Singer : RK Adithya

Music by : Ramesh Thamilmani

Lyrics by : Madhan Karky

Male : Salana salana
Nenjil salasalathai
Sila naal sila naal
Enakku uyir koduthaai

Male : Un pola ennai yarum
Paarthadhillai
Vaivittu solven aanal
Vaarthaiyillai

Male : Nan ondrum meenukengum
Naarai illai
Nee ondrum eeram illaa
Paarai illai

Male : Salana salana
Nenjil salasalathai
Sila naal sila naal
Enakku uyir koduthaai

Male : Salana salana
Ennil siragadithaai
Siridhai siridhai
Ennai siraipidithaai

Male : Kal veesi ponaai
Neer mattam konden
Sol veesi ponaai
Naan vattriponen

Male : Un kaalgal thandhaai
En meengal konja
Mei muththam vendum
En nenjam kenja

Male : Ennenavo seidhu paarthen
Thalaikeezhaai nindrum ketten
En kaadhalai yetrukondal
Unnai pole unnai parthukolven

Male : Un pola ennai yarum
Paarthadhillai
Vaivittu solven aanal
Vaarthaiyillai

Male : Nan ondrum meenukengum
Naarai illai
Nee ondrum eeram illaa
Paarai illai

Male : Salana salana
Nenjil salasalathai
Sila naal sila naal
Enakku uyir koduthaai

Male : Salana salana
Ennil siragadithaai
Siridhai siridhai
Ennai siraipidithaai

பாடகர் : ஆர். கே. ஆதித்யா

இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : சலனா சலனா
நெஞ்சில் சலசலத்தாய்
சில நாள் சில நாள்
எனக்குயிர் கொடுத்தாய்

ஆண் : உன் போல என்னை யாரும்
பார்த்ததில்லை
வாய்விட்டு சொல்வேன் ஆனால்
வார்த்தையில்லை

ஆண் : நான் ஒன்றும் மீனுக்கெங்கும்
நாரை இல்லை
நீ ஒன்றும் ஈரம் இல்லா
பாறை இல்லை

ஆண் : சலனா சலனா
நெஞ்சில் சலசலத்தாய்
சில நாள் சில நாள்
எனக்குயிர் கொடுத்தாய்

ஆண் : சலனா சலனா
எனில் சிறகடித்தாய்
சிறிதாய் சிறிதாய்
எனை சிறைபிடித்தாய்

ஆண் : கல் வீசி போனாய்
நீர் மட்டம் கொண்டேன்
சொல் வீசி போனாய்
நாம் வற்றிபோனேன்

ஆண் : உன் கால்கள் தந்தாய்
என் மீன்கள் கொஞ்ச
நீ முத்தம் வேண்டும்
என் நெஞ்சம் கெஞ்ச

ஆண் : என்னென்னவோ செய்து பார்த்தேன்
தலைகீழாய் நின்று கேட்டேன்
என் காதலை ஏற்றுக்கொண்டால்
உன்னை போல் உன்னை பார்த்துக்கொள்வேன்

ஆண் : உன் போல என்னை யாரும்
பார்த்ததில்லை
வாய்விட்டு சொல்வேன் ஆனால்
வார்த்தையில்லை

ஆண் : நான் ஒன்றும் மீனுக்கெங்கும்
நாரை இல்லை
நீ ஒன்றும் ஈரம் இல்லா
பாறை இல்லை

ஆண் : சலனா சலனா
நெஞ்சில் சலசலத்தாய்
சில நாள் சில நாள்
எனக்குயிர் கொடுத்தாய்

ஆண் : சலனா சலனா
எனில் சிறகடித்தாய்
சிறிதாய் சிறிதாய்
எனை சிறைபிடித்தாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here