Singer : Bramanandan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Santha kavigal paadidum
Manathinil inba kanavugal
Santha kavigal paadidum
Manathinil inba kanavugal

Male : Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Thondraatha perinbam
Thodarnthu varum ennudanae dhinam pala…

Male : Santha kavigal paadidum
Manathinil inba kanavugal…ae….ae…ae…

Male : Chinnajiru vayathe paadum aval manathe
Chinnajiru vayathe paadum aval manathe
Seer kaana vendum thirunaalum vara vendum
Seer kaana vendum thirunaalum vara vendum

Male : Malar maalai soodum uravodu koodum
En ullam kandaadum uravugalil
Iniya sugam dhinam pala

Male : Santha kavigal paadidum
Manathinil inba kanavugal

Male : Thattum oli isaiyil metti kavithai tharum
Thattum oli isaiyil metti kavithai tharum
En anbu nenjil pudhu raagam adhu paadum
En anbu nenjil pudhu raagam adhu paadum

Male : Madai pola odum manathodu koodum
En ullam kandaadum uravugalil
Iniya sugam dhinam pala

Male : Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Thondraatha perinbam
Thodarnthu varum ennudanae dhinam pala…

Male : Santha kavigal paadidum
Manathinil inba kanavugal…ae….ae…ae…

பாடகர் : பிரமாணந்தான்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே

ஆண் : சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல…………

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே……ஏ….ஏ….ஏ….

ஆண் : சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே
சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்

ஆண் : மலர் மாலை சூடும் உறவோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல…………..

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே…..ஏ….ஏ….ஏ….

ஆண் : தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்

ஆண் : மடைபோல ஓடும் மனதோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல…………

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல…………

ஆண் : சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே…….ஏ….ஏ…ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here