Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Male : Sandai podaathae thambi samarasam thaedu
Sandai podaathae thambi samarasam thaedu
Sandai podaathae thambi samarasam thaedu
Sandai podaathae thambi samarasam thaedu

Male : Anbum panbum dheivam enbathu
Aandror sonna vaarththiyappaa
Anbum panbum dheivam enbathu
Aandror sonna vaarththiyappaa

Male : Anudhinam adhanai madhichchu nadanthaa
Agilam unnai pottrumappaa
Anudhinam adhanai madhichchu nadanthaa
Agilam unnai pottrumappaa

Male : Sandai podaathae thambi samarasam thaedu
Sandai podaathae thambi samarasam thaedu

Male : Kadikkum naayai thiruppi kadippathu
Kaattumiraandigal velaiyappaa
Kadikkum naayai thiruppi kadippathu
Kaattumiraandigal velaiyappaa

Male : Adikkum manithanai manniththu nadappathu
Annal yeshu paadhaiyappaa

Male : Sandai podaathae thambi samarasam thaedu
Sandai podaathae thambi samarasam thaedu

Male : Aayiram varusham hitlarai polae
Vaazhvathu enna vaazhkkaiyappaa

Male : Ainthu nimisham vaazhnthaalum
Gandhiyai polae vaazhanum thambi

Male : Sandai podaathae thambi samarasam thaedu
Sandai podaathae thambi samarasam thaedu

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு

ஆண் : அன்பும் பண்பும் தெய்வம் என்பது
ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா
அன்பும் பண்பும் தெய்வம் என்பது
ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா

ஆண் : அனுதினம் அதனை மதிச்சு நடந்தா
அகிலம் உன்னை போற்றுமப்பா……
அனுதினம் அதனை மதிச்சு நடந்தா
அகிலம் உன்னை போற்றுமப்பா……

ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு

ஆண் : கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது
காட்டுமிராண்டிகள் வேலையப்பா
கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது
காட்டுமிராண்டிகள் வேலையப்பா

ஆண் : அடிக்கும் மனிதனை மன்னித்து நடப்பது
அண்ணல் இயேசு பாதையப்பா…..

ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு

ஆண் : ஆயிரம் வருஷம் ஹிட்லரை போலே
வாழ்வது என்ன வாழ்க்கையப்பா

ஆண் : ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
காந்தியைப் போலே வாழணும் தம்பி

ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here