Singers : Mano and Suja Radhakrishnan

Music by : Sankar Ganesh

Male : Saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adi aathaa
Female : Hmm mmm
Male : Adha paatha
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum

Female : Saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adhu naekkaa
Male : Haa haang
Female : Tharum taekka
Romba muttaama modhaama paarthidanum
Namba pattyil kondu poi serthidanum
Romba muttaama modhaama paarthidanum
Namba pattyil kondu poi serthidanum

Male : Soodum vara moodum vara
Uchiyil kikkum thaan yerudhadi
Female : Ahaan
Male : Mel azhagum keezhazhagum
Mamudhan sindhu thaan koorudhadi
Female : Kaanja maadu kambula thaan
Male : Ahaan
Female : Paanjathoru thembula thaan
Male : Hahahah
Female : Aaga motham anbula thaan
Maatikitta vambula thaan
Male : Haei mookkula naakula muthu pallakkula
Urangaama mayanguren

Female : Haan saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adhu naekkaa
Male : Haang
Female : Tharum taekka
Male : Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum

Female : Orangatta sarangatta
Rombavum takkara paaduriyae
Male : Adadaa
Female : Poovum vachu pottum vachu
Ponnukku soappu thaan poduriyae

Male : Haei aavaniyilae thaedhi vechu
Thaavaniya naan pudippen
Thaavaniya naan pudichu
Laavanaiya naan padippen
Female : Vaaduren thaeduren unnathaan paduren
Mavarasan nenapula

Male : Hae saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adi aathaa
Female : Haahaan
Male : Adha paatha
Oru mookanangkayiru maattidanum
Naan aambala singamunnu kaatidanum

Female : Saalaiyilae rendu maadu
Oththa maadu sandi maadu
Adhu naekkaa
Male : Haa haang
Female : Tharum taekka
Romba muttaama modhaama paarthidanum
Namba pattyil kondu poi serthidanum

Both : Thandhaana thandhaana thaanannaaa
Thaana thandhaana thandhaana thaanannaaa
Thandhaana thandhaana thaanannaaa
Thaana thandhaana thandhaana thaanannaaa

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அடி ஆத்தா…
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
ஆண் : அதப் பாத்தா
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண் : சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா…
ஆண் : ஹாஹாங்
பெண் : தரும் டேக்கா
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்

ஆண் : சூடும் வர மூடும் வர உச்சியில் கிக்கும்தான் ஏறுதடி
பெண் : ஆஹான்
ஆண் : மேலழகும் கீழழகும் மம்முதன் சிந்துதான் கூறுதடி
பெண் : காய்ஞ்ச மாடு கம்புலதான்
ஆண் : ஆஹான்
பெண் : பாஞ்சதொரு தெம்புலதான்
ஆண் : ஹாஹாஹா
பெண் : ஆக மொத்தம் அன்புலதான் மாட்டிக்கிட்ட வம்புலதான்
ஆண் : ஹேய் மூக்குல நாக்குல முத்துப் புல்லாக்குல
உறங்காம மயங்குறேன்

பெண் : சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா…
ஆண் : ஹாஹாங்
பெண் : தரும் டேக்கா
ஆண் : ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண் : ஓரங்கட்ட சாரங்கட்ட
ரொம்பவும் டக்கரா பாடுறியே
ஆண் : அடடா…
பெண் : பூவும் வச்ச பொட்டும் வச்ச
பொண்ணுக்கு சோப்புத்தான் போடுறியே

ஆண் : ஹேய்….ஆவணியில் தேதி வச்சு
தாவணிய நான் புடிப்பேன்
தாவணிய நான் புடிச்சு
லாவணிய நான் படிப்பேன்
பெண் : வாடுறேன் தேடுறேன் உன்னத்தான் பாடுறேன்
மவராசன் நெனப்புல..

ஆண் : ஹேய்…. சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அடி ஆத்தா…
பெண் : ஹா ஹான்
ஆண் : அதப் பாத்தா
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண் : சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா…
ஆண் : ஹாஹாங்
பெண் : தரும் டேக்கா
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்

இருவர் : தந்தான தந்தான தானன்னா
தானா தந்தான தந்தான தானன்னா…..
தந்தான தந்தான தானன்னா
தானா தந்தான தந்தான தானன்னா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here