Singers : L. R. Eswari and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Samaththaana mappillai ivaru
Sangathi keladi thangachi
Samaththaana mappillai ivaru
Sangathi keladi thangachi

Female : Thangam pola chinna ponnukku
Samamaai intha ammaanji
Thangam pola chinna ponnukku
Samamaai intha ammaanji
Samamaai intha ammaanji

Chorus : …………….

Female : Vennei vettiya sippaai ivaru
Pennai kattukka vanthaaru
Thonnai konduvaa neiyai podu
Dosai muppathu thinpaaru

Female : Paarvaikku thaanadi raja
Paththini ponnukku koojaa
Paarvaikku thaanadi raja
Paththini ponnukku koojaa
Paarkkira paarvai thookkuthu aalai
Payila pottukka lesaa

Female : Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam
Chorus : Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam

Female : Samaththaana mappillai ivaru
Sangathi keladi thangachi

Female : Pottenna poovenna
Ponnenna maniyenna
Ponnaaga piranthumenna
Podaatha nagai enna poomaalai azhagenna
Bommai polirunthumenna

Female : Sappaani mookkayi ivalukku
Nam veettil sambantham vaaiththathenna
Samsaari maappillai sanniyaasiyaai maara
Idam paarththu vanthathenna

Female : Ammaa ivathaan athirshttakkaari
Azhagiya mappillai vachchaaru
Arjunan pola enga mappillai
Aadhi manthiyai pudichchaaru

Female : Paarvaikkuththaan ival alliyadi
Pasapura velaiyil kalliyadi
Paarththaal thangam siriththaal vairam
Urasi paarththaal velliyadi

Female : Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam
Chorus : Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam

Chorus : ………………

Female : Arivenna thiramenna azhagenna
Gunamenna aaraatchi moolai enna
Aaraezhu varushangal aaraam vaguppilae
Aaniyaal Adichchathenna

Female : Maharani seedhaikku raman kidaikkaamal
Anumaaru vaaichchathenna
Magarasi ival vanthu vaazhavaippaal endru
Manamaalai pottathenna

Female : Kannam sivantha roja poovukku
Mullaai vaiththaar mappillai
Kannanai pola enni kondaaru
Aiyyo paavam aan pillai

Female : Annaththai pola ponnadi
Azhagiya meen pola kannadi
Ennaiththai solla ivalukku vaiththathu
Engiruntho vantha kali mannadi

Female : Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam
Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam

Chorus : Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam
Dakkumukku dikku thaalam adiyae
Kottungadi ketti melam

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சமத்தான மாப்பிள்ளை இவரு
சங்கதி கேளடி தங்கச்சி
சமத்தான மாப்பிள்ளை இவரு
சங்கதி கேளடி தங்கச்சி

பெண் : தங்கம் போல சின்னப் பொண்ணுக்கு
சமமாய் இந்த அம்மாஞ்சி…..
தங்கம் போல சின்னப் பொண்ணுக்கு
சமமாய் இந்த அம்மாஞ்சி…..
சமமாய் இந்த அம்மாஞ்சி…..

குழு : …………………….

பெண் : வெண்ணெய் வெட்டிய சிப்பாய் இவரு
பெண்ணை கட்டிக்க வந்தாரு
தொன்னை கொண்டுவா நெய்யைப் போடு
தோசை முப்பது தின்பாரு

பெண் : பார்வைக்குத் தானடி ராஜா
பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்வைக்குத் தானடி ராஜா
பத்தினிப் பொண்ணுக்கு கூஜா
பார்க்கிற பார்வை தூக்குது ஆளை
பையில போட்டுக்க லேசா

பெண் : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
குழு : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..

பெண் : சமத்தான மாப்பிள்ளை இவரு
சங்கதி கேளடி தங்கச்சி

பெண் : பொட்டென்ன பூவென்ன
பொன்னென்ன மணியென்ன
பொண்ணாகப் பிறந்துமென்ன
போடாத நகை என்ன பூமாலை அழகென்ன
பொம்மை போலிருந்துமென்ன……..

பெண் : சப்பாணி மூக்காயி இவளுக்கு
நம் வீட்டில் சம்பந்தம் வாய்த்ததென்ன
சம்சாரி மாப்பிள்ளை சந்நியாசியாய் மாற
இடம் பார்த்து வந்ததென்ன….

பெண் : அம்மா இவதான் அதிர்ஷ்டக்காரி
அழகிய மாப்பிள்ளை வாச்சாரு
அர்ஜூனன் போல எங்க மாப்பிள்ளை
ஆதி மந்தியைப் புடிச்சாரு

பெண் : பார்வைக்குத்தான் இவள் அல்லியடி
பசப்புற வேலையில் கள்ளியடி
பார்த்தால் தங்கம் சிரித்தால் வைரம்
உரசிப் பார்த்தால் வெள்ளியடி

பெண் : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
குழு : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..

குழு : …………………

பெண் : அறிவென்ன திறமென்ன அழகென்ன
குணமென்ன ஆராய்ச்சி மூளை என்ன
ஆறேழு வருஷங்கள் ஆறாம் வகுப்பிலே
ஆணியால் அடிச்சதென்ன

பெண் : மகாராணி சீதைக்கு ராமன் கிடைக்காமல்
அனுமாரு வாய்ச்சதென்ன
மகராசி இவள் வந்து வாழவைப்பாள் என்று
மணமாலைப் போட்டதென்ன…..

பெண் : கன்னம் சிவந்த ரோஜாப் பூவுக்கு
முள்ளாய் வைத்தார் மாப்பிள்ளை
கண்ணனைப் போல எண்ணிக் கொண்டாரு
அய்யோ பாவம் ஆண் பிள்ளை

பெண் : அன்னத்தைப் போல பொண்ணடி
அழகிய மீன் போல கண்ணடி
என்னத்தைச் சொல்ல இவளுக்கு வைத்தது
எங்கிருந்தோ வந்த களி மண்ணடி…

பெண் : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..

குழு : டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..
டக்குமுக்கு டிக்குத் தாளம் அடியே
கொட்டுங்கடி கெட்டி மேளம்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here