Singers : Chorus

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Thandhanathom endru solliyae
Villinil paada
Chorus : Aama
Male : Villinil paada
Vandhirukkum pattukaranga

Chorus : Thandhanathom endru solliyae
Villinil paada
Male : Aama
Chorus : Villinil paada
Vandhirukkum pattukaranga

Male : Veranukku veeran thanunga madhurai veeran
Chorus : Aama
Male : Madhurai veeran
Saamikadhai solla kelunga

Chorus : Veranukku veeran thanunga madhurai veeran
Male : Ohooi
Chorus : Madhurai veeran
Saamikadhai solla kelunga

Male : Oorukkellam kula deivanga
Madhurai veeran
Chorus : Aama
Male : Madhurai veeran
Perai solli vannangidunga

Male : Ponnukkellaam kannaaga
Poovattam valarndhava bommiyamma
Chorus : Aaama bommiyamma

Male : Kannukkullae onnaaga
Kavalukku vandhaaru madhurai veeran
Chorus : Aama madhurai veeran

Male : Appoluthae madhurai veeran
Bommiyai thunivudan sirai eduthaar
Chorus : Aama sirai eduthaar

Male : Appoluthae madhurai veeran
Bommiyai thunivudan sirai eduthaar
Chorus : Aama sirai eduthaar

Male : Kalavu manam seivadharkku
Kanni thamizh yettinilae saatchiyum undu
Chorus : Aiyaa kanni thamizh yettinilae saatchiyum undu

Male : Aasai kondu serndhu vittal
Aayiram per vandhaalum kavalaiyillai
Chorus : Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai
Aahaa ayiram per vandhaalum kavalaiyillai

பாடகர்கள் : குழு

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
குழு : ஆமா
ஆண் : வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க……

குழு : தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாடா
ஆண் : ஆமா
குழு : வில்லினில் பாட..
வந்திருக்கும் பாட்டுக்காரங்க……

ஆண் : வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
குழு : ஆமா
ஆண் : மதுரன் வீரன்……
சாமிக்கதை சொல்லக் கேளுங்க

குழு : வீரனுக்கு வீரன் தானுங்க மதுரை வீரன்
ஆண் : ஓஹொய்
குழு : மதுரன் வீரன்……
சாமிக்கதை சொல்லக் கேளுங்க

ஆண் : ஊருக்கெல்லாம் குலதெய்வங்க
மதுரை வீரன்
குழு : ஆமா…..
ஆண் : மதுரை வீரன்
பேரைச் சொல்லி வணங்கிடுங்க

ஆண் : பொண்ணுக்கெல்லாம் கண்ணாக
பூவாட்டம் வளர்ந்தவ பொம்மியம்மா
குழு : ஆமா பொம்மியம்மா…

ஆண் : கண்ணுக்குள்ளே ஒண்ணாக
காவலுக்கு வந்தாரு மதுரைவீரன்
குழு : ஆமா மதுரை வீரன்…….

ஆண் : அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
குழு : ஆமா சிறை எடுத்தார்…..

ஆண் : அப்பொழுதே மதுரை வீரன் பொம்மியை
துணிவுடன் சிறை எடுத்தார்
குழு : ஆமா சிறை எடுத்தார்…..

ஆண் : களவு மனம் செய்வதற்குக்
கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு
குழு : ஐயா கன்னித் தமிழ் ஏட்டினிலே சாட்சியமுண்டு

ஆண் : ஆசை கொண்டு சேர்ந்து விட்டால்
ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லே
குழு : ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..
ஆஹா ஆயிரம் பேர் வந்தாலும் கவலையில்லை…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here