Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Male : Sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu

Male : Sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu
Enthappakkam ponaalum
Un thontharavu thaangaathu

Male : Pottikkulla pootti adhai vatchchukkadi
Vera aalukitta un sarakka viththukkadi
Hae pottikkulla pootti adhai vatchchukkadi
Vera aalukitta un sarakka viththukkadi

Male : Sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu haei

Male : Mookka mattum neettikkittu
Kayi rendum aattikkittu
Vanthu vanthu nikkuraiyae mamankita
Intha mamankitta

Male : Paakkuratha paarththuputtu
Ketkuratha kettuputtu
Vaththi vaikka paarkkuraiyae
Akkaakitta enga akkaakitta

Male : Ennapaaru aambala
Etti podi yae pulla
Eppa paaru un thollai
Vera enna naan solla

Male : Ponnu puththi pinnaalthaan
Un kannu rendum emmelathaan
Illaathatha pollaathatha yaendi pulla
Solla vantha

Male : Sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu
Enthappakkam ponaalum
Un thontharavu thaangaathu

Male : Pottikkulla pootti adhai vatchchukkadi
Vera aalukitta un sarakka viththukkadi
Hae pottikkulla pootti adhai vatchchukkadi
Vera aalukitta un sarakka viththukkadi

Male : Adi sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu haei

Male : Sandhaiyil vaangi vantha
Saaya selai kattikittu
Saanju saanju paarkkuriyae ennathukku
Adhu ennaththukku

Male : Panthiyila paaya eduththu
Pottu vaikkum munnaalae
Paayaasam ketkuriyae ennaththukku
Adhu ennaththukku

Male : Kattazhagu maappillai
Enna pola yaarum illai
Kettuppaaru oorukkulla
Odi varum nooru pulla

Male : Ponnu iva ponnu illa
Kali mannirukku mandaikkulla
Soodu onnu pottuputtaen
Sollaathatha sollipputtaen

Male : Sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu
Enthappakkam ponaalum
Un thontharavu thaangaathu

Male : Pottikkulla pootti adhai vatchchukkadi
Vera aalukitta un sarakka viththukkadi
Pottikkulla pootti adhai vatchchukkadi
Vera aalukitta un sarakka viththukkadi

Male : Adi sandhai kadai chellaayi
Un sarakku inga sellathu haei
Enthappakkam ponaalum
Un thontharavu thaangaathu haei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது

ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது

ஆண் : பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி
ஹே பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி

ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது ஹேய்

ஆண் : மூக்க மட்டும் நீட்டிக்கிட்டு
கையி ரெண்டும் ஆட்டிகிட்டு
வந்து வந்து நிக்குறையே மாமன்கிட்ட
இந்த மாமன்கிட்ட

ஆண் : பாக்குறத பார்த்துபுட்டு
கேட்குறத கேட்டுபுட்டு
வத்தி வைக்க பார்க்குறையே
அக்காகிட்ட எங்க அக்காகிட்ட

ஆண் : என்னபாரு ஆம்பள
எட்டி போடி ஏ புள்ள
எப்ப பாரு உன் தொல்லை
வேற என்ன நான் சொல்ல

ஆண் : பொண்ணு புத்தி பின்னாலதான்
உன் கண்ணு ரெண்டும் எம்மேலதான்
இல்லாதத பொல்லாதத ஏன்டி புள்ள
சொல்ல வந்த

ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது

ஆண் : பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி
பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி

ஆண் : அடி சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது ஹேய்

ஆண் : சந்தையில் வாங்கி வந்த
சாய சேலை கட்டிக்கிட்டு
சாஞ்சு சாஞ்சு பார்க்குறியே என்னத்துக்கு
அது என்னத்துக்கு

ஆண் : பந்தியில் பாய எடுத்து
போட்டு வைக்கும் முன்னாலே
பாயாசம் கேட்குறியே என்னத்துக்கு
அது என்னத்துக்கு

ஆண் : கட்டழகு மாப்பிள்ளை
என்ன போல யாரும் இல்லை
கேட்டுப்பாரு ஊருக்குள்ள
ஓடி வரும் நூறு புள்ள

ஆண் : பொண்ணு இவ பொண்ணு இல்ல
களி மண்ணிருக்கு மண்டைக்குள்ள
சூடு ஒன்னு போட்டுபுட்டேன்
சொல்லாதத சொல்லிப்புட்டேன்

ஆண் : சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது

ஆண் : பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி
பொட்டிக்குள்ள பூட்டி அதை வச்சுக்கடி
வேற ஆளுகிட்ட உன் சரக்க வித்துக்கடி

ஆண் : அடி சந்தை கடை செல்லாயி
உன் சரக்கு இங்க செல்லாது
எந்தப்பக்கம் போனாலும்
உன் தொந்தரவு தாங்காது ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here