Singers : S. P. Sailaja and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : ………………

Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa
Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa

Male : Sonthaththukkuththaan thunaiyum irukkuthu
Sodhana poda idamum irukkuthu
Nee kaaththirunthaa narachchu pogum
Kaalam ponaa maranthu pogum

Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa

Male : Iduppa paaru thuduppu pola siruththu irukkuthu
Uduppu kooda viruppam pola puduchchi irukkuthu
Iduppa paaru thuduppu pola siruththu irukkuthu
Uduppu kooda viruppam pola puduchchi irukkuthu

Female : Thottu thottu izhukkum
Antha mayakkam ponnu pazhakkam
Thollaigal marakkum inbam pirakkum unakkum

Female : Thottu thottu izhukkum
Antha mayakkam ponnu pazhakkam
Thollaigal marakkum inbam pirakkum unakkum

Male : Kai vasaththula pala vela irukku
Katti purala poonjolai irukku
Kai vasaththula pala vela irukku
Katti purala poonjolai irukku
Female : Velakku yaeththum neramaachchu
Virunthu poda maranthu pochchu

Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa

Male : Sonthaththukkuththaan thunaiyum irukkuthu
Sodhana poda idamum irukkuthu
Nee kaaththirunthaa narachchu pogum
Kaalam ponaa maranthu pogum

Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa

Male : Pasikkumpothu rusikku thinnu pasiyai theerunga
Vayasu pogumpothu neenga vazhiya maaththunga
Santhanaththu odambu adhu arumbu adi karumbu
Sammathichchu nerungu ada idhuthaan virunthu

Male : Solli tharavaa sollaama varavaa
Sorkkam peravaa thothaana uravaa
Solli tharavaa sollaama varavaa
Sorkkam peravaa thothaana uravaa
Sogaththa paaththu soli podu
Pidichchathunnaa veli podu

Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa
Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Kaiya viduiyyaa kammunnu kedaiyaa

Male : Sonthaththukkuththaan thunaiyum irukkuthu
Sodhana poda idamum irukkuthu
Nee kaaththirunthaa narachchu pogum
Kaalam ponaa maranthu pogum

Male : Santha kadaiyaa saaraaya kadaiyaa
Female : Yaei kaiya viduiyyaa kammunnu kedaiyaa

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ………………………..

ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா
ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா

ஆண் : சொந்ததுக்குத்தான் துணையும் இருக்குது
சோதன போட இடமும் இருக்குது
நீ காத்திருந்தா நரச்சு போகும்
காலம் போனா மறந்து போகும்…

ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா

ஆண் : இடுப்பப் பாரு துடுப்புபோல சிறுத்து இருக்குது
உடுப்புக் கூட விருப்பம் போல புடுச்சி இருக்குது
இடுப்பப் பாரு துடுப்புபோல சிறுத்து இருக்குது
உடுப்புக் கூட விருப்பம் போல புடுச்சி இருக்குது

பெண் : தொட்டு தொட்டு இழுக்கும்
அந்த மயக்கம் பொண்ணு பழக்கம்
தொல்லைகள் மறக்கும் இன்பம் பிறக்கும் உனக்கும்

பெண் : தொட்டு தொட்டு இழுக்கும்
அந்த மயக்கம் பொண்ணு பழக்கம்
தொல்லைகள் மறக்கும் இன்பம் பிறக்கும் உனக்கும்

ஆண் : கை வசத்துல பல வேல இருக்கு
கட்டிப் புரள பூஞ்சோலை இருக்கு
கை வசத்துல பல வேல இருக்கு
கட்டிப் புரள பூஞ்சோலை இருக்கு
பெண் : வெளக்கு ஏத்தும் நேரமாச்சு
விருந்து போட மறந்து போச்சு…

ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா

ஆண் : சொந்ததுக்குத்தான் துணையும் இருக்குது
சோதன போட இடமும் இருக்குது
நீ காத்திருந்தா நரச்சு போகும்
பெண் : காலம் போனா மறந்து போகும்…

ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா

ஆண் : பசிக்கும்போது ருசிக்கு தின்னு பசியைத் தீருங்க
வயசு போகும் போது நீங்க வழிய மாத்துங்க
சந்தனத்து ஒடம்பு அது அரும்பு அடி கரும்பு
சம்மதிச்சு நெருங்கு அட இதுதான் விருந்து

ஆண் : சொல்லித் தரவா சொல்லாம வரவா
சொர்க்கம் பெறவா தோதான உறவா
சொல்லித் தரவா சொல்லாம வரவா
சொர்க்கம் பெறவா தோதான உறவா
சொகத்தப் பாத்து சோலி போடு
பிடிச்சதுன்னா வேலி போடு…

ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா
ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : கைய விடுய்யா கம்முன்னு கெடையா

ஆண் : சொந்ததுக்குத்தான் துணையும் இருக்குது
சோதன போட இடமும் இருக்குது
நீ காத்திருந்தா நரச்சு போகும்
காலம் போனா மறந்து போகும்…

ஆண் : சந்தக் கடையா சாராயக் கடையா
பெண் : ஏய் கைய விடுய்யா கம்முன்னு கெடையா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here