Singer : Sathyaprakash

Music by : Ghibran

Male : Salaam chennaiyae
Male : Salaam chennaiyae
Male : Sellga munnalae
Male : Sellga munnalae
Male : Yaavum anbaalae
Male : Anbaalae
Male : Maarum thannaalae
Male : Thannaalae

Male : Thodaamal vazhum bothum
Thannerai theendum vaanam
Neenda thanimai neenda thanimai
Vaazhvin valimai kaattum

Male : Eppodhum pola vaazha
Appodhai meendum kaana
Perunarvil theendi tholavai kaana
Iyalbu naalai thondrum

Male : Neethaanae maatram
Neethaanae maatram
Neethaanae yettram
Neethaanae yettram
Neethaanae thevai
Neethaanae thevai
Neethaanae naalai
Neethaanae naalai

Male : Salaam chennaiyae
Male : Salaam chennaiyae
Male : Sellga munnalae
Male : Sellga munnalae
Male : Yaavum anbaalae
Male : Yaavum anbaalae
Male : Maarum thannaalae
Male : Maarum thannaalae

Male : Pookadaiyum neezh theruvum
Naam illaamal yengalaam
Oor ulagil naam inaya
Peridarai pookalaam

Male : Vaa vaa vaa vanthu
Nee unnai maathikko
No no no solli koottathai neengikko
Ma ma mask kondu nee konjum maatikko
Hey you kannaal pesikko seendikko

Male : Theedaamai eppodhum
Perum theemaiyae
Peranbil theendalaam

Chorus : Neethaanae maatram
Neethaanae yettram
Neethaanae thevai
Neethaanae naalai

Male : {Neethaanae maatram
Chorus : Neethaanae maatram
Male : Neethaanae yettram
Chorus : Neethaanae yettram
Male : Neethaanae thevai
Chorus : Neethaanae thevai
Male : Neethaanae naalai
Chorus : Neethaanae naalai} (2)

பாடகர் : சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : சலாம் சென்னையே
ஆண் : சலாம் சென்னையே
ஆண் : செல்க முன்னாலே
ஆண் : செல்க முன்னாலே
ஆண் : யாவும் அன்பாலே
ஆண் : அன்பாலே
ஆண் : மாறும் தன்னாலே
ஆண் : தன்னாலே

ஆண் : தொடாமல் வாழும் போதும்
தண்ணீரை தீண்டும் வானம்
நீண்ட தனிமை நீண்ட தனிமை
வாழ்வின் வலிமை காட்டும்

ஆண் : எப்போதும் போல வாழ
அப்போதை மீண்டும் காண
பேருணர்வில் தீண்டி தொலைவை காண
இயல்பு நாளை தோன்றும்

ஆண் : நீதானே மாற்றம்
நீதானே மாற்றம்
நீதானே ஏற்றம்
நீதானே ஏற்றம்
நீதானே தேவை
நீதானே தேவை
நீதானே நாளை
நீதானே நாளை

ஆண் : சலாம் சென்னையே
ஆண் : சலாம் சென்னையே
ஆண் : செல்க முன்னாலே
ஆண் : செல்க முன்னாலே
ஆண் : யாவும் அன்பாலே
ஆண் : யாவும் அன்பாலே
ஆண் : மாறும் தன்னாலே
ஆண் : மாறும் தன்னாலே

ஆண் : பூக்கடையும் நீள் தெருவும்
நாம் இல்லாமல் ஏங்கலாம்
ஊர் உலகில் நாம் இணைய
பேரிடரை பூக்கலாம்

ஆண் : வா வா வா வந்து
நீ உன்னை மாத்திக்கோ
நோ நோ நோ சொல்லி கூட்டத்தை நீங்கிக்கோ
மா மா மாஸ்க் கொண்டு நீ கொஞ்சும் மாட்டிக்கோ
ஹே யு கண்ணால் பேசிக்கோ சீண்டிக்கோ

ஆண் : தீண்டாமை எப்போதும்
பெரும் தீமையே
பேரன்பில் தீண்டலாம்…..

குழு : நீதானே மாற்றம்
நீதானே ஏற்றம்
நீதானே தேவை
நீதானே ஏற்றம்
நீதானே தேவை

ஆண் : {நீதானே மாற்றம்
குழு : நீதானே மாற்றம்
ஆண் : நீதானே ஏற்றம்
குழு : நீதானே ஏற்றம்
ஆண் : நீதானே தேவை
குழு : நீதானே தேவை
ஆண் : நீதானே நாளை
குழு : நீதானே நாளை} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here