Singers : Jikki and Chorus

Music by :  Susarla Dakshinamurthi

Female : O ho… oo… oo… oo…
Salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga
Salaam baabu o salaam baabu

Female : Salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga

Chorus : Salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga

Female : Oo… oo… oo… oo…
Oo… oo… oo… oo…

Female : Thallaadha kizhavarukkum
Thaalaadha aasaiyae
Thannaalae undaaga
Kannaalae pesiyae

Female : Thallaadha kizhavarukkum
Thaalaadha aasaiyae
Thannaalae undaaga
Kannaalae pesiyae

Female : Kaandha silai kaadhal valai
Kaandha silai kaadhal valai
Veesum nilai paarunga
Kanavu illainga ninaivu thaanunga
Kanavu illainga ninaivu thaanunga
Kanamaenum veen kaalam kazhikkaadheenga

All : O salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga

All : Salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga

Female : Maasillaa azhagaalae
Aanandham moottiyae
Vaanavillil kaanaadha
Varna jaalam kaattiyae

Female : Maasillaa azhagaalae
Aanandham moottiyae
Vaanavillil kaanaadha
Varna jaalam kaattiyae

Female : Jolikkum undai thalukku nadai
Jolikkum undai thalukku nadai
Mayakkum mugam paarunga
Sondham kondaalae inbam undaagum
Sondham kondaalae inbam undaagum
Kanamaenum veen kaalam kazhikkaadheenga

All : O salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga

Female : Salaam baabu ooo salaam baabu

All : Salaam baabu salaam baabu
Ennai paarunga
Thanga kaiyinaalae kaasai
Alli veesunga

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி

பெண் : ஓ ஹோ…..ஓ….ஓ…..ஓ
சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க
சலாம் பாபு ஓ சலாம் பாபு

பெண் : சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க

குழு : சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க

பெண் : ஓ……ஓ…..ஓ……ஓ…..
ஓ……ஓ…..ஓ……ஓ…..

பெண் : தள்ளாத கிழவருக்கும்
தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக
கண்ணாலே பேசியே

பெண் : தள்ளாத கிழவருக்கும்
தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக
கண்ணாலே பேசியே

பெண் : காந்தச்சிலை காதல் வலை
காந்தச்சிலை காதல் வலை
வீசும் நிலை பாருங்க
கனவு இல்லீங்க நினைவு தானுங்க
கனவு இல்லீங்க நினைவு தானுங்க
கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க

அனைவரும் : ஓ சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க

அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க

பெண் : மாசில்லா அழகாலே
ஆனந்தம் மூட்டியே
வானவில்லில் காணாத
வர்ண ஜாலம் காட்டியே

பெண் : மாசில்லா அழகாலே
ஆனந்தம் மூட்டியே
வானவில்லில் காணாத
வர்ண ஜாலம் காட்டியே

பெண் : ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை
ஜொலிக்கும் உடை தளுக்கும் நடை
மயக்கும் முகம் பாருக்க
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க

அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க

பெண் : சலாம் பாபு ஓ சலாம் பாபு

அனைவரும் : சலாம் பாபு சலாம் பாபு
என்னை பாருங்க
தங்கக் கையினாலே காசை
அள்ளி வீசுங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here