Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Naareer mamanigaal
Nalanum bheemanum vanthu
Samaithaippatri padangalil
Padithirupeeragal
Indru naan athai ungalukku
Neradiyaga vilakkapogiren

Chorus : Aagattum aiyya

Male : Samayal paadamae
Porumaiyaaga padikka vendum
Samayal paadamae
Porumaiyaaga padikka vendum
Samayal padamae…

Female : Hostel sotrai thindru thindru
Marathu ponathae..
Female : Ennadi…..Female : Naakku…..marathu ponathae
Chorus : Hostel sotrai thindru thindru
Marathu ponathae..
Manathai paarthu rusithu paarka
Aasai vanthathae…

Male : Adiyae mohana…
Samaithida naan unthan kanavanaa
Pengal thaanae samaikka vendum
Periyavar solvathai …
Siriyavar kettida vendumadi

Male : Samayal paadamae
Chorus : Porumaiyaaga padikka vendum
Samayal paadamae

Whistle : ……………………………….

Male : Kalyani………
Kalyaniiiiiii…..
Aa aaaa aaaa aaaaa
Kalayaniii…..samayal seiyum penna nee
Kalainthidu arisiyai kalyaani
Kal…..kal….aanii….aaniiii….
Gavani kalyaaniii….

Female : Ga ga ga ga ga ga karuvepilai irukkaa
Kadugu ulunthu irukkaa
Male : Irukku…
Chorus : Engae…
Male : Karuvepilai…kadugum ulunthum
Karuppu pettiyil irukku
Karuppu pettiyil irukku

Chorus : Aamaam…irukku

Female : Ma ma ma ma ma ma
Manjathoolu irukka masala podi irukkaa
Male : Irukku…
Chorus : Engae..

Male : Manjathoolu…masala podi
Pachai pettiyil irukku
Pachai pettiyil irukku
Chorus : Aamaam…irukku

Female : Pa pa pa pa pa dha…
Paruppu irukkutha
Male : Irukku
Chorus : Dha ni dha ni dha ni dha ni dha ni
Thanneer kothikutha

Male : Ni ri ni konjam poru nee
Samayal velai gavani
Kothitha ulaiyil arisayai podu
Venthaal athai nee
Vadithidu kidaithidum saapaadu

Male : Samayal paadamae
Chorus : Porumaiyaaga padikka vendum
Samayal paadamae

Male : Manorama seethaa..
Sa dha ma ga
Sa dha ma ga…sathamaaga thamathamaa
Manorama seethaa..
Sathamaaga thamathamaa
Yendi vasaantha…
Naanum rusithu paarka rasam thaa
Yendi vasaantha…

Chorus : Gama gama gama gama vaasam varuthae
Female : Ma sa laa…garam masalaaaa.
Chorus : Gama gama gama gama vaasam varuthae
Male : Sari sari sari sari sari vilayatugal pothum
Female : Adiye vanitha saatham readyaa

Female : Sa ma ga ri sa ni sa ri sa
Chorus : Saatham irukku readyaa
Female : Sa ni dha ma dha ni sa ri sa
Chorus : Rasam kothikkuthu thaniyaa

Chorus : Samayal ready…aviyal ready…
Samayal ready…aviyal ready…poriyal ready…
Neenga ready…
Thathiginathom thathiginathom
Samayal velai mudinju pochu
Mudinjae pochu…

Male : Ilaiyai podadi pennnae…ilaiyai podadi
Samaithai unavai rusikka vendum
Ilaiyai podadiiii….

Male : Sarva janani sukhino bhavantu
Chorus : Thathaastuuu….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நாரீர் மாமணிகால்
நளனும் பீமனும் வந்து
சமையத்தைப்பற்றி படங்களில்
படித்திருப்பீர்கள்
இன்று நான் அதை உங்களுக்கு
நேரடியாக விளக்க போகிறேன்

குழு : ஆகட்டும் ஐயா

ஆண் : சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே……

பெண் : ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
பெண் : என்னடி
பெண் : நாக்கு மரத்து போனதே
குழு : ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே…..
மனதை பார்த்து ருசித்து பார்க்க
ஆசை வந்ததே……

ஆண் : அடியே மோகனா
சமைத்திட நான் உந்தன் கணவனா
பெண்கள்தானே சமைக்க வேண்டும்
பெரியவர் சொல்வதை…..
சிறியவர் கேட்டிட வேண்டுமடி

ஆண் : சமையல் பாடமே
குழு : பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

விசில் : ……………………………………..

ஆண் : கல்யாணி…..
கல்யாணி…….
ஆ ஆஅ ஆஅ ஆஆஅ……
கல்யாணி…….சமையல் செய்யும் பெண்ணா நீ
களைந்திடு அரசியை கல்யாணி
கல்……கல்……ஆணி…..ஆணி…..
கவனி கல்யாணி

பெண் : க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா
கடுகு உளுந்து இருக்கா
ஆண் : இருக்கு
குழு : எங்கே
ஆண் : கருவேப்பிள்ளை……..கடுகு உளுந்தும்
கருப்பு பெட்டியில் இருக்கு
கருப்பு பெட்டியில் இருக்கு

குழு : ஆமாம்…..இருக்கு

பெண் : ம ம ம ம ம ம
மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா
ஆண் : இருக்கு….
குழு : எங்கே

ஆண் : மஞ்சதூளு…….மசாலா பொடி
பச்சை பெட்டியில் இருக்கு
பச்சை பெட்டியில் இருக்கு
குழு : ஆமாம்…..இருக்கு

பெண் : ப ப ப ப ப த……
பருப்பு இருக்குதா
ஆண் : இருக்கு
குழு : த நி த நி த நி த நி த நி
தண்ணீர் கொதிக்குதா

ஆண் : நி ரி நி கொஞ்சம் பொறு நீ
சமையல் வேலை கவனி
கொதித்த உலையில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ
வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு

ஆண் : சமையல் பாடமே
குழு : பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

ஆண் : மனோரமா சீதா…..
ஸ தா மா க
ஸ தா மா க…….சாதமாக தாமதமா
மனோரமா சீதா…..
ஸ தா மா க தாமதமா
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா……

குழு : கம கம கம கம வாசம் வருதே
பெண் : ம சா லா…….கரம் மசாலா…..
குழு : கம கம கம கம வாசம் வருதே
ஆண் : சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்
பெண் : அடியே வனிதா சாதம் ரெடியா

பெண் : ச ம க ரி ச நி ச ரி ச
குழு : சாதம் இருக்கு ரெடியா
பெண் : ச நி த ம த நி ச ரி ச
குழு : ரசம் கொதிக்குது தனியா

குழு : சமையல் ரெடி…..அவியல் ரெடி…..
சமையல் ரெடி…..அவியல் ரெடி…..பொறியல் ரெடி….
நீங்க ரெடி…..
ததிகினத்தோம் ததிகினத்தோம்
சமையல் வேலை முடிஞ்சு போச்சு
முடிஞ்சே போச்சு……

ஆண் : இலையை போடடி பெண்ணே…..இலையை போடடி
சமைத்த உணவை ருசிக்க வேண்டும்
இலையை போடடி……

ஆண் : சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து
குழு : தத்தாஸ்த்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here