Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : {Sammadham mm mm mm
Jaadaiyil sollvadhae en gunam
Thattungal thirakkattum
Kaadhalil naan oru kaaviyam} (2)

Female : Aaduvadhu aththai magal endru
Theduvathu meththai sugam endru
Kooduvathil kondaattam undaagalaam
Thattungal thirakkattum
Kaadhalil naan oru kaaviyam

Female : Kanivudan oru suvai tharum
Idhu kanivudan oru suvai tharum
Kanivudan oru suvai tharum
Idhu kanivudan oru suvai tharum
Nillungal munnae indru
Sollungal pennae endru
Kelungal ondrae ondru
Pinnungal thirakkattum
Penmaiyil naan oru oviyam

Female : Sammadham mm mm mm
Jaadaiyil sollvadhae en gunam
Thattungal thirakkattum
Kaadhalil naan oru kaaviyam

Female : Edhuvarai manam adhu varum
Adhuvarai udal idhu varum
Edhuvarai hoo manam adhu varum
Adhuvarai udal idhu varum
Sandhithaal andha sorgam
Sindhithaal konjam vetkam
Thaen oorum thingal vannam
Baavangal kulungattum
Paarvaiyin leelaigal aayiram

Female : Sammadham mm mm mm
Jaadaiyil sollvadhae en gunam
Thattungal thirakkattum
Kaadhalil naan oru kaaviyam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {சம்மதம் ம்ம் ம்ம் ம்ம்
ஜாடையில் சொல்வதே என் குணம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்} (2)

பெண் : ஆடுவது அத்தை மகளென்று
தேடுவது மெத்தை சுகமென்று
கூடுவதில் கொண்டாட்டம் உண்டாகலாம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்

பெண் : கனிவுடன் ஒரு சுவை தரும்
இது கனிவுடன் ஒரு சுவை தரும்
கனிவுடன் ஒரு சுவை தரும்
இது கனிவுடன் ஒரு சுவை தரும்
நில்லுங்கள் முன்னே இன்று
சொல்லுங்கள் பின்னே என்று
கேளுங்கள் ஒன்றே ஒன்று
பின்னுங்கள் பிறக்கட்டும்
பெண்மையில் நானொரு ஓவியம்

பெண் : சம்மதம் ம்ம் ம்ம் ம்ம்
ஜாடையில் சொல்வதே என் குணம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்

பெண் : எதுவரை மனமது வரும்
அதுவரை உடன் இது வரும்
எதுவரை மனமது வரும்
அதுவரை உடன் இது வரும்
சந்தித்தால் அந்த சொர்க்கம்
சிந்தித்தால் கொஞ்சம் வெட்கம்
தேனூறும் திங்கள் வண்ணம்
பாவங்கள் குலுங்கட்டும்…….
பார்வையின் லீலைகள் ஆயிரம்

பெண் : சம்மதம் ம்ம் ம்ம் ம்ம்
ஜாடையில் சொல்வதே என் குணம்
தட்டுங்கள் திறக்கட்டும்
காதலில் நானொரு காவியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here