Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Salanga satham kelu
Naan marudha jillaa aalu
Salanga satham kelu
Naan marudha jillaa aalu
Chera naattu… sevapparisi…
Chera naattu sevapparisi
Naan idichaa thoolu
Paattu paadi oralidippadhu
Paattan kaala vazhakkam
Em paattan kaala vazhakkam
Ada kuninju nimindhu kuthadi kuthadi
Ennadi onakku sonakkam

Female : Paattu paadi ari idikkum
Madhura jillaakkaaraa
Nindae paattu kondee sambaavari
Nellum podiyugillaa
Nellu kuthi ari idichu
Thazhambu veena kaiyil
Idhu nalla polae vela cheidhu
Karuthu konda meiyi
Onninonnu thammil innu
Malsarichu nokkoo
Nee onnidichu randidichu
Thalarnidaadhae nokkoo

Female : Maavidippadhu
Manjalaraippadhu
Pombalainga vela
Aa so aa so
Potti ittaa jeyichidumae
Vettiya thaan saela
Aa so aa so
Maaraappa thaan varinju katti
Joraaga thaan poda
Aa so aa so
Kai valaiyosai kalakalannu
Sangeetham thaan paada
Aa so aa so aa so aa so

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சலங்கச் சத்தம் கேளு
நான் மருத ஜில்லா ஆளு
சலங்கச் சத்தம் கேளு
நான் மருத ஜில்லா ஆளு
சேர நாட்டு……செவப்பரிசி…..
சேர நாட்டு செவப்பரிசி
நான் இடிச்சா தூளு
பாட்டுப் பாடி ஒரலிடிப்பது
பாட்டன் கால வழக்கம்
எம் பாட்டன் கால வழக்கம்
அட குனிஞ்சு நிமிந்து குத்தடி குத்தடி
என்னடி ஒனக்குச் சொணக்கம்

பெண் : பாட்டுப் பாடி அரி இடிக்கும்
மதுர ஜில்லாக்காரா
நின்டே பாட்டு கொண்டீ சம்பாவரி
நெல்லும் பொடியுகில்லா
நெல்லு குத்தி அரி இடிச்சு
தழம்பு வீண கையில்
இது நல்ல போலே வேல செய்து
கருத்து கொண்ட மெய்யி
ஒன்னினொன்னு தம்மில் இன்னு
மல்சரிச்சு நோக்கூ
நீ ஒன்னிடுச்சு ரெண்டிடிச்சு
தளர்னிடாதே நோக்கூ

பெண் : மாவிடிப்பது மஞ்சளரைப்பது
பொம்பளைங்க வேலை
ஆ சோ ஆ சோ
போட்டி இட்டா ஜெயிச்சிடுமே
வேட்டியத்தான் சேலை
ஆ சோ ஆ சோ
மாராப்பத்தான் வரிஞ்சு கட்டி
ஜோராகத்தான் போட
ஆ சோ ஆ சோ
கை வளையோசை கலகலன்னு
சங்கீதம்தான் பாட
ஆ சோ ஆ சோ ஆ சோ ஆ சோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here