Singer : Haricharan

Music by : A. R. Rahman

Chorus : Mehhh…haeee…
…………………………………………….

Male : Hey sandi kudhira
Vaayendi edhira
Madhura kudhira edhirae vandha
Chorus : Raa…..raaa….

Male : Mohana mohana
Naanum un maamana
Maaravaa bheemana
Vaayyen kitta kitta
Vaaya thachi vitta

Male : Hey sandi kudhira
Vaayendi edhira
Madhura kudhira edhirae vandha

Male : Mohana Chorus : Mohana
Male : Naanum un Chorus : Maamana
Male : Maaravaa Chorus : Bheemana

Male : Vaayyen kitta kitta
Vaaya thachi vitta
Ah ha eee ammaayi
Aazhakukku naaku
Oo ooh ae un munnae
Moraikadhae ye paarthu

Male : Hey sandi kudhira
Vaayendi edhira
Chorus : Madhura kudhira
Edhirae vandha

Chorus : Ha ha ha ha
Raaa…raaa…

Male : Yaana kutti
Chorus : Poona kutti
Male : Aattu Kutti
Chorus : Aandha kutti

Male : Maan kutti
Unna naanum mallu katti
Thooka poren
Kannu kutti ponnu kutti
Vaayaakatti veikkaporen

Male : Muyalae muyalae
Muzhikum muyalae
Edhirae irukku azhagu mudhala

Chorus : Ah ha eee ammaayi
Aazhakukku naaku
Oo ooh ae un munnae
Moraikadhae ye paarthu

Male : Mohana Chorus : Mohana
Male : Naanum un Chorus : Maamana
Male : Maaravaa Chorus : Bheemana

Claps : …………………………………….

Male : Naanamae mounama
Kaaviyam pesuma
Premaiyae kovama
Pechu kaachu moochu
Mookarundhu pochu

Male : Thendralae Chorus : Thendralae
Male : Kovama Chorus : Andrilae
Male : Suthudhae Chorus :Thingalae
Male : Nadagathin ullae
Naanga vatchamoe mullae

Male : Kuyilae kuyilae
Kuraikum kuyilae
Vellakaaran vitta railae

Chorus : Natakaa pitaka
Othukaa ah pokka
Attika aanakirukka
Etikana ah mookka

Male : Hey sandi kudhira
Vaayendi edhira
Madhura kudhira
Edhirae vandha

Male : Mohana Chorus : Mohana
Male : Naanum un Chorus : Maamana
Male : Maaravaa Chorus : Bheemana

Male : Adiyae kudhira vedi
Anjarana seena vedi
Vanna vanna vaana vedi
Kuttuvedi pottuvedi

Male : Athanai vedigalumae
Chorus : Anjula minjura vedi
Male : Unnudaiya pechuvedi
Chorus : Ullabadi ullathadi

Male : Ananan nae nae
Annilannae kathai ennae
Purinjudhunae muyalannae
Therinjudhu annae
Pen maanae thaenae
Thirunthunna pothunnae

Male : Yaana kutti poona kutti
Aattu kutti kannu kutti
Annil kutti aandha kutti
Nari kutti puli kutti
Karadi kutti kuthira kutti
Kuyilu kutti mayilu kutti
Kozhi kutti eli kutti
Maan kutti mannu kutti
Intha kutti endha kutti
Vaayadum kathu kutti kathu kutti
Jammeenu pattu kutti chuttu kutti
Ennoda ella kutti chella kutti
Vella katti vella katti
Mutham kududiii

 

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : …………………………….

