Singer : Veeramani S. Raju

Music by : M. S. Viswanathan

Male : Salaam podaathae thambi sandai podu
Salaam podaathae thambi sandai podu

Male : Ulaaththai kandu nee payanthaa
Ulagam unnai udhaikkumadaa
Ulagaththai udhaikka nee thuninjaa
Ulagam unnai madhikkumadaa

Male : Haa salaam podaathae thambi sandai podu
Salaam podaathae thambi sandai podu

Male : Paavam punniyam ellaam
Paiththiyakaaran paadhaiyadaa
Paavam punniyam ellaam
Paiththiyakaaran paadhaiyadaa

Male : Pallai odachchi kaiyil koduppathae
Paramparai veeranin velaiyadaa
Pallai odachchi kaiyil koduppathae
Paramparai veeranin velaiyadaa

Male : Haa salaam podaathae thambi sandai podu
Salaam podaathae thambi sandai podu

Male : Aayiram varusham naayai polae
Vaazhvathu enna vaazhkkaiyadaa
Aayiram varusham naayai polae
Vaazhvathu enna vaazhkkaiyadaa

Male : Ainthu nimisham vaazhnthaalum
Oru singam polae vaazhanumadaa
Ainthu nimisham vaazhnthaalum
Oru singam polae vaazhanumadaa

Male : Salaam podaathae thambi sandai podu
Salaam podaathae thambi sandai podu

Male : Ulaaththai kandu nee payanthaa
Ulagam unnai udhaikkumadaa
Ulagaththai udhaikka nee thuninjaa
Ulagam unnai madhikkumadaa

Male : Haa salaam podaathae thambi sandai podu
Salaam podaathae thambi sandai podu

பாடகர் : வீரமணி எஸ். ராஜு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு

ஆண் : உலகத்தை கண்டு நீ பயந்தா
உலகம் உன்னை உதைக்குமடா
உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா
உலகம் உன்னை மதிக்குமடா….

ஆண் : ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு

ஆண் : பாவம் புண்ணியம் எல்லாம்
பைத்தியக்காரன் பாதையடா
பாவம் புண்ணியம் எல்லாம்
பைத்தியக்காரன் பாதையடா

ஆண் : பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே
பரம்பரை வீரனின் வேலையடா…
பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே
பரம்பரை வீரனின் வேலையடா…

ஆண் : ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு

ஆண் : ஆயிரம் வருஷம் நாயைப் போலே
வாழ்வது என்ன வாழ்க்கையடா
ஆயிரம் வருஷம் நாயைப் போலே
வாழ்வது என்ன வாழ்க்கையடா

ஆண் : ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
ஒரு சிங்கம் போலே வாழணும்டா….
ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
ஒரு சிங்கம் போலே வாழணும்டா….

ஆண் : சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு

ஆண் : உலகத்தை கண்டு நீ பயந்தா
உலகம் உன்னை உதைக்குமடா
உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா
உலகம் உன்னை மதிக்குமடா….

ஆண் : ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here