Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female : Sari sari sari sari sari sari sari sari
Sari sari sari sari sari sari sari sari
Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham

Male : Sariyaana ezhu swarangalum
Aasai manangalum sammadham thandhanavae
Female : Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham

Male : Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae
Female : Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male : Oru poo malai iru thozh serum
Thirunaal thedum

Female : Sariyena ezhu swarangalum
Aasai managalum sammadham thandhanavae
Male : Sammadham sammadham sammadham sammadham

Female : Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae

Male : Unnaithaan ennithaan
Pala naalaai kaathirunthen
Female : Ullathai sollathaan
Oru neram paarthirunthen
Oru neram paarthirunthen

Male : Siragirunthum sirai iruntha paingili
Female : Vinveli engilum vandhu paranthathu
Male : Siru sadhangai oli ezhundha osaiyil
Female : Ponmani veenaiyil innisai vandhadhu

Male : Mazhai megangal medaiyidum
Female : Suga raagangal maalaiyidum
Suga raagangal maalaiyidum

Male : Sariyena ezhu swarangalum
Aasai managalum sammadham thandhanavae
Female : Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae

Female : Ullangal sandhikkum
Oru kaadhal raaja sabai
Male : Ennangal thithikka
Ini pesum kaadhal kalai
Ini pesum kaadhal kalai

Female : Vizhirendum kaviyarangam aanadhu
Male : Ithanai karpanai eppadi vandhadhu
Female : Pagal irundhum nilavelundhu vandhadhu
Male : Boomiyil eppadi vaanavil vandhadhu

Female : Ini poopookkum maalai varum
Male : Angu thaenaaru paaindhu varum
Angu thaenaaru paaindhu varum

Male : Sariyena ezhu swarangalum
Aasai managalum sammadham thandhanavae
Female : Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham

Male : Alai kadal pongidum oosaiyil
Mangala vaazhthukkal thendralil vandhanavae
Female : Sammadham sammadham sammadham sammadham
Sammadham sammadham sammadham sammadham
Male : Oru poo malai iru thozh serum
Thirunaal thedum

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சரி சரி சரி சரி சரி சரி சரி சரி
சரி சரி சரி சரி சரி சரி சரி சரி…
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

ஆண் : சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண் : சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

ஆண் : அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
பெண் : சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் : ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்

பெண் : சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
ஆண் : சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

பெண் : அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே

ஆண் : உன்னைத்தான் எண்ணித்தான்
பல நாளாய் காத்திருந்தேன்
பெண் : உள்ளத்தை சொல்லத்தான்
ஒரு நேரம் பார்த்திருந்தேன்
ஒரு நேரம் பார்த்திருந்தேன்

ஆண் : சிறகிருந்தும் சிறையிருந்த பைங்கிளி
பெண் : விண்வெளி எங்கிலும் வந்து பறந்தது
ஆண் : சிறு சதங்கை ஒலி எழுந்த ஓசையில்
பெண் : பொன்மணி வீணையில் இன்னிசை வந்தது

ஆண் : மழை மேகங்கள் மேடையிடும்
பெண் : சுக ராகங்கள் மாலையிடும்
சுக ராகங்கள் மாலையிடும்

ஆண் : சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண் : அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே

பெண் : உள்ளங்கள் சந்திக்கும்
ஒரு காதல் ராஜ சபை
ஆண் : எண்ணங்கள் தித்திக்க
இனி பேசும் காதல் கலை
இனி பேசும் காதல் கலை

பெண் : விழியிரண்டும் கவியரங்கம் ஆனது
ஆண் : இத்தனை கற்பனை எப்படி வந்தது
பெண் : பகல் இருந்தும் நிலவெழுந்து வந்தது
ஆண் : பூமியில் எப்படி வானவில் வந்தது
பெண் : இனி பூப்பூக்கும் மாலை வரும்
ஆண் : அங்கு தேனாறு பாய்ந்து வரும்
அங்கு தேனாறு பாய்ந்து வரும்

ஆண் : சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண் : சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

ஆண் : அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
பெண் : சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
ஆண் : ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here