Singers : James Vasanthan and Jithin

Music by : James Vasanthan

Chorus : ………………………..

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus : Sivanae sivanae

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Andam yaavaiyum thundam
Aakkidum yemanae

Male : Thadaiyaai malaigal
Ivan munbu vanthu nindraal
Uliyaai udaithu ivan vaagai
Soodi varuvaan
Puyalaai karaiyil ivan vannam
Kondu nindraal
Thuliyaai surukki kadal
Muttrum vatri vazhi vidum

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus : Sivanae sivanae

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Andam yaavaiyum thundam
Aakkidum yemanae

Male : Samaiyam muthal eduppaan
Saama vethathai
Porumai kondu thavirppaan
Vaakkuvathathai
Aduthu eduthu thoduppaan
Gnanathandathai
Adithu norukki velvaan ezhu kandathai

Chorus : Thavaru kandaal pongum
Aazhiperalai
Ivan ethirikkellam vetri kaanal neeralai
Thavaru kandaal pongum
Aazhiperalai
Ivan ethirikkellam vetri kaanal neeralai

Chorus : Vaazhvodu poraadu maalaigal
Nee soodu
Vaazhvodu poraadu maalaigal
Nee soodu

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus : Sivanae sivanae

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Andam yaavaiyum thundam
Aakkidum yemanae

Male : Thadaiyaai malaigal
Ivan munbu vanthu nindraal
Uliyaai udaithu ivan vaagai
Soodi varuvaan
Puyalaai karaiyil ivan vannam
Kondu nindraal
Thuliyaai surukki kadal
Muttrum vatri vazhi vidum

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae
Chorus : Sivanae sivanae

Male : Sandamarutham sandamarutham ivanae
Chorus : Ivanae
Male : Andam yaavaiyum thundam
Aakkidum yemanae

பாடகர்கள் : ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஜித்தின்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

குழு : …………………………..

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
குழு : சிவனே சிவனே

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே

ஆண் : தடையாய் மலைகள்
இவன் முன்பு வந்து நின்றால்
உளியாய் உடைத்து இவன் வாகை
சூடி வருவான்
புயலாய் கரையில் இவன் வண்ணம்
கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல்
முற்றும் வற்றி வழி விடும்

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
குழு : சிவனே சிவனே

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே

ஆண் : சமயம் முதல் எடுப்பான்
சாம பேதத்தை
பொறுமை கொண்டு தவிர்ப்பான்
வாக்கு வாதத்தை
அடுத்து எடுத்து தொடுப்பான்
ஞான தந்ததை
அடித்து நொறுக்கி வெல்வான்
ஏழு கண்டத்தை

குழு : தவறு கண்டால் பொங்கும்
ஆழிப் பேரலை
இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை
தவறு கண்டால் பொங்கும்
ஆழிப் பேரலை இவன்
இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை

குழு : வாழ்வோடு போராடு மாலைகள்
நீ சூடு
வாழ்வோடு போராடு மாலைகள்
நீ சூடு

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
குழு : சிவனே சிவனே

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே

ஆண் : தடையாய் மலைகள்
இவன் முன்பு வந்து நின்றால்
உளியாய் உடைத்து இவன் பாதை
சூடி வருவான்
புயலாய் கரையில் இவன் வண்ணம்
கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல்
முற்றும் வற்றி வழி விடும்

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
குழு : சிவனே சிவனே

ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
குழு : இவனே
ஆண் : அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here