Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Sambaa pudhu sambaa
Un munnaala kottiyirukku
Rampaa itha thembaa rendu
Kannaala katti nerukku

Female : Naan pakkamirunthaa ada paththum parakkum
Naan katti pidichchaa
Antha sorkkam thorakkum
Enna venum inthaa

Female : Sambaa pudhu sambaa
Un munnaala kottiyirukku

Female : Vedha vedhamaa sogam irukku
Adha udanae kondu varavaa
Ragaragamaa rasam irukku
Venuminnaa ingu tharavaa

Female : Mudinjaa unakku muzhuthum kondaattaam
Vidinjaa irukku veliyae thindaattam
Enakku vetkkam illa solliputtaen naan
Thuninjaa thukkam illa thottuputtaen naan
Kodi sugam maedaiyilae kooru katti kedakku

Female : Sambaa pudhu sambaa
Un munnaala kottiyirukku

Female : Pasiyirunthaa virunthu vaippaen
Pasikkalaiyinnaa marunthu vaippaen
En manasa thoranthu vachchaen
Ila manasa karanthu vachchan

Female : Ulagam muzhuthum dhinamim santhosam
Unakkum enakkum dhinamim ullaasam
Poranthaa inbangalai kandu pidinga
Poovaa ponnungala kattipidinga
Vetkkam illa thukkam illa veliyilla idhukku

Female : Sambaa pudhu sambaa
Un munnaala kottiyirukku
Rampaa itha thembaa rendu
Kannaala katti nerukku

Female : Naan pakkamirunthaa ada paththum parakkum
Naan katti pidichchaa
Antha sorkkam thorakkum
Enna venum inthaa

Female : Sambaa pudhu sambaa
Un munnaala kottiyirukku….

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு
ரம்பா இத தெம்பா ரெண்டு
கண்ணால கட்டி நெருக்கு

பெண் : நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும்
நான் கட்டிப் பிடிச்சா
அந்த சொர்க்கம் தொறக்கும்
என்ன வேணும் இந்தா…….

பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு

பெண் : வெதவெதமா சொகம் இருக்கு
அத உடனே கொண்டு வரவா
ரகரகமா ரசம் இருக்கு
வேணுமின்னா இங்கு தரவா

பெண் : முடிஞ்சா உனக்கு முழுதும் கொண்டாட்டம்
விடிஞ்சா இருக்கு வெளியே திண்டாட்டம்
எனக்கு வெட்கம் இல்ல சொல்லிப்புட்டேன் நான்
துணிஞ்சா துக்கம் இல்ல தொட்டுப்புட்டேன் நான்
கோடி சுகம் மேடையிலே கூறு கட்டி கெடக்கு

பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு

பெண் : பசியிருந்தா விருந்து வைப்பேன்
பசிக்கல்லன்னா மருந்து வைப்பேன்
என் மனச தொறந்து வச்சேன்
இள மனச கறந்து வச்சேன்

பெண் : உலகம் முழுதும் தினமும் சந்தோஷம்
உனக்கும் எனக்கும் தினமும் உல்லாசம்
பொறந்தா இன்பங்களை கண்டு பிடிங்க
பூவா பொண்ணுங்கள கட்டிப் பிடிங்க
வெட்கம் இல்ல துக்கம் இல்ல வேலியில்ல இதுக்கு

பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு
ரம்பா இத தெம்பா ரெண்டு
கண்ணால கட்டி நெருக்கு

பெண் : நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும்
நான் கட்டிப் பிடிச்சா
அந்த சொர்க்கம் தொறக்கும்
என்ன வேணும் இந்தா…….

பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here