Singer : Paul Prakash

Music by : Sam C.S

Female : Naan unna vitu velagitta
Unkooda pesalana
Unna paarka varalana
Will you still love me….

Male : Marukaathae maraikaathae
Enai maaikuma manam
Iruppennaa irappennaa
Unai kaanaa dhinam

Male : Hae…..ae……………

Male : Marukaathae maraikaathae
Enai maaikuma manam
Iruppennaa irappennaa
Unai kaanaa dhinam

Male & Chorus :
Yeh sandaali…eee
Yeh sandaali…eee
Yeh sandaali…eee
Yeh sandaali…eee

Male : Yen enai neenginaai
Uyir ketka marukindrathae
Vina pala noorugal
Unai ketka thudikindrathae

Male & Chorus :
Yeh sandaali…eee
Yeh sandaali…eee

Male : Hae…..ae……………

Male & Chorus :
Yeh sandaali…eee
Yeh sandaali…eee

Female : Enna vittu thooram poga
Ninaikaadha
Naan irukken da unakku
Naan iruppen da
Eppavumae unakku
Come to me
I love you

Male : Neelaatho kaalam
Nee kooda vazhntha kaalam
Vaaraatho meendum
Neethaan venum

Male : Velagaama naalum
Nee vaazhvil meendum
Ennoda venum
Naan saagum thooram

Male : En nenjukulla un nenappu
Suthtuthadi enna kaayam senja
Unnai vittu thooram poyum
Maaraladi enna maayam senja

Male : Hoo oooo

Male & Chorus :
Yeh sandaali…eee
Yeh sandaali…eee
Yeh sandaali…eee
Yeh sandaali…eee

Male : Hae….ae………..

Male : Yeh sandaali…eeee
Yeh sandaali…

Male & Chorus :
Yeh sandaali…eee

பாடகர் : பால் பிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : நான் உன்ன விட்டு வெலகிட்டா
உன்கூட பேசலைன
உன்ன பார்க்க வரலைனா
வில் யூ ஸ்டில் லவ் மீ…..

ஆண் : மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்

ஆண் : ஹே…….ஏ……………

ஆண் : மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்

ஆண் மற்றும் குழு :
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..

ஆண் : ஏன் எனை நீங்கினாய்
உயிர் கேட்க மறுகின்றதே
வினா பல நூறுகள்
உன்னை கேட்க துடிகின்றதே

ஆண் மற்றும் குழு :
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..

ஆண் : ஹே…….ஏ……………

ஆண் மற்றும் குழு :
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..

பெண் : என்ன விட்டு தூரம் போக
நினைக்காத
நான் இருக்கேன்டா உனக்கு
நான் இருப்பேன்டா
எப்பவுமே உனக்கு
கம் டு மீ
ஐ லவ் யூ

ஆண் : நீளாதோ காலம்
நீ கூட வாழ்ந்த காலம்
வாராதோ மீண்டும்
நீதான் வேணும்

ஆண் : வெலகாம நாளும்
நீ வாழ்வில் மீண்டும்
என்னோட வேணும்
நான் சாகும் தூரம்

ஆண் : என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
சுத்துதடி என்ன காயம் செஞ்ச
உன்னை விட்டு தூரம் போயும்
மாறலடி என்ன மாயம் செஞ்ச

ஆண் : ஹோ….ஓஒ

ஆண் மற்றும் குழு :
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி….ஈ…..

ஆண் : ஹே…….ஏ……………

ஆண் : ஏ சண்டாளி….ஈ…..
ஏ சண்டாளி

ஆண் மற்றும் குழு :
ஏ சண்டாளி….ஈ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here