Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii
Sandi kuthiraii
Nondi kuthiraii
Nalla savvaari kuthirai moonu
Manushan sangadhi ellam inga irukku
Sariyaai terinjikka venum venum

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii
Nalla savvaari kuthirai moonu
Manushan sangadhi ellam inga irukku
Sariyaai terinjikka venum venum

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii

Female : {Samsaaram kattikittu
Janathogai yethikittu
Sambadhyam marandhavan
Sandi sandi} (2)

Female : Dhinam sambadhyam
Seiya nalla sandharpam
Kaathirundhum sanyaasi aanavan
Nondi nondi nondi

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii

Female : {Pala pala endru irukkum
Paathaiyilae ponaalum
Mella mella povadhu
Sandi kuthirai} (2)

Female : Perum pallam medaana oru
Paathiyilae sendraalum
Thulli thulli ooduvathu
Nalla kuthirai

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii

Female : {Ponadhellaam pogattum
Aanabadi aagattum
Nada da raaja paathaiyilae} (2)

Female : Pirar ezhai endru sonaalum
Maanam mariyadhaiyudan
Vaazhnthida vendum boomiyilae

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii
Nalla savvaari kuthirai moonu
Manushan sangadhi ellam inga irukku
Sariyaai terinjikka venum venum

Female : Sandi kuthiraii
Nondi kuthiraii

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை
சண்டி குதிரை
நொண்டி குதிரை
நல்ல சவ்வாரி குதிரை மூணு
மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு
சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும்

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை
சண்டி குதிரை
நொண்டி குதிரை
நல்ல சவ்வாரி குதிரை மூணு
மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு
சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும்

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை

பெண் : {சம்சாரம் கட்டிக்கிட்டு
ஜனத்தொகை ஏத்திகிட்டு
சம்பாத்யம் மறந்தவன்
சண்டி சண்டி} (2)

பெண் : தினம் சம்பாத்யம் செய்ய
நல்ல சந்தர்பம் காத்திருந்தும்
சன்யாசி ஆனவன்
நொண்டி நொண்டி நொண்டி

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை

பெண் : {பல பல என்று இருக்கும்
பாதையிலே போனாலும்
மெல்ல மெல்ல போவது
சண்டி குதிரை} (2)

பெண் : பெரும் பள்ளம் மேடென
ஒரு பாதையிலே சென்றாலும்
துள்ளி துள்ளி ஓடுவது
நல்ல குதிரை

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை

பெண் : {போனதெல்லாம் போகட்டும்
ஆனபடி ஆகட்டும்
நட டா ராஜா பாதையிலே} (2)

பெண் : பிறர் ஏழை என்று சொனாலும்
மானம் மரியாதையுடன்
வாழ்ந்திட வேண்டும் பூமியிலே

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை
சண்டி குதிரை
நொண்டி குதிரை
நல்ல சவ்வாரி குதிரை மூணு
மனுஷன் சங்கதி எல்லாம் இங்க இருக்கு
சரியாய் தெரிஞ்சிக்க வேணும் வேனும்

பெண் : சண்டி குதிரை
நொண்டி குதிரை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here