Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Samuthra raja kumaari suga pushpa sugumaari
Nava naagareega naari namo namo namahaa
Namo namo namahaa

Female : Samuthra raja kumaaraa suga raaja sugumaaraa
Nava naagareega naari namo namo namahaa
Namo namo namahaa

Male : Alaigal pondra koondhalodu
Avalum vilaiyaadinaal
Alaigal pondra koondhalodu
Avalum vilaiyaadinaal

Female : Azhagu meen pol kangalodu
Avanum uravaadinaan
Azhagu meen pol kangalodu
Avanum uravaadinaan

Male : Vaanaththai neengi vantha
Poo mugaththu deva mangai aadattum
Female : Kaanaththai neekki vantha
Ponniraththu vanna idhazh paadattum
Male : Aa…aa…aa….aa….
Female : Aa…aa…aa….aa….
Male : Aadattum
Female : Paadattum

Male : Samuthra raja kumaari suga pushpa sugumaari
Female : Nava naagareega naari namo namo namahaa

Female : Ilaiya veenai pudhiya raagam
Adhanai avan meettinaan
Ilaiya veenai pudhiya raagam
Adhanai avan meettinaan

Male : Ilaiyil aadum kanigal thanthu
Amuthai aval oottrinaal

Female : Aaramba vedham ondru meni thottu
Mella mella pesattum
Male : Ooranga naadagaththai aayul mattum
Naanamindri neenthattum
Female : Aa…aa…aa….aa….
Male : Aa…aa…aa….aa….
Female : Aadattum
Male : Paadattum

Female : Samuthra raja kumaaraa suga raaja sugumaaraa
Male : Nava naagareega naari namo namo namahaa
Female : Namo namo namahaa
Male : Namo namo namahaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி
நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா…
நமோ நமோ நமஹா

பெண் : சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா
நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா…
நமோ நமோ நமஹா

ஆண் : அலைகள் போன்ற கூந்தலோடு
அவளும் விளையாடினாள்
அலைகள் போன்ற கூந்தலோடு
அவளும் விளையாடினாள்

பெண் : அழகு மீன் போல் கண்களோடு
அவனும் உறவாடினான்
அழகு மீன் போல் கண்களோடு
அவனும் உறவாடினான்

ஆண் : வானத்தை நீங்கி வந்த
பூ முகத்து தேவ மங்கை ஆடட்டும்
பெண் : கானத்தை நீங்கி வந்த
பொன்னிறத்து வண்ண இதழ் பாடட்டும்
ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆண் : ஆடட்டும்……….
பெண் : பாடட்டும்…….

ஆண் : சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி
பெண் : நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா…

பெண் : இளைய வீணை புதிய ராகம்
அதனை அவன் மீட்டினான்
இளைய வீணை புதிய ராகம்
அதனை அவன் மீட்டினான்

ஆண் : இலையில் ஆடும் கனிகள் தந்து
அமுதை அவள் ஊற்றினாள்

பெண் : ஆரம்ப வேதம் ஒன்று மேனி தொட்டு
மெல்ல மெல்ல பேசட்டும்
ஆண் : ஓரங்க நாடகத்தை ஆயுள் மட்டும்
நாணமின்றி நீந்தட்டும்
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் : ஆடட்டும்…….
ஆண் : பாடட்டும்….

பெண் : சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா’
ஆண் : நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா…
பெண் : நமோ நமோ நமஹா
ஆண் : நமோ நமோ நமஹா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here