Singers : K. J. Yesudas and Swarnalatha

Music by : Aravind Siddhartha

Male : Sandhana malargalai paarthu
Vandhadhu thendral kaatru
Aruviyilae nanaiyudhadi senbaga poo onnu

Male : Sandhana malargalai paarthu
Vandhadhu thendral kaatru
Aruviyilae nanaiyudhadi senbaga poo onnu
Aruginilae thunai irundhum thavikkudhadi ninnu

Female : Paarkka paarkka thoondum
Kadhaigal pala adhil thondrum
Padaithavan azhagil padithaen aayiram

Male : Padithadhai kadhaiyaai mudippaen aayiram

Chorus : ……………………….

Female : Aa jingil jingil bellu jingil bellu jingilae jingilu
Chorus : Haiiyo paatti nee paadineenga
Naangellaam thanneela kudhichiduvom
Female : Yaendaa kannungalaa apdi solreenga
Idha kaelunga
Female : Twainkle twainkle super star auvaiyaaru little star
Chorus : Haiyo thappu…
Female : Ithuvuma thappu

Female : Poonaigal irandu appam pirithida
Kurangidam sendradhammaa
Naanaiyam indri kurangum appatthai
Thavaraai pirithadhammaa
Siriyadhil konjam kuraiyudhu endru
Periyadhai thindradhammaa
Periyadhil konjam kuraiyudhu endru
Siriyadhai thindradhammaa

Male : Ulladhum angae pochu
Ulagukku paadam aachu
Ulladhum angae pochu
Ulagukku paadam aachu
Ondru pattaal undu vaazhvu
Enbadhu purindhadhaa

Female : Sandhana malargalai paarthu
Vandhadhu thendral kaatru
Aruviyilae nanaiyudhaiyaa senbaga poo onnu
Azhaginilae mayangudhaiyaa thanimaiyilae ninnu

Male : ……………………………………

Male : Varam ondru kaetta manidhan
Munnaal iraivanum vandhaaraam
Thottavai ellaam ponnaai maarum
Varam ondru thandhaaraam
Enniyadhellaam kaiyaal thottu ponnaai seidhaanaam
Unnum unavum ponnaai poga kavalai kondaanaam

Female : Aasai vaithaan manidhan
Adanga vaithaan iraivan
Aasai vaithaan manidhan
Adanga vaithaan iraivan
Podhum endra manamae pon seiyum marundhu
Therindhadhaa

Male : Sandhana malargalai paarthu
Vandhadhu thendral kaatru
Aruviyilae nanaiyudhadi senbaga poo onnu
Aruginilae thunai irundhum thavikkudhadi ninnu

Chorus : Paarkka paarkka thoondum
Kadhaigal pala adhil thondrum

Female : Padaithavan azhagil padithaen aayiram

Chorus : Aa… aa… aa… aa…

Female : Padithadhai kadhaiyaai mudippaen aayiram

Chorus : Aa… aa… aa… aa…
Sandhana malargalai paarthu
Vandhadhu thendral kaatru

Male : Aruviyilae nanaiyudhadi senbaga poo onnu

Chorus : Laalla laallaa

Male : Aruginilae thunai irundhum thavikkudhadi ninnu

Chorus : Laalla laallaa

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா

ஆண் : சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு
ஆண் : சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு
அருகினிலே துணை இருந்தும் தவிக்குதடி நின்னு

பெண் : பார்க்கப் பார்க்கத் தூண்டும்
கதைகள் பல அதில் தோன்றும்
படைத்தவன் அழகில் படித்தேன் ஆயிரம்

ஆண் : படித்ததை கதையாய் முடிப்பேன் ஆயிரம்

குழு : …………………………….

பெண் : ஆ ஜிங்கில் பெல்லு ஜிங்கில் பெல்லு ஜிங்கிலே ஜிங்கிலு
குழு : ஹையோ பாட்டி நீ பாடினீங்க
நாங்கெல்லாம் தண்ணீல குதிச்சிடுவோம்
பெண் : ஏன்டா கண்ணுங்களா அப்டி சொல்றீங்க
இதக் கேளுங்க
பெண் : டுவைங்கிள் டுவைங்கிள் சூப்பர் ஸ்டார்
ஔவையாரு லிட்டில் ஸ்டார்
குழு : ஹையோ தப்பு…
பெண் : இதுவுமா தப்பு

பெண் : பூனைகள் இரண்டு அப்பம் பிரித்திட
குரங்கிடம் சென்றதம்மா
நாணையம் இன்றி குரங்கும் அப்பத்தை
தவறாய் பிரித்ததம்மா
சிறியதில் கொஞ்சம் குறையுது என்று
பெரியதை தின்றதம்மா
பெரியதில் கொஞ்சம் குறையுது என்று
சிறியதை தின்றதம்மா

ஆண் : உள்ளதும் அங்கே போச்சு
உலகுக்குப் பாடம் ஆச்சு
உள்ளதும் அங்கே போச்சு
உலகுக்குப் பாடம் ஆச்சு
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
என்பது புரிந்ததா

பெண் : சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதையா செண்பகப் பூ ஒண்ணு
அழகினிலே மயங்குதையா தனிமையிலே நின்னு

ஆண் : ………………………….

ஆண் : வரம் ஒன்று கேட்ட மனிதனின்
முன்னால் இறைவனும் வந்தாராம்
தொட்டவை எல்லாம் பொன்னாய் மாறும்
வரம் ஒன்று தந்தாராம்
எண்ணியதெல்லாம் கையால் தொட்டு
பொன்னாய் செய்தானாம்
உண்ணும் உணவும் பொன்னாய்ப் போக
கவலை கொண்டானாம்

பெண் : ஆசை வைத்தான் மனிதன்
அடங்க வைத்தான் இறைவன்
ஆசை வைத்தான் மனிதன்
அடங்க வைத்தான் இறைவன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து தெரிந்ததா

ஆண் : சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று
அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு
அருகினிலே துணை இருந்தும் தவிக்குதடி நின்னு

குழு : பார்க்கப் பார்க்கத் தூண்டும்
கதைகள் பல அதில் தோன்றும்

பெண் : படைத்தவன் அழகில் படித்தேன் ஆயிரம்

குழு : ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் : படித்ததை கதையாய் முடிப்பேன் ஆயிரம்

குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
சந்தன மலர்களைப் பார்த்து
வந்தது தென்றல் காற்று

ஆண் : அருவியிலே நனையுதடி செண்பகப் பூ ஒன்னு

குழு : லால்ல லால்லா

ஆண் : அருகினிலே துணை இருந்தும் தவிக்குதடி நின்னு

குழு : லால்ல லால்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here