Singers :  Rahul Vaidya and Anusha Mani

Music by : Vishal-Shekhar

Chorus : In the sun and sand the sea
In the right and I’m feeling alright
And I’m feeling alright

Male : Kaalam illai nilaa mugiyae
Kadhalillae vizha vaa mugaiyae
Maayam ennum un unmaiyilae
Oyaamal aada venmaiyilae

Male : Oh edhirkaala sumaiyaavum veenae
Aiyo nedunalgal uthavaathu thaanae
Nee aadaiyilae un aadaiyilae
Siru noolyena idhayamum aada

Male : Unnal endhan boomi
Nindratha paar
Aanal naan suzhalgirenae paar
Salangaigal udaiyum varai
Salangaigal udaiyum varai

Female : Thozhanae kaatru
Aadamal irukka
Paarthaaiyo suzhalgirenae naan
Salangaigal udaiyum varai
Salangaigal udaiyum varai

Female : Edhirkaala sumaiyaavum veenae
Aiyo nedunalgal uthavaathu thaanae
Nee aadaiyilae un aadaiyilae
Siru noolyena idhayamum aada

Female : Annoolinai patri izhuthaaiyo
Unnalae suzhalgirenae naan
Salangaigal udaiyum varai
Salangaigal udaiyum varai

Female : Udaiyum varai
Salangaigal udaiyum varai

பாடகர்கள் : ராகுல் வைத்யா மற்றும் அனுஷா மணி

இசையமைப்பாளர் : விஷால் – சேகர்

குழு : In the sun and sand the sea
In the right and I’m feeling alright
And I’m feeling alright

ஆண் : காலமில்லை நிலாமுகியே
காதலிலே வீழ வா முகையே
மாயம் எனும் உன் உண்மையிலே
ஓயாமல் ஆடு வெண்மயிலே

ஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
நீ ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

ஆண் : உன்னால் எந்தன்
பூமி நின்றது பார்
ஆனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் : தோழனே காற்று
ஆடாமல் இருக்க
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

ஆண் : தீண்டல்கள் மட்டுந்தான்
அக்காதல் என்பாயா……
நெஞ்சத்தின் சத்தந்தான்
அக்காதல் என்பாயா….

பெண் : விண்மீன்கள் மட்டுந்தான்
அவ்வானம் என்பாயா
அந்த வானம் பொய் என்றால்
அதை மூடிவிடு

ஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
நீ ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

ஆண் : உன்னால் எந்தன்
பூமி நின்றது பார் ஆனால்
நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் : தோழனே காற்று
ஆடாமல் இருக்க
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் : காதலின் தூரிகை
சிறகுகளை வரையா
கானம் கமழும் காற்றிலே
பறந்திடலாம் வா இனி

பெண் : மின்னலாய் மின்னி
இமை காலத்தில் துள்ளியே
இமைக்கும் முன்னே
வா மறைந்தே போகலாம்

ஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே

பெண் : நான் ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

ஆண் : உன்னால் எந்தன்
பூமி நின்றது பார்
ஆனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் : அந்நூலினைப் பற்றி இழுத்தாயா
உன்னாலே சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் : உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here