Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Male : Samaiyalukkum maiyalukkum
Samaiyalukkum maiyalukkum
Oorezhuththu Bedham
Oorezhuththu Bedham
Naam sarasamaaga pesikkittu
Samaichchiduvom saadham….
Sarasamaaga pesikkittu
Samaichchiduvom saadham…..

Female : Samaikkum podhu konja vandhaa
Samaikkum podhu konja vandhaa
Samaiyal varaadhu
Enakku samaiyal varaadhu
Pin Saambhaarilae inippirukkum
Urappirukkaadhu

Male : Kodhikkum munnae irakki vachchaalae
Kodhikkum munnae irakki vachchaa
Kuzhambu varaadhu
Purushan konjum podhu vilagi ninnaa
Kudumbam iraadhu…..
Kudumbam iraadhu…..

Male : Aaraaro…..aariraro….
Aaraaro…..aariraro….
Female : Laallaala laa laalaalaa
Aahaa mmm mm mmheem heeheem
Male : ……………..

Female : Purushanukku manaividhaanae
Sarkkarai pongal…..
Purushanukku manaividhaanae
Sarkkarai pongal…..
Adhai pottu vaikkum
Thattudhaanae pengalin kangal
Adhai pottu vaikkum
Thattudhaanae pengalin kangal

Male : Pongal polae inikkum pengal
Pongal polae inikkum pengal
Eththanai peru
Ammaa eththanai peru
Indha bhoomiyilae unnai pola
Inippavar yaaru….inippavar yaaru….

Male : So sweet you darling

Female : Samaikkum podhu konja vandhaa
Samaiyal varaadhu
Ahaa haa Samaiyal varaadhu

Male : Pirandha veettu ninaivillaadha
Pirandha veettu ninaivillaadha
Pengalai polae
Sila pengalai polae
Thaan pugundha veettil pasiyai theerkkum
Kaaigalai Paaru

Female : Pirandha veedu pengal vaazhvil
Saththiram dhaanae
Pirandha veedu pengal vaazhvil
Saththiram dhaanae
Endrum pugundha idam sondhamennum
Saaththiram dhaanae
Pugundha idam sondhamennum
Saaththiram dhaanae

Both : Samaiyalukkum maiyalukkum
Samaiyalukkum maiyalukkum
Oorezhuththu Bedham
Oorezhuththu Bedham
Naam sarasamaaga pesikkittu
Samaichchiduvom saadham….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : சமையலுக்கும் மையலுக்கும்
சமையலுக்கும் மையலுக்கும்
ஓரெழுத்து பேதம் ஓரெழுத்து பேதம்
நாம் சரசமாகப் பேசிக்கிட்டு
சமைச்சிடுவோம் சாதம்
சரசமாகப் பேசிக்கிட்டு
சமைச்சிடுவோம் சாதம்

பெண் : சமைக்கும்போது கொஞ்ச வந்தா
சமைக்கும்போது கொஞ்ச வந்தா
சமையல் வராது
எனக்கு சமையல் வராது
பின் சாம்பாரிலே இனிப்பிருக்கும்
உரப்பிருக்காது

ஆண் : கொதிக்கும் முன்னே இறக்கி வச்சாலே
கொதிக்கும் முன்னே இறக்கி வச்சா
குழம்பு வராது
புருஷன் கொஞ்சும்போது விலகி நின்னா
குடும்பம் இராது……குடும்பம் இராது…..

ஆண் : ஆராரோ……………..ஆரிரரோ………………….
ஆராரோ……………..ஆரிரரோ……………………
பெண் : லால்லால லா லாலாலா
ஆஹா ம்ம்ம் ம்ம் ம்ம்ஹீம் ஹீஹீம்
ஆண் : ……………………….

பெண் : புருஷனுக்கு மனைவிதானே
சர்க்கரைப் பொங்கல்…..
புருஷனுக்கு மனைவிதானே
சர்க்கரைப் பொங்கல்
அதைப் போட்டு வைக்கும்
தட்டுதானே பெண்களின் கண்கள்
அதைப் போட்டு வைக்கும்
தட்டுதானே பெண்களின் கண்கள்

ஆண் : பொங்கல் போலே இனிக்கும் பெண்கள்
பொங்கல் போலே இனிக்கும் பெண்கள்
எத்தனைப் பேரு அம்மா எத்தனைப் பேரு
இந்தப் பூமியிலே உன்னைப்போல
இனிப்பவர் யாரு…….இனிப்பவர் யாரு…..

ஆண் : சோ ஸ்வீட் யூ டார்லிங்

பெண் : சமைக்கும்போது கொஞ்ச வந்தா
சமையல் வராது
ஆஹா ஹா சமையல் வராது

ஆண் : பிறந்த வீட்டு நினைவில்லாத
பிறந்த வீட்டு நினைவில்லாத
பெண்களைப்போலே
சில பெண்களைப்போலே
தான் புகுந்த வீட்டில் பசியைத் தீர்க்கும்
காய்களைப் பாரு

பெண் : பிறந்த வீடு பெண்கள் வாழ்வில்
சத்திரம்தானே
பிறந்த வீடு பெண்கள் வாழ்வில்
சத்திரம்தானே……
என்றும் புகுந்த இடம் சொந்தமென்னும்
சாத்திரம்தானே
புகுந்த இடம் சொந்தமென்னும்
சாத்திரம்தானே……

இருவர் : சமையலுக்கும் மையலுக்கும்
சமையலுக்கும் மையலுக்கும்
ஓரெழுத்து பேதம் ஓரெழுத்து பேதம்
நாம் சரசமாகப் பேசிக்கிட்டு
சமைச்சிடுவோம் சாதம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here