Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ghantasala Vijayakumar

Male : Samaiyal Enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam uththamam

Male : Samaiyal Enbathoru thaththuvam aahaa
Adhai seithu paarppathu uththamam uththamam

Male : Aduppangaraigal sariyaa irunthaal
Aa….aduppangaraigal sariyaa irunthaal
Padukkai araigal sariyaagum
Aduppangaraiyil kolaarendraal
Aduppangaraiyil kolaarendraal
Padukkai araiyo irandaagum

Male : Samaiyal Enbathoru thaththuvam aahaa
Adhai seithu paarppathu uththamam
Aa……uththamam uththamam

Male : Arisiyilirunthu kallai eduppathu
Entha kaalamadi
Kallilirunthu arisiyai eduppathu
Intha kaalamadi

Male : Kaaiyai narukkumpothu kannae
Kaiyai neeyum narukkaathae
Aiyaiyo kaaiyai narukkumpothu kannae
Kaiyai neeyum narukkaathae
Kavanam sithari ponaal ingae
Kavanam sithari ponaal ingae
Kudumbam nadakkaathae

Male : Samaiyal enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam
Uththamam uththamam uththamam

Male : Kaaram miguntha ponaal pennae
Samaiyal rusikkaathu
Kobam migunthu ponaal anbae
Kudumbam irukkaathu

Male : Ellaam sariyaai saeraavittaal
Kottum kuzhambum manakkaathu
Aamaam ellaam sariyaai saeraavittaal
Kottum kuzhambum manakkaathu

Male : Koottu paravaigal saeraavittaal
Koottu paravaigal saeraavittaal
Koottu kudumbam nadakkaathu
Koottu kudumbam nadakkaathu

Male : Samaiyal enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam
Mmm uththamam

Male : Aaa….samaiyal enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam

Male : …………………

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்

ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்

ஆண் : சமையல் என்பதொரு தத்துவம் ஆஹா
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்

ஆண் : அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
ஆ….அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
படுக்கை அறைகள் சரியாகும்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
படுக்கை அறையோ இரண்டாகும்

ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
ஆ…..உத்தமம் உத்தமம்

ஆண் : அரிசியிலிருந்து கல்லை எடுப்பது
அந்தக் காலமடி
கல்லிலிருந்து அரிசியை எடுப்பது
இந்தக் காலமடி

ஆண் : காயை நறுக்கும்போது கண்ணே
கையை நீயும் நறுக்காதே
அய்யய்யோ காயை நறுக்கும்போது கண்ணே
கையை நீயும் நறுக்காதே
கவனம் சிதறி போனால் இங்கே
கவனம் சிதறி போனால் இங்கே
குடும்பம் நடக்காதே
குடும்பம் நடக்காதே

ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
உத்தமம் உத்தமம் உத்தமம்

ஆண் : காரம் மிகுந்து போனால் பெண்ணே
சமையல் ருசிக்காது
கோபம் மிகுந்து போனால் அன்பே
குடும்பம் இருக்காது

ஆண் : எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது
ஆமாம் எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது

ஆண் : கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டு குடும்பம் நடக்காது
கூட்டு குடும்பம் நடக்காது……

ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
ம்ம்ம் உத்தமம்

ஆண் : ஆ…..சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்

ஆண் : …………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here