாது

ஆண் : மண்ணை நம்பாமல்
வைரம் தோன்றாது
உன்னை நீ நம்பு
ஒரு துன்பம் வாராது

ஆண் : ஹோ ஓஓ…
உன்னை முழுவதும் வென்று
நீ வாழ்ந்து காட்டு
உன் பயங்களை எல்லாம்
மொத்தமாய் தீ மூட்டு

ஆண் : நீ அழுபவன் என்றால்
அது அடுக்காது
இந்த அழகிய வாழ்க்கை
மறுபடி கிடைக்காது

ஆண் : ஒரு சாதனை செய்ய
போராடு
தலை குனிந்து பார்க்க
நீ இல்லை பலி ஆடு
நீ பிறந்தது ஏனோ
விடை தேடு
துளி வேர்வை இன்றி
கிடைக்காது சாப்பாடு

ஆண் : மேலும் மென்மேலும்
வெற்றி வந்தாலும்
என்றும் எப்போதும்
சரி பாதி உனக்குண்டு

பெண் : இன்பம் வந்தாலும்
துன்பம் வந்தாலும்
எந்தன் வாழ்வோடு
எப்போதும் நீ உண்டு

ஆண் : அவமானம் இல்லையேல்
வெகுமானம் ஏதடா
உன்னை மிதித்தாலும்
முன்னேறி நீ வாடா
சோம்பேறி என்பவன்
வாழ்ந்தாலும் கல்லடா
நொடியும் தூங்காமல்
வேண்டாமல் நீ சென்று
வெல்லடா வெல்லடா…ஆஅ….

ஆண் : ………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here