Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Samaththil pooththa malli
Chandhiranai saatchi vaichu
Saamiyae unnai ennai
Laabaththai varavu vachchen
Saamiyae unnai ennai
Laabaththai varavu vachchen

Male : Mogaththil vizhunthu vitta
Munthaanai izhuththathammaa
Mogaththil vizhunthu vitta
Munthaanai izhuththathammaa
Thegaththin kurai maranthu
Themmaangu paaduthammaa

Male : Samaththil pooththa malli
Chandhiranai saatchi vaichu
Thangame unnai ennai
Laabaththai varavu vachchen
Thangame unnai ennai
Laabaththai varavu vachchen

Female : Arjunarukku thaer izhuththa
Antha naal pennoruththi
Arjunarukku thaer izhuththa
Antha naal pennoruththi
Achchaani murinthathendru
Aadhaara kai koduththaal
Aadhaara kai koduththaal

Male : Kai koduththa deivamagai
Kaal kodukka maattaalo
Kai koduththa deivamagai
Kaal kodukka maattaalo
Kai kuzhanthaiyaai irunthaal
Paal kodukka maattaalo

Male : Samaththil pooththa malli
Chandhiranai saatchi vaichu
Thangame unnai ennai
Laabaththai varavu vachchen

Male : Nallarumbu vaasamitta
Naagamani poonguzhalil
Nallarumbu vaasamitta
Naagamani poonguzhalil
Pallarumbu sirkka kandu
Patta sugam konjamalla
Patta sugam konjamalla

Female : Sakkaraththu salangaigal pol
Saththamidum sirippatherkku
Sakkaraththu salangaigal pol
Saththamidum sirippatherkku
Sarkkaraiyil thaen vizhunthu
Santhosam adaivatharkku
Santhosam adaivatharkku….

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்

ஆண் : மோகத்தில் விழுந்து விட்ட
முந்தானை இழுத்ததம்மா
மோகத்தில் விழுந்து விட்ட
முந்தானை இழுத்ததம்மா
தேகத்தின் குறை மறந்து
தெம்மாங்கு பாடுதம்மா

ஆண் : சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்

பெண் : அர்ஜுனருக்கு தேர் இழுத்த
அந்த நாள் பெண்ணொருத்தி
அர்ஜுனருக்கு தேர் இழுத்த
அந்த நாள் பெண்ணொருத்தி
அச்சாணி முறிந்ததென்று
ஆதாரக் கைக் கொடுத்தாள்
ஆதாரக் கைக் கொடுத்தாள்…..

ஆண் : கைக் கொடுத்த தெய்வமகள்
கால் கொடுக்க மாட்டாளோ
கைக் கொடுத்த தெய்வமகள்
கால் கொடுக்க மாட்டாளோ
கைக் குழந்தையாய் இருந்தால்
பால் கொடுக்க மாட்டாளோ

ஆண் : சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்

ஆண் : நல்லரும்பு வாசமிட்ட
நாகமணி பூங்குழலில்
நல்லரும்பு வாசமிட்ட
நாகமணி பூங்குழலில்
பல்லரும்பு சிரிக்கக் கண்டு
பட்ட சுகம் கொஞ்சமல்ல
பட்ட சுகம் கொஞ்சமல்ல

பெண் : சக்கரத்து சலங்கைகள் போல்
சத்தமிடும் சிரிப்பதெற்கு
சக்கரத்து சலங்கைகள் போல்
சத்தமிடும் சிரிப்பதெற்கு
சர்க்கரையில் தேன் விழுந்து
சந்தோஷம் அடைவதற்கு
சந்தோஷம் அடைவதற்கு ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here