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர மதுர
குதிர எதிரே வந்தா
குழு : ரா ரா

ஆண் : மோகனா மோகனா
நானும் உன் மாமனா மாறவா
பீமனா வாயேன் கிட்ட கிட்ட
வாய தச்சி விட்ட

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர மதுர
குதிர எதிரே வந்தா

ஆண் : மோகனா
குழு : மோகனா
ஆண் : நானும் உன்
குழு : மாமனா
ஆண் : மாறவா
குழு : பீமனா

ஆண் : வாயேன் கிட்ட
கிட்ட வாய தச்சி விட்ட
அ ஆ இ அம்மாயி ஆழாக்கு
நாக்கு உ ஊ எ உன் முன்னே
மொறைக்காதே ஏ பாத்து

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர
குழு : மதுர குதிர
எதிரே வந்தா

குழு : ஹா ஹா
ஹா ஹா ரா ரா

ஆண் : யானைக்குட்டி
குழு : பூனைக்குட்டி
ஆண் : ஆட்டுக்குட்டி
குழு : ஆந்தைக்குட்டி

ஆண் : மான்குட்டி உன்ன
நானும் மல்லுக்கட்டி
தூக்கப்போறேன் கன்னுக்குட்டி
பொன்னுக்குட்டி வாயக்கட்டி
வைக்கப்போறேன்

ஆண் : முயலே முயலே
முழிக்கும் முயலே எதிரே
இருக்கு அழகு முதல

குழு : அ ஆ இ அம்மாயி
ஆழாக்கு நாக்கு உ ஊ எ
உன் முன்னே மொறைக்காதே
ஏ பாத்து

ஆண் : மோகனா
குழு : மோகனா
ஆண் : நானும் உன்
குழு : மாமனா
ஆண் : மாறவா
குழு : பீமனா

ஆண் : நாணமே மௌனமா
காவியம் பேசுமா பிரம்மையே
கோவமா பேச்சு காற்று மூச்சு
மூக்கறுந்து போச்சு

ஆண் : தென்றலே
குழு : தென்றலே
ஆண் : கோவமா
குழு : அன்றிலே
ஆண் : சுத்துதே
குழு : திங்களே
ஆண் : நாடகத்தின் உள்ளே
நாங்க வச்சோமே முள்ளே

ஆண் : குயிலே குயிலே
குறைக்கும் குயிலே
வெள்ளக்காரன் விட்ட
ரயிலே

குழு : நடக்கா பிட்டாக
ஒத்துக்கா ஆ போக்கா
அத்திக்கா ஆன கிறுக்கா
எட்டிக்கான மூக்கா

ஆண் : ஹே சண்டி குதிர
வாயேன்டி எதிர மதுர
குதிர எதிரே வந்தா

ஆண் : மோகனா
குழு : மோகனா
ஆண் : நானும் உன்
குழு : மாமனா
ஆண் : மாறவா
குழு : பீமனா

ஆண் : அடியே குதிர
வெடி அஞ்சாரனா
சீனவெடி வண்ண
வண்ண வானவெடி
குட்டுவெடி பொட்டுவெடி

ஆண் : அத்தனை வெடிகளுமே
குழு : அஞ்சுல மிஞ்சிற வெடி
ஆண் : உன்னுடைய பேச்சுவெடி
குழு : உள்ளபடி உள்ளதடி

ஆண் : அண்ணன் ணே
ணே நே நே அணிலன்னே
கதை என்னே புரிஞ்சுதன்னே
முயலன்னே தெரிஞ்சுது
அண்ணே பெண்மானே
தேனே திருந்துனா
போதுன்னே

ஆண் : யானைக்குட்டி
பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி
கன்னுக்குட்டி அணில்குட்டி
ஆந்தைகுட்டி நரிக்குட்டி
புலிக்குட்டி கரடிக்குட்டி
குதிரைக்குட்டி குயிலுகுட்டி
மயிலுகுட்டி கோழிக்குட்டி
எலிக்குட்டி மான்குட்டி
மன்னுக்குட்டி இந்தக்குட்டி
எந்தகுட்டி வாயாடும் கத்துக்குட்டி
கத்துக்குட்டி செம்மீனு பட்டுக்குட்டி
சுட்டிக்குட்டி என்னோட எல்லா குட்டி
செல்லக்குட்டி வெல்லக்கட்டி
வெல்லக்கட்டி முத்தம் குடு டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here