Singers : Kidakuzhi Mariyammal and Chorus

Music by : Justin Prabhakaran

Lyrics by : Vivek

Female : Poonaikku maniya katta
Pulliyaa vanthuttaa
Yaanaikku karumba pola
Oruthan sikkittaan

Female : Ponna adakki vachchaalae
Yemmamaa
Paiyan alariputtaanae
Pothummaa

Female : Ponnu kalakkiputtaalae
Yemmamaa
Avan kalangiputtaanae

Female : Ondikkondi paakkum
Sanda veerachchi
Muttukkatta thookki
Karla sutthuchchu

Chorus : Youh youh
Gloves rendu maatti
Arms konjam kaatti
Thattaa poraa paetti
You chauvinist cutie

Chorus : Adakki vakka vanthavana
Madakki kutthanum
Murukki vacha meesaiya
Narukki kottanum…

Chorus : Poonaikku maniya katta
Pulliyaa vanthuttaa
Yaanaikku karumpa pola
Oruthan sikkittaan

Humming : …………..

Female : Ponnu podum dressu kulla
Gavuravattha evandaa thachchaan
Thala mayira vetti pottaa
Naagarigam nattukkichichaam

Female : Yei pongada dei

Female : Aana thookki munnae vachu
Ponna thookki pinna vachchaan
Puli adichcha muratha pudingi
Kozhi koodai pinna vachchaan

Chorus : Aatti padaikkira aal ellaam
Ottam edukkanum
Female : Oduraa… oduraa…
Oduraa… dei

Chorus : Kootti perukira velaikum
Kooda irukkirom

Chorus : Anga sutthi inga sutthi
Chechikitta sikkikittaan
Sitherumpa seenda pathu
Singa palla kuthipputtaan

Chorus : Ondikkondi paakkum
Sanda veerachchi
Muttukkatta thookki
Karla sutthuchchu…

Female : Koonu pudven

Chorus : Gloves rendu maatti
Arms konjam kaatti
Thattaa poraa paetti
You chauvinist cutie

Chorus : Adakki vakka vanthavana
Madakki kutthanum
Murukki vacha meesaiya
Narukki kottanum…

Female : Haei

Chorus : Poonaikku maniya katta
Pulliyaa vanthuttaa
Yaanaikku karumpa pola
Oruthan sikkittaan

Female : Haei

Humming : …………..

பாடகர்கள் : கிழக்குடி மாரியம்மாள் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : பூனைக்கு மணிய கட்ட
புலியா வந்துட்டா!
யானைக்கு கரும்ப போல
ஒருத்தன் சிக்கிட்டான்

பெண் : பொண்ண அடக்கி வச்சாலே
எம்மம்மா
பையன் அலறிபுட்டானே
போதும்மா

பெண் : பொண்ணு கலக்கிபுட்டாளே
எம்மாமா
அவன் கலங்கிபுட்டானே

பெண் : ஒண்டிக்கொண்டி பாக்கும்
சண்ட வீரச்சி
முட்டுக்கட்டை தூக்கி
கர்ல சுத்துச்சு….

குழு : யோ ..யோ
கிளவுஸ் ரெண்டு மாட்டி
ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி
தட்டா போற பேட்டி
யு சாவினிஸ்ட் கியுட்டி

குழு : அடக்கி வைக்க வந்தவன
மடக்கி குத்தனும்
முறுக்கி வச்ச மீசையா
நறுக்கி கொட்டனும்…

குழு : பூனைக்கு மணிய கட்ட
புலியா வந்துட்டா!
யானைக்கு கரும்ப போல
ஒருத்தன் சிக்கிட்டான்

ஹம்மிங் : …………………

பெண் : பொண்ணு போடும் டிரெஸ்-குள்ள
கெளவுரவத்த எவன்டா தச்சான்
தல மயிர வெட்டி போட்ட
நாகரீகம் நட்டுக்கிச்சிச்சாம்

பெண் : ஏய் போங்கடா டேய்

பெண் : ஆண தூக்கி முன்னே வச்சு
பொண்ண தூக்கி பின்ன வச்சான்
புலி அடிச்ச முறத்த புடிங்கி
கோழிக் கூடப் பின்ன வச்சான்

குழு : ஆட்டி படைக்கிற ஆள் எல்லாம்
ஓட்டம் எடுக்கணும்

பெண் : ஓடுறா… ஓடுறா…
ஓடுறா… டேய்

குழு : கூட்டி பெருக்குற வேலைக்கும்
கூட இருக்கிறோம்

குழு : அங்க சுத்தி இங்க சுத்தி
சேச்சிகிட்ட சிக்கிகிட்டான்
சித்தெறும்ப சீண்ட பாத்து
சிங்க பல்ல குத்திப்புட்டான்

குழு : ஒண்டிக்கொண்டி பாக்கும்
சண்ட வீரச்சி
முட்டுக்கட்டை தூக்கி
கர்ல சுத்துச்சு….

பெண் : கொன்னு புடுவேன்

குழு : கிளவுஸ் ரெண்டு மாட்டி
ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி
தட்டா போற பேட்டி
யு சாவினிஸ்ட் கியுட்டி

குழு : அடக்கி வைக்க வந்தவன
மடக்கி குத்தனும்
முறுக்கி வச்ச மீசையா
நறுக்கி கொட்டனும்…

பெண் : ஹேய்

குழு : பூனைக்கு மணிய கட்ட
புலியா வந்துட்டா!
யானைக்கு கரும்ப போல
ஒருத்தன் சிக்கிட்டான்

பெண் : ஹேய்

ஹம்மிங் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here